Sekhar Guruswamy : கருத்துக்கள் ( 53 )
Sekhar Guruswamy
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
23
2021
அரசியல் முடிவுக்கு வந்தது பிரச்னை முதல்வர் அமரீந்தர் சிங் - சித்து சந்திப்பு
சிதது மீண்டும் சிக்ஸர் அடிக்க ஆரம்பவித்துவிட்டார். பா ஜா பா எச்சரிக்கியாக செயல் படவேண்டும்   12:45:23 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
23
2021
அரசியல் மொபைல்போன் ஒட்டுக்கேட்பு தேசதுரோகம் ராகுல் குற்றச்சாட்டு
ராகுல் ஜி, உங்கள் போனை ஒட்டு கேட்டு நாட்டுக்கு என்ன லாபம். குழப்பம் தான் மிச்சம்.   12:41:31 IST
Rate this:
2 members
0 members
14 members

ஜூலை
23
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
23
2021
பொது மத நல்லிணக்கத்திற்கு பங்கம் பாதிரியார் மீது நடவடிக்கை பாயும்
பீட்டர் சார், துதை பேசவேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள். பாதிரியார் தண்டிக்க என்ன வழி செய்திர்கள் என்று மட்டும் சொல்லுங்கள். இந்த அரசு என்ன சாதித்தது அந்த அரசு என்ன கோட்டை விட்டது என்றெல்லாம் பேசி காலத்தை வீண் அடிக்கதேர்கள். இது வரை அந்த பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்களுக்கும், உங்கள் தோழமை கட்சிகளுக்கும் பாரத மண் அவ்வளவு கேவலமாக போய்விட்டதா?   12:25:30 IST
Rate this:
0 members
0 members
18 members

ஜூலை
18
2021
பொது சர்க்கரை நோயாளிகளுக்கு வீடு தேடி வருது மாத்திரை
சபாஷ். தமிழ் நாடு அரசின் வீடு தேடி சக்கரை மாத்திரை விநியோக திட்டம் வரவேற்க வேண்டியதே. அதன் கூட ஒரு ஒரு வீட்டுலயும் உள்ள 40 வயதை தாண்டிய நபர்களுக்கு சர்க்கரை டெஸ்ட் எடுக்க வேண்டும்.   07:44:58 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
17
2021
அரசியல் மோடி அரசு மீது சசிதரூர் குற்றச்சாட்டு
சசி தரூர் அவர்களே, பார்லிமென்ட் என்பது மக்கள் நலனை முன்வைத்து விவாதிக்க உங்களுக்கு மக்கள் கொடுத்த சந்தர்ப்பம். நீங்கள் ஆவ்வாறு நடந்துகொள்வீர்கள் என்று மக்கள் உங்களை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள். அதை செய்யாமல் வேண்டாத விவாதம் செய்து பார்லிமென்ட் சமயத்தை வீண் அடிக்காதீர்கள். வாயை பூட்டி வைத்தாலும் நல்லதே   09:55:06 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூலை
15
2021
பொது தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் மத்திய அரசு
அமைச்சர் சுப்ரமணியன் டெல்லி சென்று NEET தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று மனு கொடுத்த பின் அதே NEET பரிட்சைக்கு 4 அதிக தேர்வு மையங்கள் வாங்கி வந்துவிட்டார். சபாஷ், ரோம்ப திறமைசாலியானா மந்திரி. இந்த தந்திரம் மக்களுக்கு புரியாம போச்சே   19:03:26 IST
Rate this:
0 members
1 members
7 members

ஜூலை
15
2021
பொது இது உங்கள் இடம் இது தான் மக்களாட்சியின் தத்துவம்!
Petrol விலையை பற்றி எல்லோரும் கருத்து சொல்ல முன் வந்ததுக்கு மிக்க நன்றி. ஒரு விஷயம் மட்டும் மனதில் பதிவாக்க வேண்டுகிறேன். இந்தியன் ஸ்டாஸ்டெஸ்டிக்ஸ் படி Food inflation & Manufacturing Goods விலைவாசி இந்தியாவில் Jan 2021 முதல் இன்று வரை மாற்றம் காணவில்லை. அதியவச பொருட்கள் விலை மாறவில்லை. இதுதான் உண்மை   12:14:22 IST
Rate this:
2 members
0 members
9 members

ஜூலை
10
2021
பொது பிரதமருடன் தமிழக கவர்னர் சந்திப்பு
Jai Hind...100 முறை எழுதி மனப்பாடம் செய்ய வெச்சாங்களோ என்ற சந்தேகம் தோன்றுகிறது.   19:14:21 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூலை
10
2021
பொது கோவிட் பரவல் குறையாதது ஏன்? உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி விளக்கம்
டாக்டர் அம்மா, வைரஸ் தாகம் குறையவில்லை என்றால் China, Thailand, Srilanka, Cuba வில் அதிகம் பரவாதது ஏன் ஆய்வு செய்திர்களா? என் கேள்விக்கு என்ன பதில்?   16:14:41 IST
Rate this:
3 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X