Navai Mukundhan : கருத்துக்கள் ( 7 )
Navai Mukundhan
Advertisement
Advertisement
Advertisement
மே
7
2022
அரசியல் இலவச பஸ் பயணத்தில் எவ்வளவு மிச்சம்? பஸ்சில் ஏறி பெண்களிடம் கேட்ட முதல்வர்
தூற்றுபவர்கள் தூற்றட்டும் , பிதற்றுபவர்கள் பிதற்றட்டும்......... இதுவரை சாதாரண பஸ்ஸில ஏறி எத்தனை முதல்வர்கள் மக்களின் குறைகளை கேட்டார்கள், யாராவது செய்தீர்களா? வாழ்த்துகள் முதல்வரே........   12:28:29 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜனவரி
23
2022
அரசியல் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் முதல்வர்
கிரி என்றால் மலை........கிரி சமஸ்கிருத சொல் அல்லவா தலைவா. இதற்கு தான் கொஞ்ச சமஸ்கிருத அறிவாவது வேண்டும் என்பது...... எது தமிழ் அல்லது எது சமஸ்கிருதம் என்று பலருக்கு தெரியாது..........   17:00:16 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
1
2021
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
13
2021
பொது டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு நிவாரண உதவிகளை வழங்கினார்
தலைவர், தனது வயதையும் பொருட்படுத்தாமல் ஒரு இளையனைப் போல் துரிதமாக பல இடங்களுக்கும் சென்று செயல்படுவது மிகவும் சிறப்பாக உள்ளது. தலைவரின் சேவை சிறப்பாக தொடரட்டும்.........வாழ்க தமிழகம், வாழ்க இந்தியா.   13:10:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
30
2021
பொது கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து ‛சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ஏற்பாடு
கனவு நியமானால் நல்லது. அப்போது தான் தமிழன் என்று சொல்லி தலைநிமிர்ந்து நிற்கலாம். இதுவரை, Engineering இல PhD வைத்துள்ளவர்களால் என்னப்பா பிரயோசனம்? மானங்கெட்ட பிழைப்பு....   11:44:11 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
21
2021
பொது பொருளாதார நிபுணர்கள் கொண்ட தமிழக ஆலோசனை குழு டுவிட்டரில் டிரெண்டிங்
முதல்ல கூவத்தை clean பண்ணுங்க......நாத்தம் தாங்க முடியல........பொருளாதாரம் தானாக வளரும்.   19:46:29 IST
Rate this:
2 members
1 members
14 members

ஜூன்
17
2021
அரசியல் சட்டசபை கூட்டம் முடிந்ததும் லண்டன் செல்கிறார் ஸ்டாலின்
லண்டன்ல இருந்து வந்து சென்னையில் treatments எடுப்பவர்கள் பலர் உண்டு.   11:19:20 IST
Rate this:
1 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X