VKP : கருத்துக்கள் ( 62 )
VKP
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
30
2018
அரசியல் காவிரி வாரியம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம்...வழக்கு!
ஏம்பா நீ எழுதறத பார்த்தா காவிரி வறட்சியால் புலம் பெயர்ந்த அகதி மாதிரி தெரியலியே , ஏதோ மோடி பக்தியை பரப்ப வந்த ஆ சாமி மாதிரியில்ல இருக்கு , உனக்கு எந்த ஊருப்பா பேரெல்லாம் என்னவோ ஆம்ஸ்ட்ராங் மாதிரி வித்தியாசமா வேற இருக்குது .வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு , ஆனா இங்கே அகதியாகவோ பிழைக்கவோ வந்த ரொம்ப பேர் அவர்களை வாழ வைக்கும் இந்த மண்ணுக்கு துரோகமே செய்கின்றனர் .   09:54:35 IST
Rate this:
2 members
0 members
9 members

மார்ச்
28
2018
அரசியல் பார்லி.,யில் தொடரும் அமளி பிரதமர் மோடி கடும் வேதனை
ஏனைய்யா தமிழனை பைத்தியக்காரன்னு நெனச்சுக்கிட்டு காவிரி விவகாரத்திலும் தமிழ்நாட்டின் ஆட்சியிலும் மோடி நடத்தும் தில்லு முள்ளு உலகத்துக்கே வெளிச்சம் , முழு அண்டவையே சொத்துலே மறைக்கற மாதிரி தமிழக பிஜேபியினரும் மோடி அனுதாபிகளும் காங்கிரஸ்காரர்களும் நடந்துகொள்வது ,அவர்களின் தமிழ்நாட்டு ஆட்சிக்கனவில் மக்களின் வயிற்றெரிச்சலாலும் சாபத்தாலும் மண் தான் விழும் ..   11:13:22 IST
Rate this:
3 members
1 members
8 members

மார்ச்
28
2018
அரசியல் மேலாண்மை வாரிய விஷயத்தில் அதிகார வட்டாரங்கள்...தந்திரம்!
பிஜேபியும் காங்கிரசும் கர்நாடகாவின் ஆட்சிக்காக தமிழகத்தையும் காவிரியையும் பலி கொடுக்க தீர்மானித்து விட்டார்கள் , அதுக்காக காவிரி கர்நாடகாவுக்கு மட்டுமே சொந்தம் என மத்திய அரசின் கேஜெட்டில் கூட அறிவிப்பார்கள் , அதை தமிழ்நாட்டின் அதிமுக மற்றும் திமுக வினரின் ஊழலை பயன்படுத்தி அவர்களை மிரட்டி வாயை கட்டிப்போட்டு தமிழ்நாட்டின் அனுமதியோடு தமிழரின் வாயில் மண்ணைப் போடுவார்கள், அதை உச்ச நீதிமன்றமும் வேடிக்கை பார்க்கும் .தமிழனின் காவிரி கனவு கானல் நீர்தான் , கடை மட்ட மாநிலமான தமிழகம் தொடர்ந்து கேரளா கர்நாடக மாநிலங்களால் வஞ்சிக்கப்படுவது நதிகளை தேசிய மயமாக்கும் வரை ஓயாது ..   10:56:42 IST
Rate this:
0 members
0 members
11 members

