Abibulla : கருத்துக்கள் ( 64 )
Abibulla
Advertisement
Advertisement
ஏப்ரல்
12
2017
பொது லஞ்சம் வாங்கியதற்கான ஆவணங்களாலும் சிக்கல்
இதுக்கு மேலயும் ராஜினாமா செய்லன்னா இவன்லாம் மனுஷனே இல்ல. ஒழுங்கா அப்ரூவராக மாறி தண்டனையை குறைச்சிக்கலாம். மக்களின் செல்வாக்கு உள்ள வரைக்கும்தான் பதவி பரிமானமெல்லாம். அது இவங்க கும்பலுக்கு இல்லன்னு தெரிஞ்சுதானே இவங்கள வச்சு செய்யிராங்க இப்போ, மத்திய அரசும் அதிகாரிகளும்.   03:48:21 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
8
2017
சம்பவம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு
நாராயணா ஃபோன் ஒயரு அந்து ரொம்ப நேரம் ஆச்சு. ..உங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறி ரொம்ப நேரம் ஆச்சுங்கோ...இன்னிக்கு ஒரு நாள் நல்லா மூக்கப்புடிக்க சாப்டுக்கோ நாளைலருந்து களிதான்....களி களி.   05:47:54 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
4
2017
அரசியல் ஆபாசமாக பேசினாரா அமைச்சர்?
குடிபோதையில் இருக்கும் போது யாராவது போலிஸ் ஸ்டேஷன் போய் புகார் குடுப்பாங்களா.... பொய்ய லாஜிக் இல்லாமலே சொல்லி பழகிப்போன கூட்டம் இந்த சசிகலா கூட்டம்.   18:17:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
2
2017
பொது விவசாயிகள் தற்கொலை சமூகத்தின் அவலம் சகாயம்
இந்த சமுதாய அவலங்களை பார்த்து ஒரு பாமரனைப்போன்று பேசிக்கொண்டிருக்கவா இவரது கல்வியும் பதவியும். ..களத்தில் இறங்கி அவர்களுக்கு உதவலாமே.....   23:47:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
1
2017
சம்பவம் காரில் பின் தொடர்ந்து வந்த கல்லூரி மாணவர்கள் போலீசில் ஸ்மிருதி புகார்
பெண்ணியத்தை மதிக்கத்தெரியாத முட்டாள்தனமான கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.   23:26:32 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் தினகரன்
இவரு போண சென்மத்துல வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றினாரோ...எதற்கெடுத்தாலும் எதாவது ஒரு பழைய வரலாற எடுத்து விடுறாரே....வரலாறு முக்கியம் அமைச்சரேன்னு யாரோ தெரியாம சொல்லி தொலச்சிட்டாங்கபோல   19:16:22 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் கர்நாடகா நிராகரிப்பு
அடைமழை அடித்து அங்குள்ள அனைத்து அணைகளும் அடியோடு அடித்துச் செல்ல ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும்.   19:10:19 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

மார்ச்
23
2017
அரசியல் சசி அணிக்கு தொப்பி , ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை மின்கம்பம்
இந்த சின்னத்தை இரட்டை விளக்கு என்று பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறேன்   00:41:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
23
2017
அரசியல் தினகரனும் ஜெயிலுக்கு போவார்!
அது என்ன கிராமத்தினர் கூட என்று பேசுவது. ..கிராமமக்கள் என்றால் என்ன இளக்காரம். ..கிராமத்தான் என்ற முறையில் நான் இளங்கோவனை வன்மையாக கண்டிக்கிறேன்   00:32:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
22
2017
சம்பவம் முன்னாள் படை வீரரின் ரூ.4 கோடி சொத்து பறித்த சசிகலா கும்பல் குறித்து விசாரணை
தலைப்பை பரிப்புக்கு பதில் அபகரிப்பு என்று மாற்றுங்கள். இரண்டிற்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது.   22:18:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X