jagadesh : கருத்துக்கள் ( 85 )
jagadesh
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2020
பொது ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் லாசரஸ் பகிரங்க பேச்சு
இவனை போன்ற மதம் மாற்றும் ஏஜெண்டுகளை நம்பி தமது வாழ்நாளை இழந்தவர்கள் பலபேர்   15:00:54 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
1
2020
பொது எல்ஐசி பங்குகளை விற்க முடிவு
நாசமாய் போச்சி அழகா இருக்கிற வீட்டுல ஆமையை விட்டமாதிரி இந்தம்மா சொல்லிட்டாங்க இனி LIC உறுபட்டா போலத்தான்   13:50:58 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
29
2020
அரசியல் 3 விஷயங்கள் பற்றி பேசுவாரா பிரதமர்? சிதம்பரம் கேள்வி
சொல்ற ஆளு நல்லவனா கெட்டவனா என்று பார்க்கக்கூடாது, எல்லோருக்கும் பொதுவான கேட்கின்ற கேள்விக்குமட்டும் பதில் சொல்லட்டும்   14:07:32 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment


ஜனவரி
1
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
30
2019
சம்பவம் பெல்காம் எல்லைப் பிரச்னை கர்நாடகாவுக்கு பஸ்கள் நிறுத்தம்
அடப்பாவி அரசியல்வியாதிகளே மக்கள் அமைதியா வாழ்ந்தா உங்களுக்கு மனம் பொருக்காதா ?   13:01:42 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
26
2019
அரசியல் 130 கோடி இந்தியரும் இந்துக்களே மோகன் பகவத்
நூறு சதவீத உண்மையே, இங்கு பெரும்பாலும் இடையில் மாறியவர்கள் அல்லது மாற்றப்பட்டவர்கள்   11:02:57 IST
Rate this:
4 members
0 members
25 members
Share this Comment

டிசம்பர்
24
2019
பொது வாகன விபத்துகளில் மூன்றாம் நபர் இழப்பீடு உச்சவரம்பு நிர்ணயிக்க ஆலோசனை
மூன்றாம் நபர் காப்பீட்டிற்கும் இன்சூரன்ஸ் ஏஜென்ட் கமிஷனுக்கு தொடர்பில்லை, ஆனால் ஒவ்வொரு வருடமும் மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான ப்ரீமியத்தை தொடர்ந்து உயர்த்திக்கொண்டு வருகிறது இந்த அரசாங்கம் ,ஆகையால் ப்ரீமியம் கட்டவேண்டிய தொகை பலமடங்கு உயர்ந்து வருகிறது இது போதாதென்று பெட்ரோல் டீசலிலும் இந்த தொகையை வசூலிப்பதென்பது கண்டிக்கத்தக்கது   12:55:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
23
2019
அரசியல் ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?
குரங்கிடம் கிடைத்த பூ மாலைபோல் பிஜேபி தலைமை தன்னுடைய தவறான ஆட்சிமுறையால் தன்னைத்தானே அழித்துக்கொண்டுருக்கிறது இது வருத்தம் அளிக்கிறது   13:01:19 IST
Rate this:
10 members
2 members
23 members
Share this Comment

டிசம்பர்
19
2019
பொது விவசாய நகைக்கடனுக்கான வட்டி உயர்வு
மகசூல் நன்றாக இருக்கும்போது கடனை அடைக்காமல் அடுத்த போக விவசாயத்திற்கு அனுமதிக்கக்கூடாது :- மடத்தனமான கருத்து பதிவு, அதேபோல் மழை வெள்ளம் வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டால் கொடுத்த பணத்தை வாங்காமல் விட்டுவிவார்களா? அடமானமாக வைத்த நகைகளெல்லாம் மூழ்கிவிடும்   13:06:27 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X