hasan : கருத்துக்கள் ( 922 )
hasan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2020
சம்பவம் ஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு வங்கி மேலாளர் மாற்றம்
வங்கி மேலாலாரை தமிழ் கற்றுக்கொள்ள கூறவேண்டும் அல்லது ஹிந்தி பேசும் மாநிலங்களில் மாற்றல் கொடுத்து அனுப்பவேண்டும்   15:30:41 IST
Rate this:
3 members
0 members
3 members

செப்டம்பர்
22
2020
அரசியல் 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
ஐயா தங்கள் செய்தது தவறு இல்ல, பா ஜ பார்ட்டி ( பி ஜே பி ) கட்சியினருக்கு சட்டரீதியாக ஒருவர் காதலித்த பெண்ணை கைப்பிடித்தால் இப்படித்தான் தூற்றுவார்கள் அவர்களை கேள்வி கேக்க முடியாது , ஆட்சி அப்படி   17:07:06 IST
Rate this:
18 members
0 members
2 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சூர்யாவுக்கு நீட் ரிசல்ட் விடை தரும் அண்ணாமலை பளிச்
அண்ணாமலையே திராவிட கட்சிகளால் ஏற்பட்ட சமுக நீதி அடிப்படையில் வழங்கிய இடஒதுக்கேட்டில் பேரில் தான் இந்த அளவுக்கு என்னால் படித்து வளர முடிந்தது என்று அவரே கூறியிருக்கிறார் , இப்போது காவி கண்ணாடி அணிந்து கொண்டு இடவொதுக்கீட்டிற்கு எதிராகவும் நீட்டிற்கு ஆதரவாகவும் பேசிக்கொண்டு இருக்கிறார் , காவி இவர் கண்ணை மறைத்துவிட்டது   10:31:57 IST
Rate this:
4 members
0 members
1 members

செப்டம்பர்
14
2020
பொது நடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள், சினிமாவை தடை செய்யலாமா? - சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி
ஏய் கூமுட்டை காயத்ரி , ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க நிர்பந்திக்க படுவதில்லை , நீட் தேர்வு கட்டாயப்படுத்தப்படுகிறது   16:23:42 IST
Rate this:
23 members
0 members
11 members

செப்டம்பர்
15
2020
அரசியல் முகலாயர் அருங்காட்சியகத்துக்கு சத்ரபதி சிவாஜி பெயர் உ.பி., முதல்வர் அறிவிப்பு
முகலாயர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கும் மூடர்களுக்கு ,முகலாயர்கள் வரவில்லை என்றால் இந்தியா என்ற ஒரு நாடு உருவாகிருக்காது , நூற்றுக்கணக்கான குட்டி நாடுகளாகி இருக்கும்   16:13:15 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
11
2020
உலகம் தன் மாமாவை கொன்றது எப்படி? டிரம்பிடம் விளக்கிய கிம்
ஆம், நாம் ஆரிய வந்தேறிகளை வாழ வைத்தோம் , அதனால் இப்போது பாழாகி நிற்கிறோம்   09:39:12 IST
Rate this:
7 members
0 members
1 members

செப்டம்பர்
2
2020
கோர்ட் டாக்டர் கபீல் கானுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி விடுதலை
யோகி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு நீதிபதி அடித்த சம்மட்டி அடி, காபீல் கான் மீது போடப்பட்ட வழக்கு பொய் என்று எல்லோருக்கும் தெரியும் , தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும்   11:39:52 IST
Rate this:
3 members
0 members
1 members

ஆகஸ்ட்
27
2020
சம்பவம் ரூ.1.15 கோடி தங்கம் கடத்திய தம்பதி கைது
தம்பதியர்களின் பெயர் வெளியிடாமல் இருப்பதில் இருந்தே தெரியவில்லை அது பெரும்பான்மை அப்பாவி சமுகம் என்று , சிறுபான்மையாக இருந்தால் அவர்களின் தாத்தனுக்கு தாத்தன் பெயர் வரை வந்திருக்கும் , கூடவே , தீவிரவாதி பயங்கரவாதி , பாகிஸ்தான் பயற்சி என்றும் வந்திருக்கும் , இது சகஜம் தானே   21:21:33 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
31
2020
அரசியல் பாஜ., தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் முருகன் நம்பிக்கை
அப்பவும் அறுபது இடங்களில் தான் நோட்டாவை வெல்ல முடியும் என்கிறீர்களா , என்ன முருகன் , அப்ப மீதி இடங்களில் உங்களைவிட நோட்டா ஜெயித்து விடும் அப்படித்தானே   21:17:52 IST
Rate this:
2 members
1 members
10 members

ஆகஸ்ட்
28
2020
அரசியல் காங்., ஆட்சியில் தமிழகம் முன்னாடி இருந்தது அண்ணாமலை பேட்டி பாஜ அதிர்ச்சி
உண்மை எப்படியும் வெளியில் வந்து விடும் என்பதை தம்பி அண்ணாமலை நிரூபித்துள்ளார் . போக போக திராவிடம் தான் தமிழ்நாட்டை முன்னேற்றியது என்று கூறுவார்   21:12:21 IST
Rate this:
5 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X