Mohan Kumar : கருத்துக்கள் ( 11 )
Mohan Kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
29
2020
பொது ஒரு மணி நேரத்துக்கு 90 கோடி ரூபாய் முகேஷ் அம்பானி சம்பாத்தியம்
மோடி இருக்கும் வரை குஜராத்திகள் மாபெரும் பணக்காரர்களாக ஆவார்கள் தான். அதுவே நடக்கிறது   10:22:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
27
2020
பொது உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் 20 வயது இந்திய இளைஞர் சாதனை
அருமை. வாழ்த்துக்கள் பானு ப்ரகாஷ் - எம் தமிழ் மக்களும் இத்தகைய சாதனைகள் செய்ய வேண்டும்   08:52:39 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
21
2020
பொது தமிழகத்தில் 1596 பேருக்கு கொரோனா 18 பேர் பலி
இந்த அரசாங்கத்தின் தோல்வியே இதற்கு காரணம். தனது மூக்கின் கீழே ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஒரு தொடர் கூட்டம் அதுவும் சி ஏ ஏ எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொது. உள்துறையை கையில் வைத்திருக்கும் அமித் ஷாவின் தோல்வி இது. வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்பதை சொல்லவே வெளிநாட்டு துறை.ஜெய்சங்கர் என்ற அதிகாரியை அமைச்சராக போட்டதன் விளைவு - சீனாவில் இப்படி ஒரு வைரஸால் ஏற்படும் விபரீதத்தை சொல்லாத சீனாவில் உள்ள இந்திய தூதரகம் என்று அணைத்து துறையும் தோல்வி அடைந்தது உள்ளதையே இது காட்டுகிறது. விளக்கேற்றுவதாலும் கைகளை தட்டுவதாலும் இவற்றை மறைக்க முடியுமா? இன்று மக்களாகிய நாம் தான் கஷ்டப்படுகிறோம் ஆட்சியாளர்களை என்ன செய்ய முடியும் நம்மால்?   07:47:02 IST
Rate this:
7 members
1 members
5 members

ஏப்ரல்
20
2020
அரசியல் கல்லூரியில் இடம் தாரேன்!விஜயகாந்த் தாராளம்
எங்கே ரஜினி? வாசல் வழி பேட்டிகள் மூலம் அரசியல் செய்யும் ரஜினி தமிழருக்கு ஒன்று என்றால் உடனே வர வேண்டும் அல்லவா? இதோ தமிழனாகிய விஜயகாந்துக்கு இருக்கும் இந்த அக்கறை வேறு யாருக்கு வரும்   10:00:04 IST
Rate this:
5 members
0 members
15 members

ஏப்ரல்
12
2020
பொது சீனாவை விட்டு ஓடும் கம்பெனிகள் இந்தியாவுக்கு வருமா?
ஜப்பானிய அரசு அறிவித்தது போல சீன நிறுவனங்களை இந்தியாவில் தொடங்க மோடி அரசு திட்டம் கொண்டு வர வேண்டும். உலகளாவிய பரவலான உற்பத்தியே இனி இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு முடிவு கொண்டு வரும். சீன மாதிரியான உற்பத்தி முறை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்.   07:38:00 IST
Rate this:
0 members
0 members
10 members

மார்ச்
30
2020
பொது ஐரோப்பிய நாடுகளில் கொத்துக் கொத்தாக மடியும் மக்கள்
சீனா தன்னை தவிர்க்க முடியாத சக்தியாக ஆக்கி கொள்ள செயல்படுகிறது. இனி உலக மக்கள் அனைவரும் சீன தயாரிப்புகளை தவிர்ப்பது மட்டுமே அந்த நாட்டை வழிக்கு கொண்டுவர ஒரு வழியாக இருக்கும்.   08:49:35 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
30
2020
அரசியல் கொரோனா பாதிப்பு 67 ஆக உயர்வு நோய் பரவலை தடுக்க அரசு தீவிரம்
எங்கே சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர். துடிப்புடன் நேர்த்தியாகவும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தவரை முதல்வர் ஏன் இருட்டடிப்பு செய்கிறார்? தானே எல்லாம் செய்வதாக காட்டி கொள்வது தவறு. பன்னீர் செல்வத்தை டம்மியாக்கினார் இப்போது விஜயபாஸ்கர் ?   08:42:47 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
16
2020
அரசியல் நான் வைத்த அரசியல் புள்ளி அலையாக மாறும் ரஜினி
ரஜினி தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருப்பது அவரது எதிர்காலத்திற்கு நலம். இதுவரை வாங்கிய நல்ல பெயரோடு ஒதுங்கி கொண்டால் காலம் அவரை மறக்காது. இல்லை எனில் விஜயகாந்தை விட மோசமான நிலை தமிழகத்தை விட்டே ஓடிப்போக்கவேண்டிய நிலை வரலாம். இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பது போல் ஆகிவிடக்கூடாது.   08:42:07 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜனவரி
22
2020
பொது உலகின் மிகப்பெரிய நிறுவனம் அதானி குழுமத்தின் இலக்கு
ஆமாம் மோடியின் ஆசி இருக்கும் வரை நீ, அம்பானி எல்லாம் எதையும் சாதிப்பீர்கள் தான். இதில் என்ன ஆச்சரியம்.   07:50:41 IST
Rate this:
2 members
0 members
5 members

மே
14
2019
அரசியல் மோடி போல் குடும்பத்தை இழுக்க மாட்டேன் ராகுல்
மோடியிடம் அரசியல் பண்பாடு என்று ஒன்று இருந்தால் தானே அதை எதிர் பார்க்க முடியும். ஒரு மேடை பேச்சாளரை பிரதமராக ஆக்கினத்துக்கு நமக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அரசு சார்ந்த கூட்டங்களில் கூட காங்கிரசை குறை கூறி பேசிய போதே மனது வலித்தது. நம் வீட்டு (நாட்டு) பிரச்சினையை எதற்கு வெளி நாடுகளில் சென்று பேசுகிறார் என்று. அரசியல் நாகரிகம் என்பது தானாக வர வேண்டும். ராகுலை பாருங்கள் - சிறிய வயதிலும் பெருந்தன்மை. குட்டிச்சுவரான அரசியல் நாகரீகம் இனி மேலாவது தழைத்தோங்கட்டும்.   08:02:38 IST
Rate this:
26 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X