Thamizhan : கருத்துக்கள் ( 747 )
Thamizhan
Advertisement
Advertisement
மார்ச்
19
2017
அரசியல் ‛‛தினகரன் கூறுவது காமெடி கங்கை அமரன் பேட்டி
தமிழக மக்களுக்கு துரோகம் செய்யற நயவஞ்சகர்களை விட , திருடர்கள் பரவாயில்லன்னு மக்கள் நெனைக்கறாங்களோ என்னவோ ?   13:14:31 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
18
2017
அரசியல் கோவாவை காங்., கோட்டை விட புதிய 10 காரணங்கள்
இந்த விஜய் சர்தேசாய் பல வருடங்களாக பரீக்கரை கடுமையாக எதிர்த்து வந்தார் என்று செய்தி வந்திருந்ததே. இப்பொழுது பரீக்கரை மட்டும் எப்படி முதல்வராக ஏற்று கொண்டார்? பாரிக்கர் எப்படி அவரை சேர்த்து கொண்டார்? பணம், பதவி என்றால் எல்லாம் காற்றில் பறந்து போய் விடும் போலிருக்கிறதே. இந்த உத்தமர்கள் தான் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற போகிறார்கள் என்று ஒரு கூட்டம் வேறு அதீத நம்பிக்கையில் இருக்கிறதே .   22:13:57 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
18
2017
அரசியல் கோவாவை காங்., கோட்டை விட புதிய 10 காரணங்கள்
//முடிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டதை பா.ஜ., சரியாக பயன்படுத்தி கொண்டது. சர்தேசாயை தொடர்பு கொண்ட மத்திய அமைச்சர் கட்காரி மற்றும் பரீக்கர், பேச்சுவார்த்தை நடத்தி பா.ஜ.,வுக்கு அக்கட்சியின் ஆதரவை பெற்றனர்.//..காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போன கதையா இல்ல இருக்கு . நேர்மை , நியாயம் எல்லம் பேச்சளவுல தான் போலிருக்கு .   20:34:46 IST
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
18
2017
அரசியல் கோவாவை காங்., கோட்டை விட புதிய 10 காரணங்கள்
// எம்.எல்.ஏ.,க்கள், பரீக்கர் வீட்டில் தங்க வைக்கப்பட்டனர். சர்தேசாய் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்களின் மொபைல் போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.// .........அங்கேயும் கூவத்தூர் வேல தான் நடந்திருக்கா ? ஜனநாயக நாட்டுல சட்ட மன்ற உறுப்பினர்களுக்கே சுதந்திரம் இல்லையே . கேவலம் .   20:26:42 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
18
2017
அரசியல் வெற்றி பெறுவேன் கங்கை அமரன் பேட்டி
உ.பி யில பண மழை கொட்டுச்சின்னு செய்தி வந்திருக்கே. தினகரனை முந்திடுவாரு போலிருக்கே .....   15:12:18 IST
Rate this:
9 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
17
2017
சம்பவம் தந்தை முன் மகள்கள் கற்பழிப்பு 5 பேர் கைது
புகார் கூறிய வாலிபரை விட்டு விட்டு , அப்பாவிகளை ஏன் இவ்வளவு கொடூரமாக தண்டிக்க வேண்டும் ? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ? இரக்கமோ , மனசாட்சியோ கொஞ்சம் கூட இல்லையா ?நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறதே ?மனிதர்கள் ஏன் இப்படி மிருகங்களை விட வெறி பிடித்தவர்களாக ஆகி விட்டார்கள் ? காந்தி பிறந்த மண்ணில் இப்படி ஒரு வன்செயலா ? இவர்களை மிக கடுமையாக தண்டிக்க வேண்டும். தண்டனையின் கடுமை , இனி இப்படி ஒரு செயல் நிகழாமல் தடுப்பதாக இருக்க வேண்டும் . பாதிக்கபட்ட குழந்தைகளுக்கும் , தந்தைக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் .   13:16:10 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
17
2017
அரசியல் தேர்தல் செலவு ரூ.5,500 கோடி உ.பி.,யில் கட்சிகள் தாராளம்
நீதி , தேர்தல் கமிஷன் எல்லாம் உத்தமர்கள் கையில இல்ல இருக்குது ?   12:11:58 IST
Rate this:
23 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
18
2017
அரசியல் முழு சாமியாரானார் சுதாகரன் கட்சிக்காரர்களை அனுப்பினார் தினகரன்
//God is always perfect. Human mind is imperfect //.......அந்த mind ஐ கொடுத்ததும் God தானே ? ஒரு perfect God எப்படி imperfect mind ஐ படைக்க முடியும் ?   11:26:41 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
18
2017
அரசியல் முழு சாமியாரானார் சுதாகரன் கட்சிக்காரர்களை அனுப்பினார் தினகரன்
அப்போ அத்தனைக்கும் ஆசைப்படுங்கறது ?   11:15:21 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
18
2017
அரசியல் முழு சாமியாரானார் சுதாகரன் கட்சிக்காரர்களை அனுப்பினார் தினகரன்
யாரோ பாவம் செஞ்சா, யாருக்கோ தண்டனை கிடைக்குது .........யாரோ படுபட்டா, யாருக்கோ பலன் பொய் சேருது. என்ன கர்மா விஞ்ஞானமோ ....... கர்மம் .   10:51:24 IST
Rate this:
2 members
2 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X