Paramasivam Ravindran : கருத்துக்கள் ( 7 )
Paramasivam Ravindran
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2019
சம்பவம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
மற்ற துறை சார்ந்தவராக இருந்தால் உடனே சிறையில் அடைப்பார்கள். போலீஸ் என்றால் மட்டும் விசாரணை பிறகு இடமாற்றம் செய்து விடுவார்கள். மீண்டும் சில நாட்களில் இதே வேலை தொடரும்.   17:26:36 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
7
2018
சம்பவம் பஸ் மோதி 13 மாணவர்கள் காயம்
சேலத்தில் ஆட்டோ எண்ணிக்கை மிகவும் அதிகம். வாகனம் ஓட்டுவதில் பந்தயம்தான். எங்கு ஏறி எங்கே இறங்கினாலும் ₹.10/- என்பதால் போட்டிதான். ஒரு ஆட்டோவில் 13 குழந்தைகளை அழைத்துச் சென்றால் ஆட்டோ எப்படி காலை நேரத்தில் வாகன நெரிசலில் சரியாக செல்லமுடியும். இதை குழந்தைகளின் பெற்றோர் கவனித்து பார்க்க வேண்டும்.   14:54:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2018
பொது ஹெல்மெட் இல்லா பயணியர் அபராதம் வசூலிக்க உத்தரவு
இது ஆண்களுக்கு மட்டுமே என்று போக்குவரத்து காவலர்கள் நினைக்கின்றனர். ஏனெனில், பல காவலர்கள் சீருடையில் இருக்கும்போதே இருசக்கர வாகனம் ஓட்டிச்செல்லும்போது தலைகவசம் அனிவதில்லை. ஒருவழிப்பாதையில் செல்பவர்களும், சிவப்பு விளக்கு எரியும்போது நிற்காமல் செல்பவர்களும், தலைகவசம் அனியாமல் செல்லும் பெண்களும் காவலர்களால் பிடிக்கப்படுவதில்லை. தலைகவசம் இல்லலாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிப்பதை விட ₹.500/- க்கு ஒரு தலைகவசம் என்று கொடுத்தால், வேறுவழியின்றி சில நாட்களில் அனைவரும் தலைகவசம் போட்டுவருவார்கள்.   07:18:44 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

டிசம்பர்
3
2017
அரசியல் தேர்தல் களத்தில் விஷால் பதவி விலக நடிகர்கள் போர்க்கொடி
எப்போ வைகோ திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தாரோ அப்பவே அஇஅதிமுக இந்த தேர்தலில் வெற்றி என்பது உறுதியாகிவிட்டது. மற்ற வேட்பாளர்கள் எல்லாம் காமெடியன்கள் தான்.   14:57:06 IST
Rate this:
8 members
0 members
27 members
Share this Comment

பிப்ரவரி
12
2017
அரசியல் சசி தந்த பட்டியல் கவர்னர் சந்தேகம்!
ஆறு மாதம் கவர்னர் ஆட்சி இருக்கட்டும், ஏராளமான திட்டங்கள் பெயரளவில் உள்ளது. தமிழ்நாடு அரசாங்கத்திடம் தேவையான நிதி உள்ளதா அல்லது ஊழல்கள் நடந்துள்ளதா என கண்டுபிடிக்க சரியான நேரம் இது. மக்கள் உண்மை நிலைமையை அறிந்துகொள்ள வேண்டும். அரசியலில் பல லட்சம் செலவு செய்து பதவிக்கு வந்தது சம்பாதிக்க வேண்டும் என்றுதானே. இதில் யாரும் நல்லவர்கள் இல்லை. சசியுடன் இருந்தால் கேட்டவர்கள், அதே நபர் பன்னீர் செல்வத்துடன் வந்து விட்டால் நல்லவரா.?. நல்லவர்கள் பதவிக்கு வந்து நாட்டுக்கு நல்லதை செய்ய கடவுள் இருந்தால் தமிழ்நாட்டை காப்பாற்றட்டும்.   18:03:51 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
10
2017
பொது கரூர் - சேலம் புறவழிச்சாலையில் கருவேல மரங்களை அகற்ற மனு
ஏன் ஒவ்வ்ரு முறையும் கோர்ட் சொன்னால் தான் கருவேல மரங்களை வெட்ட வேண்டுமா.?. கோவை மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டியில் இருந்து பேரூர் செல்லும் சாலையில் உள்ள ஏரியில் 100 கணக்கான கருவேல மரங்களை வெட்ட பொது மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் சில பல காரணங்களால் வெட்ட முடியவில்லை. அமைச்சர் வேலுமணி அவர்களின் தொகுதி இது. அவராவது தேவையான நடவடிக்கை எடுத்து ஏரியில் உள்ள கருவேல மரங்களை வெட்ட வேன்டும். இதனால் இந்த ஏரியின் தண்ணீர் பாதுகாக்கப்படும். விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.   12:14:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
20
2017
அரசியல் ரயில் மறியல் ஸ்டாலின், கனிமொழி கைது
தமிழனை இனி ஏமாற்றி யாராலும் தமிழ் நாட்டில் அரசியல் நடத்தமுடியாது. வாழ்க தமிழ், வாழ்க தமிழன்.   11:35:43 IST
Rate this:
0 members
0 members
40 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X