மூ. மோகன் : கருத்துக்கள் ( 360 )
மூ. மோகன்
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
11
2019
அரசியல் ராகு காலத்தில் அறிவிப்பா? கட்சி தலைவர்கள் கவலை
இப்போதுள்ள பழைய பஞ்சாங்கங்களே நாட்டுக்கு நிரந்தர 'ராகுகாலங்கள்'தான்   07:15:46 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
11
2019
அரசியல் பா.ஜ., கூட்டணிக்கு 264 இடங்கள் சி-வோட்டர்
இந்த கருத்துக் கணிப்பெல்லாம் பொய்யாகப் போவது நிஜம் பிஜேபிக்கு மரண அடி நிச்சயம்   07:10:37 IST
Rate this:
61 members
0 members
37 members
Share this Comment

மார்ச்
10
2019
அரசியல் அதிமுக - தேமுதிக கூட்டணி உடன்பாடு தே.மு.தி.க., வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
பாவம் தேமுதிக கர்ஜனையில்லா காட்டு ராஜா, நினைக்கவே பாவமாயிருக்கிறது   21:38:48 IST
Rate this:
6 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
10
2019
பொது தமிழகத்தில் ஏப்., 18ம் தேதி ஓட்டுப்பதிவு
அரசு கஜானாவை காலி செய்து, ஓட்டை அறுவடை செய்யக் காத்திருக்கும் கூட்டத்துக்கு மக்கள் தங்கள் சக்தியைக் காட்டணும் இந்த தேர்தல் மூலம் பார்ப்போம் நம் மக்கள் எந்த அளவுக்கு புத்திசாலிகளென்று   21:32:54 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
30
2018
அரசியல் குண்டூசியால் மலையை ஓட்டை போட முடியாது தினகரனை விளாசிய பன்னீர்செல்வம்
எந்த மாதிரி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறதென்று பாமரர்கள்கூட நன்கு அறிவார்கள். இனி மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பது வெறும் கானல் நீர் போலத்தான்   15:49:18 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
1
2018
பொது எஸ்பிஐ பணம் எடுக்கும் வரம்பு ரூ.20,000 ஆக குறைப்பு
எந்த மோசடியை இதன்மூலம் குறைக்க முடியும்? புரியவில்லை. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாய் இருக்கிறது இது. ATM மோசடிகளை குறைக்க முதலில் ATM மெஷினில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தமுடியாதபடி சில மாற்றங்களை செய்து, இருபத்து நான்கு மணி நேரமும் பாதுகாவலரை நியமித்தாலே போதும் அதை விடுத்து தினசரி பணம் எடுக்கும் லிமிட்டை ரூ.40000 லிருந்து ரூ.20000 மாக குறைப்பது திரும்பவும் மக்களை வங்கி கிளைகளுக்கு படையெடுக்கத்தான் வைக்கும்   15:21:17 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது இனி ரேஷன் பொருள் வாங்க...கை வை !
இந்த பயோமெட்ரிக் முறையை ஓட்டு போடவும் பயன்படுத்தணும். அப்போதாவது கள்ள ஓட்டில் ஆட்சியை பிடித்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒழியுமா பார்க்கலாம்   14:40:08 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
அரசியல் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு பரவ காரணம் ஸ்டாலின் குற்றச்சாட்டு
உண்மைதான். கேட்க யாருமில்லை என்ற தைரியத்தில் எந்த துப்புரவு தொழிலாளியும் ஒழுங்காய் வேலை செய்வதில்லை.   15:51:38 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
விவாதம் 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் சரியா ?
இதை செய்த சபாநாயகர் ஓபிஎஸ் அணி விஷயத்தில் ஏன் இது போன்ற நடவடிக்கையை எடுக்கவில்லை ?   15:25:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
விவாதம் ஸ்டாலின் சொல்வது போல் டெங்கு காய்ச்சல் பரவ உள்ளாட்சிதேர்தல் நடத்தாதது காரணமா?
அதுவும் ஒரு காரணம். அத்தோடு டெங்கு காய்ச்சலை தடுக்க முறையான போர்க்கால நடவடிக்கை எடுக்காத சுகாதாரத்துறையும்தான் காரணம். எங்க ஏரியாவில் குடிநீரில் ஏகப்பட்ட கொசுப் புழுக்கள், சிவப்பு புழுக்கள் புகார் செய்தாலும் நடவடிக்கையெடுக்க ஒருத்தரும் முயற்சிப்பதுகூட இல்லை என்பதே உண்மை   15:17:08 IST
Rate this:
7 members
0 members
41 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X