Suresh : கருத்துக்கள் ( 26 )
Suresh
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
25
2020
பொது அதிநவீன ஏர் இந்தியா ஒன் முதல் பயணம்
எட்டாயிரம் கோடி விமானத்தை மிக முக்கியமான ராஜாங்க விசயத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார்... தொடக்கமே இப்படின்னா...   03:25:46 IST
Rate this:
16 members
0 members
13 members

அக்டோபர்
26
2020
அரசியல் வருங்காலங்களில் இந்தியாவின் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும்
அப்போ எலக்ட்ரிக் வாகனங்கள் என்பது என்ன ஆச்சு ?   00:06:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
31
2020
கோர்ட் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தீர்ப்பு வழங்கியவர்களே ஆப்பில் சிக்கிக் கொண்ட நிலையில்தான், எப்படியாவது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு ரூபாய் தண்டத்தொகை என்று face சேவிங் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற முறையில் முயற்சிதான் செய்திருக்கிறார்கள்.   18:27:12 IST
Rate this:
1 members
0 members
3 members

ஆகஸ்ட்
13
2020
பொது பிரதமரும், நிதியமைச்சரும் வரிசெலுத்துவோருக்கு அளித்த பரிசு அமித் ஷா
நேர்மையாக வரி செலுத்துவோரை தெரியும் என்றல், வரி ஏய்ப்போர் தெரியும் என்று தானே அர்த்தம். பின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மற்றும் அவர்களை பற்றி நாட்டுக்கு தெரியப்படுதாமல் , எதற்கு இந்த வெட்டி நாடகம் ?   01:05:36 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
18
2020
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
17
2020
பொது கொரோனா தடுப்பு பணிகளில் உலகிற்கே இந்தியா முன்மாதிரி ஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி
கூச்சப்படாம பொய் சொல்லுவதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை   21:54:26 IST
Rate this:
3 members
0 members
7 members

ஜூலை
2
2020
பொது பாக்., மூலம் பொம்மலாட்டம் சீனாவின் புதிய தந்திரம்
நாங்க தான் சீனா அப்பை முடக்கிட்டோல.. இப்போ என்ன பண்ணுவீங்க..இப்போ என்ன பண்ணுவீங்க..   10:10:52 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
25
2020
அரசியல் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி நட்டா திடுக்
இதுபோலத்தான் சீனா பத்திரிகையாளர் பெயரில் பிஜிபி போலி ட்விட்டர் கணக்கு தொடங்கியது வெட்ட வெளிச்சம் ஆனது   01:25:37 IST
Rate this:
10 members
0 members
6 members

ஜூன்
25
2020
அரசியல் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி நட்டா திடுக்
போலி பித்தலாட்டதின் மொத்த உருவமே பாஜக மற்றும் அதன் சங்கிகள். இது மட்டும் உண்மையாகவே இருக்க போவுது ?? இப்போதான் சீனா பத்திரிகையாளர் பெயரில் பிஜிபி போலி ட்விட்டர் கணக்கு தொடங்கியது வெட்ட வெளிச்சம் ஆனது   01:25:02 IST
Rate this:
11 members
0 members
5 members

ஜூன்
22
2020
அரசியல் சீனாவிற்குள் நுழைந்து தாக்குதல்? மோடியின் அமைதிக்கு பொருள் என்ன?
உண்மையில் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நிறைய பேசவில்லை. கட்சித் தலைவர்களுக்கு அப்டேட் கொடுத்தது ஜெய்சங்கர் தான். கேள்விகளுக்கு பதில் சொன்னது ராஜ்நாத் சிங். அவர் வாயைத் திறந்து பேசியது சில வரிகள்தான். அதிலேயே 'யாரும் நமது எல்லையை தாண்டி வரவில்லை,' என்று சொல்லி இருக்கிறார். அது சர்ச்சையாகி விட்டது. அப்போதில் இருந்து 'இப்படி சொல்லவில்லை', 'அப்படித்தான் சொன்னார்' என்று ஆயிரம் விளக்கங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்து கொண்டு இருக்கின்றன.   08:16:44 IST
Rate this:
9 members
0 members
45 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X