manitha neyam : கருத்துக்கள் ( 288 )
manitha neyam
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
7
2022
உலகம் கனடாவில் இந்து கோவில்கள் ஹிந்து கோவில்கள் சூறை
இங்கே கோவிலில் வெள்ளியை திருடிய இரண்டு அர்ச்சகர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டது போல் அங்கேயும் நடக்கலாம், நன்றாக விசாரணை செய்தால் உண்மை நிச்சயம் வெளிவரும்   13:33:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
27
2022
சம்பவம் பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை 2 பேர் சரண்
இந்து முன்னணியில் இருந்து விலகி திமுக வில் சேர்ந்ததால் சந்துமுன்னணி ஆட்கள் போட்டு தள்ளியுள்ளனர்   17:28:09 IST
Rate this:
5 members
0 members
6 members

ஜனவரி
11
2022
சம்பவம் வரதராஜபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் இடிப்பு கதறி அழுத பக்தர்கள்
பெரும்பாலான கோவில் ஆக்கிரமித்து கட்டியது போல் எந்த மசூதி ஆக்கிரமித்து கட்டியது என்று காட்டுங்கள் அப்படி இருந்தால் அதை எடுப்பதில் யாருக்கும் எதிர்ப்பு இல்லை , எந்த மசூதியும் ஆக்கிரமித்து கட்டியதில்லை சும்மா ஏதாச்சும் வம்பு வழக்க வேண்டாம்   13:43:04 IST
Rate this:
18 members
0 members
5 members

ஜனவரி
7
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
1
2022
பொது 58வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
உபி தேர்தல் வரை விலை மாற்றம் இருக்காது ,   12:34:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
1
2022
பொது ஒற்றுமைக்கு எதிரான பேச்சு ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்
ஒவைசி பேசினாலும் காவி சாமியார்கள் பேசினாலும் தவறு தவறு தான் , ஒவைசி ஹிந்துக்களை எல்லாம் கொள்ள வேண்டும் என்று சொல்ல வில்லை, எந்த நாட்டிலும் எவனும் யாரையும் கொள்வோம் என்று சொல்பவனை முதலில் கொள்ள வேண்டும்   11:48:11 IST
Rate this:
58 members
0 members
0 members

டிசம்பர்
27
2021
பொது இணையத்தில் டிரெண்டாகும் திடீர் பெண் சாமியார் பின்னணி கண்டுபிடித்து கலாய்ப்பு
கட்சியில் சேருவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது இந்த சாமியாளுக்கு   07:51:47 IST
Rate this:
1 members
0 members
15 members

டிசம்பர்
27
2021
அரசியல் கிரிக்கெட் விளையாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா
குண்டு வெடிப்பில் கைதானவளை ஏன் தூக்கில் போடாமல் ஜாமீன் கொடுத்தார்கள் ,   07:39:39 IST
Rate this:
1 members
0 members
5 members

டிசம்பர்
22
2021
அரசியல் முன்னாள் முதல்வர் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு பா.ஜ., நிர்வாகி அறிவிப்பு
பி ஜே பி காரன் எல்லாரும் கசப்பு கடையில் வேலை பார்த்தவனாக இருப்பாங்க போலிருக்கு நாக்கை இருப்பேன் என்று ஏதாவது உளறிக்கிட்டே இருக்க வேண்டியது   09:38:18 IST
Rate this:
4 members
0 members
8 members

டிசம்பர்
20
2021
பொது கேரளாவில் தொடர் கொலைகள் கோவை போலீசார் அலர்ட்
கொலையான இரண்டு பேரின் மனைவி மற்றும் குழந்தைகளின் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் , உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு உங்கள் பதில் என்ன . இதில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேச்சுக்கே அர்த்தம் இல்லை உயிர் என்றால் உயிர் தான்   17:11:05 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X