THANARAJ ABRAHAM : கருத்துக்கள் ( 52 )
THANARAJ ABRAHAM
Advertisement
Advertisement
Advertisement
மே
12
2021
அரசியல் மேற்குவங்கத்தில் இரண்டு பா.ஜ. எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா
MLA பதவியை ராஜினாமா செய்கிறவர்கள்/அந்தக் கட்சி அந்தத் தொகுதிக்கான தேர்தல் செலவை ஏற்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.   07:54:42 IST
Rate this:
0 members
0 members
14 members

மார்ச்
13
2021
அரசியல் ராஜஸ்தான் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும்... போர்க்கொடி!முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு நெருக்கடி
சச்சின் பைலட் ஐ முதல்வர் ஆக்கி இருக்கலாம். அவர்தான் ராஜஸ்தான் இல் தேர்தலுக்காக கடுமையாக உழைத்தவர்.   21:24:36 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
13
2021
அரசியல் குஸ்தி! காங்., கட்சியில் கடும் சண்டை மேலிடத்தை எதிர்த்து போராட்டம்
இவர்கள் சண்டை போட்டு list வெளியிடும் முன்னர் தேர்தல் முடிந்து விடும். காங்கிரஸ் கட்சியில் அனைவரும் தலைவர்கள்.அங்கு தொண்டர்கள் இல்லை. எப்படியோ அதனால் தான் 10-15 சீட் ஒதுக்கீடு செய்தால் போதும் என்று கூறினார்கள்.   21:19:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
13
2021
பொது இது உங்கள் இடம் காங்கிரஸ் அழியக் கூடாது!
In the Congress Party, they should apply "K" Plan. Then only Congress can be revived.   20:55:14 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
27
2020
பொது ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து பிற்பகலில் முடிவு மருத்துவமனை தகவல்
அரசியலில் தலையிட்டதால் தான் BP கூடியிருக்கும். தலையிடாமல் இருந்தால் சுகமாக இருப்பார்.   12:29:26 IST
Rate this:
1 members
0 members
3 members

டிசம்பர்
20
2020
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
10
2020
சினிமா தனி விமானத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு செல்லும் ரஜினிகாந்த்...
ஒருவேளை தமிழக முதல்வர் ஆனபிறகும் விடுப்பு எடுத்து நடிக்கச் சென்றால் தமிழகத்தை யார் காப்பாற்றுவது?   21:18:28 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
1
2020
கண்ணம்மா அவளே சரணம்!
அருமை அருமை வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்   11:53:54 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
25
2020
அரசியல் மத மாற்றத்துக்கு சிறை உ.பி.,யில் அவசர சட்டம்
நல்ல சட்டம். "அதே நேரத்தில் திருமணத்திற்குப் பிறகு மதம் மாறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து அனுமதி வாங்கியிருக்க வேண்டும் என்று சொன்னார் " சட்டம் குழப்பமாக உள்ளதே   10:37:22 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
21
2020
உலகம் அமெரிக்காவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கமலா ஹாரிஸ்
இலவச தடுப்பூசி சாத்தியமே Corona தடுப்புக்காகக் கோடிக்கணக்கான டாலர்களை செய்வதற்கு பதிலாக இலவசமாக வழங்கினால் corona தடுப்புப் பணிக்காக செலவு செய்ய வேண்டியதில்லை. பொருளாதாரம் உயர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.   01:07:22 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X