இரண்டு நாட்களுக்கு முன்பே ட்ரோன்களுக்கு ஒருவர் விளம்பரம் செய்யும் போதே நினைத்தேன். இப்பொழுது உறுதியாகிவிட்டது. கூடிய விரைவில் உலகின் 1 பணக்காரராக ஆனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
29-மே-2022 07:55:22 IST
எவ்வளவு ஏற்றுமதி செய்தாலும் விவசாயிக்கு கிடைப்பது அடிப்படை விலை மட்டுமே. கூடுதலாக விவசாயிக்கு ஒன்றூம் கிடைக்காது. அதுவே கையிருப்பு குறைந்தால் சில்லறை விலையில் கோதுமையின் விலை ஏறும். நான் ஒரு விவசாயி. பொதுவா கருத்து கூறுபவனுக்கு அதெல்லாம் புரியாது.
15-மே-2022 13:30:34 IST
இங்கே urea மூட்டைகு பெரும் தட்டுபாடா இருக்கு. ஆனால் இலங்கைக்கு ஏற்றுமதி. இருக்கிற கோதுமையெல்லாம் ஏற்றுமதி செய்துவிட்டு இங்க கையிருப்பு இல்லை என்று கோதுமை விலையேற்றம். உண்மையிலே இவர் இந்திய மக்களுக்கு பிரதமரா இல்ல மற்ற நாடுகளுக்கு பிரதமரா. இவர் நல்லவரா இருப்பதற்கு சொந்த நாட்டு மக்களை கஷ்ட்டப்படுத்தவும் தயங்க மாட்டார் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.
15-மே-2022 06:44:28 IST
100 ஆண்டு ஆட்சியில் இருந்தால் கூட காங்கிரெஸ் குறை சொல்லியே காலத்தை ஒட்டுவிங்க போல. 7 ஆண்டு என்ன பண்ணீங்க இருக்க வர 3 ஆண்டு என்ன பண்ண போறீங்க னு கேட்ட தான் செய்த தவற ஒத்து கொள்ளாமல் அடுத்தவர் மேல் பழி போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
29-மார்ச்-2022 06:57:43 IST
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரை மிக முக்கிய பொறுப்புகளில் உங்கள் தேவைக்காக அமரவைத்து முன்னாள் அரசும் செய்த தவறு. அரசியல்வாதிகள் உங்கள் சுயநலத்திற்க்காக இயற்றி உள்ளீர்கலே தவிர மக்கள் நலனுக்கு அல்ல.
06-மார்ச்-2022 07:37:44 IST
என்னனா சொல்றாரு பாருங்க. ஒருபக்கம் வாங்கி முதல் அஞ்சலக படிவம் வரை அனைத்திலும் இந்தியையும் இந்தி காரர்களையும் திணித்துவிட்டு மறுபக்கம் தாய்மொழியே உயந்தது னு கதை சொல்லிட்டு இருக்காரு.
28-பிப்-2022 07:24:25 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.