மார்ச்
25
2018
Rate this:
21 members
0 members
9 members

மார்ச்
25
2018
சம்பவம் மேட்டூரில் செத்து மிதக்கும் மீன்கள்
கர்நாடக இப்போது காவிரியை சாக்கடைத் தண்ணிரையும் ஆலைக்கு கழிவுகளையும் வெளியேற்றும் கூவமாக பயன்படுத்த தொடங்கி விட்டது .தமிழகத்தையே அழிக்கவும் துணிந்து விட்டார்கள் பாவிகள் , ஆனால் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் வாதிகள் சிறிதும் மாநிலத்தின் மீதோ மக்களின் மீதோ அக்கறை இல்லாமல் கர்நாடகத்தின் காங்கிரஸ் மற்றும் மத்திய பிஜேபி அரசின் ஓட்டரசியலுக்காக மாநில அழிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிர்கிறார்களே , தடுப்பது யார் ???   10:08:08 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
25
2018
அரசியல் டீ, காபி விலை கண்டு அதிர்ச்சியடைந்தேன்
கோடிஸ்வரர்களாகிய உங்களுக்கே இந்த அதிர்ச்சி என்றால் சாமானிய மக்களாகிய எங்களுக்கு?, ஏர்போர்ட்டில் மட்டுமில்லை ரயில் நிலையங்களில் மற்றும் நெடுஞ்சாலை ஹோட்டல்களில் இப்படி வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது , தடுப்பது யார் ?, யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை தடுக்க மாட்டார்கள்.   09:51:34 IST
Rate this:
1 members
1 members
6 members

மார்ச்
20
2018
அரசியல் ரத யாத்திரை முதல்வர் விளக்கம்
இந்தியாவில் இந்துக்கள் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவருமே அமைதியை நாடுபவர்கள்,   11:18:38 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
20
2018
அரசியல் ரத யாத்திரை முதல்வர் விளக்கம்
குமார சாமியின் பகல் கனவு பலிக்க ஜெயலலிதாவும் உயிருடன் இல்லை கருணாநிதியும் அரசியலில் இல்லை, அப்புறம் அது என்ன காவிரி பாயுமா எங்கே யார் மேலே அதுவே மத்திய மாநில அரசியல் சதிராட்டத்தில் சிக்கி சீரழிந்து பத்தாததுக்கு அரசியல்வாதிகளால் அதன் உயிரோட்டமான மணலும் அள்ளப்பட்டு குற்றும் குலையுறுமா இப்பவோ அப்பவோன்னு இருக்கு சும்மா காமெடி பண்ணாதீங்க பாஸ்....   10:08:47 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
6
2018
கோர்ட் தினகரன் சகோதரிக்கு கணவருடன் சிறை
மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டிக்கொண்டு 10 வருடமாக வழக்கை இழுத்தடித்து ஒரு வழியாக சிறைக்கம்பிக்கு பின்னால் போன இந்த தறுதலை தம்பதிக்கு வருமானவரி கட்டுவதால் சிறையில் முதல் வகுப்பு வேண்டுமாம் ....ஓ பாரதியே நெஞ்சு பொறுக்குதில்லையடா இந்த சுதந்திர இந்தியாவின் நிலையை நினைத்து ....யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடியுங்கள் ஆனால் அரசாங்கத்துக்கு வருமானவரியை தவறாமல் கட்டி விடுங்கள் அப்புறம் நீங்கள் V V V.I.P தான் . அப்படியே உங்கள் மீது யாராவது வழக்கு போட்டாலும் உங்களுக்கு சாவு வரும் வரை தண்டனை கிடைக்காமல் இந்திய நீதித்துறை பார்த்துக்கொள்ளும்....   11:11:55 IST
Rate this:
0 members
0 members
11 members

பிப்ரவரி
5
2018
சம்பவம் எல்லையில் பாக்., தொடர்ந்து அத்துமீறல் 4 வீரர்கள் வீரமரணம்
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் வழக்கமான தங்கள் ஆயுத விற்பனைக்காக எதிரி நாடுகளை கொம்பு சீவி விடுகின்றன. இது அறிந்தும் அறியாமலும் இரு நாடுகளுமே முட்டிக்கொண்டு நிற்கின்றன,ஆனால் போர் என்று வந்தால் பாகிஸ்தான் என்ற நாடே அழிந்து விடும் ,அதே சமயம் இந்தியாவிலும் பாதி இருக்காது , இதனால் யாருக்கு லாபம் என்றால் அது மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகளுக்குத்தான்... அங்கு தீவிரவாதிகள் இங்கு தேச பக்தர்கள் இடையில் இரண்டு நாட்டு அப்பாவி மக்களின் உயிர்கள் ......   14:36:09 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X