Paramasivam Ravindran : கருத்துக்கள் ( 19 )
Paramasivam Ravindran
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2021
சம்பவம் முதல்வர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட தாய், சேய்
நான்கு மாத குழந்தைக்கு என்ன ஒரு தைரியம், அமைச்சர் இருந்தால் அழக்கூடாதுன்னு தெரியவேண்டும்.   10:45:22 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
15
2020
சம்பவம் சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்
தமிழாக அரசாங்கமே மது விற்பதற்கு பில் போடுவதில்லை. அதிகமாக வாங்கும் தொகை எங்கே யாருக்கு போகிறது? எல்லாம் தெரியும். எந்த துறையில் லஞ்சம் வாங்குவதில்லை. பொது மக்கள்தான் ஏமாளிகள். நேர்மையான மக்களும் இல்லை, அரசாங்கமும் இல்லை. இவை எல்லாம் வெறும் செய்திகள்தான்.   13:13:58 IST
Rate this:
0 members
0 members
11 members

டிசம்பர்
4
2020
அரசியல் ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
மாலையில் பிஜேபி தோல்வி என்று உண்மையை சொல்லவேண்டி வரும்.   13:29:53 IST
Rate this:
17 members
0 members
12 members


டிசம்பர்
2
2020
அரசியல் ரயில் மீது கல் வீசி தாக்குதல் பா.ம.க., போராட்டத்தில் ரகளை டிராபிக் ஜாம் அழிவுப்பாதையில் முதல்வர் வேட்பாளர் அன்புமணி
ஒரு கொள்கை கிடையாது. தனது மகன் முதல்வர் ஆகவேண்டும். கூட்டணி சேருவார், தனது மகன் மட்டும் ராஜ்ய சபா MP, அண்ணல் தேர்தல் சமயம் மட்டும் உறவு, பிறகு எதிர் விமர்சனம் செய்வார்.. அம்மா இருந்தால் , நடப்பதே வேறு.   13:03:02 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
தனி மரம் தோப்பாகாது என்பது சரி. விடையில் தீனி மரம் என்று வருகிறது.   12:15:56 IST
Rate this:
0 members
1 members
0 members

அக்டோபர்
21
2020
அரசியல் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவானது பா.ஜ.,
இது தமிழ்நாட்டுக்கு மட்டுமா அண்ணனே. உத்திரபிரதேசத்தில் என்ன செய்து வருகிறீர்கள். அதுவும் பாரததேசம் தானே.. அங்கே உள்ள சிறுபான்மை மக்கள் பாவம். தமிழ்நாட்டில் நீங்கள் எப்படி பட்ட நபர்களை சேர்த்துவருகீர்கள் என்று தெரியும். அவர்கள் தங்களை காப்பாத்திக்கொள்ள பிஜேபி இல் சேருகிறார்கள். தமிழன் புத்திசாலி. கோழிக்கு தீனி போட்டு பிடிப்பதை போல தமிழனை பிடிக்க முடியாது, பப்பு வேகாது.   12:04:41 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
1
2020
சம்பவம் உ.பி.,யில் மீண்டும் பலாத்காரம் மேலும் ஒரு இளம்பெண் பலி
இந்த மாதிரியான சம்பவங்களால்தான் UP, BIHAR மக்கள் நம்முடைய தமிழ் நாட்டிற்கு வந்து பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் ஒட்டு போடும் போது அவர்கள் ஊருக்கு போய் ஒட்டு போட்டு விட்டு மீண்டும் வந்து விடுகிறார்கள். அங்கேயே இருப்பவர்கள் பாவம்.   12:15:40 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
2
2020
அரசியல் உ.பி., போலீசாருக்கு மட்டும் தனி சட்டமா? சிதம்பரம் கேள்வி
மினிஸ்டர் ஸ்மிர்தி ஈரானி "நிர்பயா சம்பவம்" போது வீதியில் வந்து பயங்கரமாக பேசினார். ஏன் இந்த முறை எதுவும் பேசவில்லை?. தனக்கு வந்த ரத்தம், அடுத்தவனுக்கு வந்த தக்காளி சாறு. பாவம் ஐயா இந்த மாநிலத்து மக்கள்.   12:02:57 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
20
2020
அரசியல் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் பினராயி
நல்ல முடிவு ஐயா. தங்களின் கருத்து நியாயமானது. எல்லாம் மத்திய அரசே முடிவு செய்தால் மாநில அரசு எதற்கு?. பாராட்டுக்கள் .   13:35:32 IST
Rate this:
4 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X