Pon Gane : கருத்துக்கள் ( 19 )
Pon Gane
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
15
2019
பொது மருத்துவ விடுப்பில் சென்றார் விமானப்படை வீரர் அபிநந்தன்
அவர் ஒரு ராணுவ அதிகாரி , அவரை பற்றி ஏன் மேலும் மேலும் பொதுவெளியில் விவாதிக்கிறீர்கள் ।அது அவருடய பாதுகாப்புக்கு நல்லதல்ல। எதிரி நாட்டு இராணுவத்திடம் அவர் அவருடய சொந்த விசயத்தை சொல்லவில்லையென்று சொல்லிவிட்டு இங்கு ஊடகங்கள் அவருடய வீட்டுக்குள் வரை கேமராவை கொண்டுபோய் செய்திகளில் காடுகெறிர்கள்। நம் நாட்டுக்கு அழிவுகாலம் எதிரியால் அல்ல நம்மால் தான்। மாறுங்கள் மக்களே , மாறுங்கள் ஊடகத்துறையேயேய்   11:18:12 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
7
2019
சினிமா செல்பி : மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்...
ஒவ்வொரு தனி நபரும் தங்கள் மனசாட்சியோடு சொல்லுங்கள் , ஒருவர் உங்கள் முகத்திற்கு குறுக்கே தீடிர் என்று செல்போன் நீட்டினாள் நீங்கள் என்ன செய்விர்கள் , இந்த கேள்வியை உங்கள் வீட்டில் உள்ள பெரியவிராடமும் கேளுங்கள். ஏன் எவரும் அமைச்சர் , MLA முன் செல்போன் நீட்ட மாட்டுகிர்கள்...சிவகுமார் பிடிக்கும் என்றால் , அவருடய அலுவலகம் அல்லது அவர் வீட்டுக்கு சென்று புகைப்படம் எடுத்து கொள்ளுங்கள் , அவர் சிறப்பு விருந்தினராக ஒரு விழாவுக்கு வந்து இருக்கிறார் அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள். இல்லை என்றால் அவரிடம் , உங்களோடு ஒரு புகைப்படம் எண்டுத்துக்கொள்ள ஆசையாக உள்ளது என்று சொல்லி அவர் அனுமதியோடு படம் எடுக்கலாமே, அப்போது அவர் முடியாது என்றால் சிவகுமார் தனது ரசிகரின் அன்பு கோரிக்கையை நிராகரித்தார் என்று செய்தி இடலாம். அவர் செய்தது அநாகரீகம் என்றால் ஒருவர் அனுமதி இல்லாமல் அவர் குறுக்கில் சென்று அவருக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் செலஃபீ எடுப்பது நாகரீகமா.   14:44:54 IST
Rate this:
3 members
0 members
111 members
Share this Comment

பிப்ரவரி
7
2019
சினிமா செல்பி : மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்...
ஒவ்வொரு தனி நபரும் தங்கள் மனசாட்சியோடு சொல்லுங்கள் , ஒருவர் உங்கள் முகத்திற்கு குறுக்கே தீடிர் என்று செல்போன் நீட்டினாள் நீங்கள் என்ன செய்விர்கள் , இந்த கேள்வியை உங்கள் வீட்டில் உள்ள பெரியவிராடமும் கேளுங்கள். ஏன் எவரும் அமைச்சர் , MLA முன் செல்போன் நீட்ட மாட்டுகிர்கள்...சிவகுமார் பிடிக்கும் என்றால் , அவருடய அலுவலகம் அல்லது அவர் வீட்டுக்கு சென்று புகைப்படம் எடுத்து கொள்ளுங்கள் , அவர் சிறப்பு விருந்தினராக ஒரு விழாவுக்கு வந்து இருக்கிறார் அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்.   14:29:01 IST
Rate this:
5 members
1 members
14 members
Share this Comment

