R Elangovan : கருத்துக்கள் ( 84 )
R Elangovan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2020
பொது பாக் மாணவர்களை மீட்க தயார் இந்தியா
விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி பாக் நல்ல முடிவை எடுக்கவேண்டும் மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்   10:58:19 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
6
2020
உலகம் இந்தியாவிடம் பாடம் கற்க இம்ரானுக்கு அறிவுரை சீனாவில் தவிக்கும் பாக்., மாணவர்கள்
இந்தியாவிலுள்ள மருத்துவ வசதிகள் பாகிஸ்தானிடம் இல்லை என்ற பயம்தான் காரணம் அதனால்தான் சீனா நட்பு நாடு என்று இம்ரான் மழுப்புகிறார் அவர் என்ன செய்வார் பாவம் இதுதான் உண்மை. இனியாவது பாக் தன் அயலுறவுக்கொள்கையில் இணக்கமாக செயல்பட்டு நாட்டின் உட்புற கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி மக்கள் நலனில் கவனம் செலுத்துவதே மனுதர்மம் என்பதை உணரும் தருணம் வந்துவிட்டது என்பதை பாக் உணர்ந்து செயல்பட வேண்டும்   10:51:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
10
2020
உலகம் ஈரானுடன் போர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க பார்லி.,யில் ஓட்டெடுப்பு
// நாட்டின் இறையாண்மைக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் உள்ள வித்தியாசத்தைத்தான் இங்கு குறிப்பிட்டேன் தவிர தீவிரவாதம் சரி என்று வக்காலத்து வாங்கவில்லை   13:57:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
10
2020
அரசியல் பி.எஸ்.என்.எல்., இந்தியாவின் சொத்து! மத்திய அமைச்சர் ரவிசங்கர் பெருமிதம்
ஐயா jio கேபிளை இந்திய முழுதும் நிலத்தில் பதித்து பணிகள் முடிந்து விட்டது இப்போது நீங்கள் தண்ணீரில் கேபிள் பதியப்போகிறீர்கள் எங்கோ இடிக்கிறது.   12:00:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
10
2020
உலகம் ஈரானுடன் போர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க பார்லி.,யில் ஓட்டெடுப்பு
உலகமக்கள் உணர்வுகளுக்கு எதிர்ப்புகளுக்கு தகுந்தாற்போல் அமெரிக்க ஆட்சி அதிகாரத்தை செனட்டுக்குள்ள அதிகாரம் மற்றும் அதிபரின் அதிகாரம் என்று மாறி மாறி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு உலகை ஏமாற்றும் வேலை உலக மக்கள் ரொம்பவும் வெறுக்கிறது அவர்கள் நடவடிக்கையை அணு ஆயுதத்தில் வல்லரசு நாடுகள் 7 முறை அழிக்க வல்ல கொடூர அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது அமெரிக்காவைப்போல் எல்லோரும் அவைகளை பயன்படுத்தினால் இந்த பூமிப்பந்தில் ஒரு அங்கமாக உள்ள அமெரிக்க எங்கு செல்லும் நம் பூமியிலிருந்து நிலவு பிரிந்து சென்றது போல் அவர்கள் பிரிந்து செல்வதற்கான தொழில்நுட்பத்தில் தன்னிறைவு கொண்டுள்ளார்களா என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆக்கத்தையும் அழிவையும் படைத்தவன் இறைவன் அவன் கையில் விட்டுவிடுங்கள் அவனுக்கு தெரியும் என்ன செய்வது என்று. நாம் இந்த பிரபஞ்சத்தில் பங்கில் ஒப்பிடுகையில் நாம் ஒரு தூசி அளவைக்கூட கண்டுபிடிக்கவில்லை முன்னேறவும் இல்லை பிரபஞ்சத்தின் உள்ளிருந்து பயணித்து பால் வெளியை பார்த்துக்கொண்டு போனால் கடைசியில் அது ஒரு புள்ளியாக கடைசியில் மறைந்து போய்விடும் அப்படி இருக்க நாம் எம்மாத்திரம்,   11:39:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
9
2020
கோர்ட் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி.,அந்தஸ்துபதில் அளிக்க அரசுக்கு உத்தரவு
