COW URINE SANGI : கருத்துக்கள் ( 979 )
COW  URINE  SANGI
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
25
2020
அரசியல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்... பா.ஜ., முருகன் எச்சரிக்கை
நீங்கள் ஆட்சியில் இருப்பது கால கொடுமை, நீங்கள் ஆட்சியை விட்டு எப்போது தொலைவீர்கள் என்று மக்கள் ஆவலாக உள்ளார்கள் , பான்பராக் வாயன் வடக்கன் மூளை இல்லாதவன் உங்களுக்கு ஒட்டு போட்டு ஆட்சிக்கு வந்து, உங்களுக்கு ஒட்டு போடாத எங்களையும் சாகடிக்கிறீர்கள், நாட்டின் மக்கள் தொகையில் அரை வாசி பேர்களுக்கு மேல் மோடிக்கு ஒட்டு போடவில்லை இருந்தாலும் கலகொடுமை மோடி பிரதமர் ,   10:22:19 IST
Rate this:
10 members
0 members
6 members

நவம்பர்
23
2020
அரசியல் பசுக்களின் நலன்களுக்காக கோமாதா வரி ம.பி., அரசு திட்டம்
ஹஜ் மானியம் தேவையே இல்லை, வசதி படைத்தவர்கள் தான் ஹாஜ்க்கு செல்ல வேண்டும், மானியம் பெற்றுக்கொண்டு போக வேண்டிய அவசியமில்லை, அதே போல் கோமாதாவுக்கு வரி போடுகிறவர்கள் கோமாதாவிடம் ஒட்டு வாங்கி கொள்ளட்டும்   10:20:08 IST
Rate this:
1 members
1 members
2 members

நவம்பர்
20
2020
சம்பவம் ஸ்வப்னாவுக்கு நெருக்கடி? ஆடியோவால் பரபரப்பு
மத்திய அரசின் எந்த புலனாய்வு அமைப்பும் மத்திய அரசின் அடிமை தான் , அவர்களுக்கு விசுவாசமாக எதிர் தரப்பினருக்கு எதிராக தான் வழக்கை கொண்டு செல்வார்கள் , கேரளா போலீஸ் விசாரிதாலே போதும் , கேரளா காங்கிரஸில் உள்ளவர்கள் நிறைய பேர் பி ஜே பி யின் சிலிப்பெர் செல்   10:13:29 IST
Rate this:
5 members
0 members
3 members

நவம்பர்
18
2020
அரசியல் தமிழகத்தில் போட்டியிட ஓவைசி கட்சி திட்டம்
தமிழகத்தை பொறுத்தவரை முஸ்லிம்களின் சதவிகிதம் என்பது பத்துக்கும் குறைவே , எனவே ஒருசில தொகுதிகளில் மட்டும் தான் முஸ்லிகளின் ஒருமித்த ஓட்டால் முடிவை மாற்றமுடியும் , பொதுவாக பார்த்தால் முஸ்லிம்கள் எல்லா கட்சிகளிலும் பரவலாக தான் இருக்கிறார்கள் , முன்னாட்களில் திமுகவிற்கு பெரும்பாலான முஸ்லிம்கள் வாக்களித்தனர் , தற்போது நிலைமை வேறு , பத்து பேரில் நாலு பேர் தி மு க மூன்று பேர் அதிமுக ,மீதம் மூன்று பேர் முஸ்லிம் கட்சி சார்ந்த கூட்டணியிக்கு வாக்களிக்கின்றனர் , எனவே இவரால் முஸ்லிம்களின் வோட்டை பிரித்து இங்கே வெற்றி பெற முடியாது , உண்மையை கூறவேண்டுமானால் பிகார் அளவுக்கு இங்கு முஸ்லீம் மக்கள் தொகை கிடையாது   10:19:16 IST
Rate this:
14 members
1 members
4 members

நவம்பர்
19
2020
Rate this:
2 members
0 members
0 members

நவம்பர்
17
2020
பொது கிஷ்கிந்தையில் 215 மீ., உயர அனுமன் சிலை
ராமர்கோவில் அறக்கட்டளையில் தில்லு முள்ளு செய்ததைப்போல் இந்த கட்டுமானத்திழும் தில்லு முள்ளு செய்யலாம் , நடத்துங்க நடத்துங்க உங்களுக்கு என்றும் மஸ்தானின் ஆசி உண்டு   11:09:31 IST
Rate this:
3 members
0 members
0 members

நவம்பர்
16
2020
பொது இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் மூக்குத்தி அம்மன்
படம் எடுத்தது தயாரித்தாது நடித்தது எல்லாம் ஹிந்துக்கள் தான் , அந்தந்த மதத்தில் உள்ள சில பேர் செய்யும் தவறுகளை அந்தந்த மதத்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் , இதற்காக முஸ்லிம்களை ஏன் இழுக்கிறீர்கள் , நடைமுறையில் உள்ள பொலிசாமியார்களின் நடவடிக்கைகளை ஒத்துக்கொள்கிறீர்களா   09:22:39 IST
Rate this:
8 members
1 members
8 members

நவம்பர்
13
2020
அரசியல் தேர்தல் களத்தில் அடித்து ஆடும் ஓவைசி
காங்கிரஸ் இவரின் வலிமையை பார்த்து இனியாவது இவரையும் கூட்டணியில் சேர்த்து கொள்ள வேண்டும், தமிழ்நாட்டிலும் தி மு க போன்ற கட்சிகள் முஸ்லிம்களுக்கு உரிய இடங்களை கொடுக்க வேண்டும், இன்னும் ஒன்று இரண்டு சீட்டுகள் அல்லது அதுவும் இல்லாமல் இதயத்தில் இடம் கொடுத்தால் முஸ்லிம்களும் தி மு காவிற்கு இதயத்தில் தான் இடம் தருவார்கள்   11:19:52 IST
Rate this:
6 members
0 members
0 members

நவம்பர்
13
2020
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
13
2020
சம்பவம் சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்ற மருமகள் கைது
ஜைன தீவிர வாதிகள் கையில் எப்படி துப்பாக்கி கிடைத்தது என்று விசாரணை செய்ய வேண்டும் , பொதுவாக வடநாட்டு கும்பலிடம் துப்பாக்கி அதிகமாக புழங்கும் , அதனால் சௌகார்பேட் பகுதியில் உள்ள மார்வாடி அனைவரின் வீட்டிலும் சோதனை செய்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டால் தீவிர வாத தடுப்பு சட்டத்தில் கைது செய்து உள்ளே அடைக்க வேண்டும்   14:30:09 IST
Rate this:
3 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X