பிப்ரவரி
7
2019
பொது 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
தீர்ப்பு கொடுத்தால் மட்டும் போதுமா, தண்டனையை சீக்கிரம் நிறைவேற்றுங்கள்.   11:10:55 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
29
2019
கோர்ட் அமைச்சர் வேலுமணி மீதான புகாரில் ஆரம்ப கட்ட விசாரணை தமிழக அரசு தகவல்
அணைத்து டெண்டர்களிலும் ஊழல் , தனி காட்டு ராஜா , 50 % மேல் ஒவ்வொரு டெண்டரிலும் ஊழல்   17:27:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
25
2019
அரசியல் நிதி நெருக்கடியில் தமிழக அரசு
ஹலோ, அது நாங்க ஓட்டுக்காக கொடுத்தது.. அட்வான்ஸ்... நாங்கள் வேண்டும் என்றால் எங்கள் சம்பளத்தை விட்டு கொடுக்கிறோம்.... நாங்க கேக்கaம்மலே எங்களுக்கு 100% இன்கிரிமெண்ட் தந்தாங்க.. - by MLA   16:50:06 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
14
2018
பொது வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு?
ஆதார் கொண்டு வந்த உடனயே இந்த திட்டம் கொண்டு வர பட்டு இருக்க வேண்டும் , தயவு செய்து இப்போதாவது சீக்கிரம் செயல்படுத்துங்கள்   06:41:18 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
13
2018
அரசியல் ரூ.629 கோடி ஊழல் புகாரிலிருந்து ஸ்டாலின், துரைமுருகன்... தப்பினர்!
மற்ற திட்டங்களில் ஊழல் நடந்து இருக்கலாம் , திட்டத்தில் இந்த திட்டத்தில் 5ஆண்டு பணி புரிந்தது இருக்கிறேன் , இது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கட்டிடம் , உலகின் தலைசிறந்த காட்டிட வடிவமைப்பாளர்களும் பொறியாளர்களும் பார்த்து பார்த்து தங்கள் சொந்த வீடு போல் பார்த்து கட்டிய கட்டிடம் , நானும் அதில் ஒரு பொறியாளன் தமிழ்நாட்டை சேர்ந்தவன் , நான் அரசியல் சார்புடையவன் இல்லை ஆனால் அடுத்து தீமுக காட்சிக்கு வரும் பட்சத்தில் இந்த கட்டிடம் மீண்டும் சட்டசபை ஆகும் இது 1௦௦% நடக்கும். ஏன் என்றல் இது கலைஞ்சரின் கனவு கட்டிடம். Note this in dairy...   06:36:21 IST
Rate this:
16 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
13
2018
அரசியல் ரூ.629 கோடி ஊழல் புகாரிலிருந்து ஸ்டாலின், துரைமுருகன்... தப்பினர்!
இந்த தலைமை செயலகம் கட்டும் போது நான் அங்கு பணி புரிந்தேன் , இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை கலைஞர் அவர்கள் பார்த்து பார்த்து கட்டினார் , மிக சிறப்பாக திட்டமிட்டு வடிவமைக்க பட்ட கட்டிடம் , மிக தரமான பொருட்களை கொண்டு மிக்க நேர்த்தியாக கட்டப்பட்டது , , அரசியலை காழ்ப்புணர்ச்சி மற்றும் வரலாற்றில் இந்த கட்டிடம் வர கூடாது என்ற காரணத்துக்காக மருத்துவமணை ஆனது   06:25:07 IST
Rate this:
11 members
1 members
7 members
Share this Comment

நவம்பர்
9
2018
சினிமா தமிழக சர்காரிடம் பணிந்தது சர்கார் : சர்ச்சை காட்சிகள் நீக்கம், பிரச்னை தீர்ந்தது...
Tamilrockers இடமும் அரசு பேசி சம்பத்தப்பட்ட காட்சிகளை நீக்கச்சொல்ல வேண்டும். தியேட்டரில் படம் பார்த்தவர்களை விட Tamilrockers இல் படம் பார்த்தவர்கள் அதிகமாக இருப்பார்கள். படத்தில் கதையை பாக்யராஜ் அவர்கள் 75 % சொல்லிவிட்டார் , அரசு / அதிமுக 25 % சொல்லிவிட்டது... இனி நீக்கினால் என்ன நீக்காவிட்டால் என்ன...   14:30:05 IST
Rate this:
4 members
0 members
53 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X