உன்னதமான செயல் "தினமலர்". என்னை போன்ற வாசகர்களின் மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அற்புதமான, அறிய வாய்ப்பினை மாணவர்கள் முழுமையாக அறிந்து பயன் பெற வேண்டும். இறைவன் துணை உங்களுடன் கூடட்டும்
24-மே-2022 12:28:49 IST
நீதி அரசர்களே, நீங்கள் உங்கள் வேலையே சரியாக செய்தால் உங்களை ஒரு நபரும் கேலி செய்ய மாட்டார்கள். நிலவில் உள்ள கேஸ்களை உடனுக்கு உடன் தீர்த்து வையுங்கள். அப்பறம் பாருங்கள் உங்களுக்கு தினம் தினம் புகஷாரம் தேடி வரும்
24-மே-2022 11:14:29 IST
அது சரி அக்கா. அனால் 55 கோடி மக்கள் பேசும் ஹிந்தி மொழியை எதற்காக எதிர்க்கிறீர்கள். 55 வருடமாக தமிழ் மக்களை ஏமாற்றி வோட்டு வங்கதானே செய்திர்கள். இனி வரும் காலத்திலும் ஹிந்தி எதிர்ப்பை கைவிடுவீர்களா அல்லது மேலும் மக்களை ஏமாற்றுவீர்களா?
24-மே-2022 11:04:15 IST
மதிய அரசு கலால் வரி குறைத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் அதனுடைய தோழமை கட்சிகள் அரசாளும் மாநிலங்கள் ஒன்றுமே தன்னுடைய வரியை குறைக்கவில்லை. அதை கேட்பாரா
22-மே-2022 16:14:13 IST
இதற்க்கு தீர்வுகாண ஒரு வழி உள்ளது. இலங்கை அரசு அந்த நாட்டை இந்தியாவிடம் 49 வருடங்களுக்கு லீஸ் குடுக்க வேண்டும். அப்படி செய்தால் நம் நாட்டு தொழில் ஜாம்பவான்கள் இலங்கையில் தொழில் தொடங்கி, விவசாயம் அபிவ்ருத்தி செய்து, சுற்றுலா இடங்களை மேம்படுத்தி அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலை ஆக்க முடியும். 10 அல்லது 15 வருடங்களில் சரிசெய்து 50 தாவது வருடம் நாட்டை அவர்களிடமே ஒப்படைக்கலாம்.
22-மே-2022 14:08:22 IST
சபாஷ் முதல்வரே. அனால் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டில் பிரிவன்னை பாலிடிக்ஸ் செய்வதுபோல் ஸ்ரீலங்காலேயும் சையாதீர்கள். இந்த நிவாரண பொருட்கள் எல்லா மக்களுக்கும் சேரும்படி உங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள். அங்கேயும் தமிழ் மக்கள், இலங்கை மக்கள் என்று பிரித்து பார்க்காதீர்கள்
18-மே-2022 20:07:03 IST
ஆக்ரமிப்பு எப்படி ஒப்புக்கொண்டால் இவர் என்ன சாதித்தார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி ஏன் கேட்டகக்கூடாது. எந்த விஷயத்தை வைத்து பாலிடிக்ஸ் பண்ணுவது என்று கூட தெரியாதா இந்த பெரிய மனுஷருக்கு. இவர் போல ஆட்கள் நாட்டை கூறு போட்டு விற்று விடுவார்கள்.
16-மே-2022 20:29:09 IST
போராளிகளுக்கு பரிசு கொடுத்தால் சட்டம், ஒழுங்கு காப்பது எப்படி? தூத்துக்குடி போராளிகள், 700 கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை, மத சார்பான வன்முறையில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம், இப்பொழுது தீ குளித்தவனுக்கு சன்மானம். இது எல்லாம் யார் விட்டு காசு? வாழ்க திராவிட மாடல்
09-மே-2022 19:25:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.