மொத்தத்தில் எல்லோருக்கும் sc அந்தஸ்து கொடுத்துவிட்டால் Reserve quota என்ற சொல்லை அரசு எடுத்துவிடலாம் நலிவடைந்த குடும்ப வாரியாக பிரித்து எல்லோருக்கும் வேலைவாய்ப்பில் சம அளவில் வேலை வழங்கலாம் 60 ஆண்டு காலம் ஆண்ட அரசியல் காட்சிகள் அவர்களுக்கு (SC /ST /MPC ) சலுகைகள் மாறி மாறி வழங்கி வழங்கி அரசு வேலை எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு கடைசியில் BC, FC க்கு எதுவும் கிடைப்பதில்லை.இதுதான் உண்மை இந்த நிலை மாற வேண்டும் இன்றுவரை நலிவடைந்த நடுத்தட்டு மக்களுக்கு எந்த சலுகைகளும் வேலை வாய்ப்பில் கிடைக்காமல் வெளிநாடு அது இது என்று பொழைப்பை தேடி இடம் பெயர்ந்து சென்று விடுகிறார்கள் இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது நடுத்தட்டு மக்களை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை   18:06:28 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
8
2020
பொது மத்திய பட்ஜெட் மக்கள் கருத்து கூறலாம்
ரயிலில் முன்பதிவு முறை பாமர மக்களை மிகவும் பாதிக்கிறது முன்பதிவு செயாதவர்கள் படும் பாடு ரொம்பவும் கவலை அளிக்கிற விஷயமாகவும், இடம் பிடிக்க சண்டை போட்டுகொண்டு பல இன்னல்களை மக்கள் அனுபவித்து பயணத்தை வெறுக்கும் சூழல் உருவாக்குகிறது ஏழை மக்கள் அதிகம் உள்ள நாட்டில் அவர்களுக்கென்று குறைவான பெட்டிகள் ஒவ்வொரு ரயிலிலும் ஒதுக்கப்படுகிறது அந்த குறைகளை இந்த பட்ஜெட்டில் எளிமைப்படுத்தி பாமரமக்களும் பிரச்னை இன்றி பயணிக்க ஆவண செய்ய வேண்டும். இதில் பாமர மக்களும் தவறு செய்கிறார்கள் 6 நபர்கள் அமர்ந்து பயணிக்க வேண்டிய இடத்தை இருவர் அதில் படுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு இடமும் தர மறுக்கிறார்கள் இதனால் தேவையற்ற சமடை, மன உளைச்சல் ஏற்பட்டுகிறது இதில் பெரும்பாலும் பெண்கள் அதிக இன்னலுக்கு ஆளாகிறார்கள் இவைகளை ரயில்வே நிர்வாகம் கருத்தில் கொண்டு காவல் அலுவலர்கள் கண்காணித்து அவைகளை சரிசெய்து கொடுக்கும் கடமையும் உள்ளது ஆனால் ஒரு காவலரும் அந்த பெட்டியை கண்காணிப்பதில்லை என்பது வறுத்த பட வேண்டிய ஒன்று   21:26:09 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
8
2020
பொது மத்திய பட்ஜெட் மக்கள் கருத்து கூறலாம்
நல்ல முயற்சி, அரசு கவனம் வேலை வாய்ப்பு, மக்களிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்தவும், சாதாரணமான மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் வகையிலும், நுகர்வோர் கையில் பணம் புழங்கும் வகையிலும் பட்ஜெட் அமைந்தால் போதும் பொருளாதாரம் சீரடையும் பல கோடிகளை அரசு ஒருவர் கையில் கொடுப்பதை விட அது நம் நாட்டு மக்கள் அனைவர் கையிலும் நல்ல வழியில் போய் சேர்ந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கும். அதற்கான வழிகளை நாட்டு நலனில் அக்கறை கொண்ட பொருளாதார நிபுணர்களை கொண்டு ஆராய்ந்து செயல்பட வேண்டும். .   14:47:00 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
8
2020
உலகம் விண்வெளியில் புதிய கிரகம் பூமிக்கு அருகில் கண்டுபிடிப்பு
//பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகத்தில் வீட்டு மனைப் பட்டாக்கள். சதுர அடி ரூ 100 மட்டுமே. அருகிலேயே பள்ளிகள், மருத்துவமனைகள், கோவில், சர்ச், மசூதி எல்லாம் வரப்போகுது. கூடவே எல்லோருக்கும் வீடு திட்ட சலுகைகளும் உண்டு. தொடர்பு கொள்க கப்சா ரியல் எஸ்டேட், சென்னை. செல் 111999222 // என்று சொன்ன அடுத்த நிமிடமே எல்லா இடமும் (online sale ) வித்து காசாகிட்டோம் இனி போன் wrong நம்பருன்னுதான் சொல்லும். இதானால் பணத்தை கொடுத்து ஏமாந்த பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பணத்தை திரும்ப வாங்கித்தர வேண்டி மறியல் செய்தனர் இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது, ( ,,,,,,,,,,,,,,.,டிவி க்காக பூமியிலிருந்து எமது செய்தியாளர்)   10:49:31 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
5
2020
பொது குரூப் 4 தேர்வில் முறைகேடு?
நெடுநாளாக நடந்துவரும் நிகழ்வு இந்த செய்தி எங்களுக்கு எந்த வருத்தத்தையும் வேதனையும் கொடுக்கவில்லை நடுத்தட்டு மக்களுக்கு பழகிப்போன ஒன்று,   18:42:47 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X