Jeya Baskar : கருத்துக்கள் ( 7 )
Jeya Baskar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2022
சினிமா ரஜினியை சந்தித்த நம்பி நாராயணன்...
A scientist with full of knowledge, guts and courage meeting a coward (Rajini) is a waste of time. I do not understand why still so many people are calling Rajini as Thalaivaa ( Leader) when he does not have any leadership quality and ran away like a coward and also after be like Mr.Bean about his political entry stunt.   10:10:06 IST
Rate this:
2 members
1 members
6 members

செப்டம்பர்
6
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
3
2021
சினிமா எம்மதமும் சம்மதம் : நாகூர் தர்காவில் தொழுகை செய்த அருண் விஜய்...
நல்ல செயல். ஆனால், ஒரு முஸ்லீம் அல்லது ஒரு கிறிஸ்டியன் ஒருவரை கோவிலுக்கு கூப்பிட்டு பாருங்கள் வரமாட்டார். பகவத்கீதையில் மற்ற கடவுளின் மீது நம்பிக்கை வைப்பவரை அழி என்று சொல்லப்படவில்லை.ஆனால், பைபிள் & குரான் ரெண்டும் அழி என்று சொல்கிறது.   15:42:54 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
3
2021
பொது இது உங்கள் இடம் கருணாநிதி நினைவிடம் கட்சி நிதியில் கட்டலாமே!
உலக தரம் வாய்ந்த நினைவிடங்கள் மற்றும் கோயில்கள், கோடிகள் செலவு செய்து கட்டும் அரசாங்கம், ஏன் அரசு பள்ளி கட்டிடங்கள் இன்னும் எழுபது ஆண்டுகள் பின்னோக்கிய தரத்தில் இருப்பதை உங்களை போன்ற செய்தி தாள்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டுவது இல்லை. அது போன்ற நல்ல திட்டங்கள் முன் வைக்கும் மநீமா போன்ற கட்சியை கலாய்ப்பது ஏன்?   11:06:06 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
3
2021
பொது இது உங்கள் இடம் கருணாநிதி நினைவிடம் கட்சி நிதியில் கட்டலாமே!
நான் முற்றிலும் இந்த கருத்துக்கு உடன் படுகிறேன். ஆனால் இந்த கருத்து ஏன் ஜெயலலிதா நினைவிடம் கட்டும்போதே விவாதத்துக்கு முன் வைக்கவில்லை?   10:16:22 IST
Rate this:
4 members
1 members
10 members

ஜூன்
28
2021
சினிமா அமெரிக்கா செல்ல ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது : கஸ்தூரி கேள்வி...
ஹலோ திரு..சங்கர்.நீங்கள் அமெரிக்கா வில் இருக்கிறீர்கள். ஆகையால் கொஞ்சம் உங்கள் மூளை உபயோக படுத்தி கஸ்துரியின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றால் உங்களுடைய "கமெண்ட்" உங்களுக்குத்தான் பொருந்தும்.   08:22:39 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூலை
24
2020
பொது இதிலும் தனி வழியா? இ--பாஸ் சர்ச்சையில் ரஜினி
The people who support Rajini and comparing him with Stalin,Uthayanithi etc., must ask your conscience. You all worship him as perfect man and he also talks like a perfect man. He always used to say " the entire tem is not good/corrupted and it must be corrected". If a person who talks bad about the tem should not have obtained E pass by telling lie.He talks about great persons like Lee Kuan Yew of Singapore, but, what he has done to get E-pass by telling lie is not to be supported by people.He must set himself as an example by following the rules.If you all follow this attitude then later when he gets involved in corruption you all will say it is smaller than what Stalin did, Jayalalitha did, Karunanithi did. What sort of mentality we all have? In our country, the tem is correct, but, our mentality and habit of abusing that tem is not correct.   13:01:06 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X