DMK : கருத்துக்கள் ( 24 )
DMK
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
28
2020
பொது கொரானாவுக்கு நிதி பிரதமர் மோடி வேண்டுகோள்
அவர்கள் அரசுத்துறையை விற்பதை குறிக்கோளாக வைத்துள்ளார்கள். அம்பானி, அதானி பொதுத்துறை நிறுவனத்திற்கு போட்டியாக oil /power /steel /cement என்று ஆரம்பித்தார்கள், போட்டி போட முடியவில்லை. இப்பொழுது அதை வாங்க முயற்சிக்கிறார்கள். அரசு வேலை அதிகம் விரும்பும் வட நாட்டுக்காரனே கவலை படலை . நீங்க வேற ஏன்   17:45:34 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

மார்ச்
12
2020
அரசியல் மக்களுக்கு எழுச்சி ஏற்பட்ட உடன் அரசியலுக்கு வருவேன் ரஜினி
ரஜினி அரசியலுக்கு முற்று புள்ளி வைத்து விட்டார். அடுத்து நடிகர் விஜயை உள்ள இழுத்து விடுங்கள் time paas ஆகும். உண்மையில் சீமானுக்கு நன்றி சொல்ல வேண்டும். நாம் தமிழர் கட்சி வளறுதோ இல்லையோ முதல்வர் ஆசையுடன் தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் மக்களையும் & சினிமா ஹீரோ க்களையும் ஒரு வழி பன்னி விட்டார். நாம் தமிழர் கட்சி க்கு திமுக சார்பாக நன்றி   18:01:56 IST
Rate this:
6 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
2
2020
உலகம் போர்க்குற்றம் இலங்கை தப்ப முடியாது பிரான்ஸ் எச்சரிக்கை
ஈழ தமிழர்கள் இந்தியாவுடன் 30 வது மாநிலமாக சேர விரும்பினால், ஒரு வாரத்திற்குள் இலங்கையின் வடக்கு-கிழக்கு பிரசேசம் இந்தியாக ஆகிவிடும். ஈழ தமிழர்களுக்கு என்று ஒரு மாநிலம் கிடைத்து விடும். சிங்களிடம் இருந்து விடுதலை கிடைத்து விடும்.   02:47:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
26
2020
பொது டில்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் பிரதமர் வேண்டுகோள்
இட ஒதுக்கீடு எடுத்து விட்டால், தலித் மக்கள் 25 % மொத்தமாக ஹிந்து மதத்தை விட்டு வெளியேறுவார்கள். எந்த ஒரு தலித்தும் தன்னை தானே அசிங்க படுத்தி கொண்டு இந்து மதத்தில் தொடர மாட்டான். ஏற்கனவே 15 % முஸ்லீம், 3 % கிறிஸ்டியன், சிக் இருக்கிறார்கள். நாடு சுடுகாடு ஆகி பிரியும். சீக்கிரமாக இட ஒதிக்கீட எடுங்கடா   01:27:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2020
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2020
அரசியல் கீழ்தர அரசியலை நிறுத்துங்கள் சோனியாவுக்கு பா.ஜ., பதிலடி
பிஜேபி ஆண்ட 13 வருஷத்தில் கிழித்து விட்டார்களா. காங்கிரஸ் உருவாக்கின பொது துறை நிறுவனங்களை விற்கிறான் இந்த சங்கி அரசாங்கம். LIC யை கூட விட்டு வைக்க வில்லை. 1947 இல் இந்த சங்கி அரசாங்கம் ஆட்சி அமைத்திருந்தால் ,IIT , IIM , AIIMS கட்டுவதற்கு பதிலாக ராமர் கோவில், சீதா கோவில், அனுமார் கோவில் என்று ஒவ்வொரு நகரத்திலும் கட்டி இருப்பானுங்க .   01:13:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
17
2020
அரசியல் வன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் தி.மு.க., - எம்.பி.,
நான் திமுக காரன்,ஆனால் உண்மையை மறைக்க கூடாது. மு தல் முறையாக 1919 யில் நீதி கட்சி மெட்ராஸ் மாகாணத்தில், பிராமிணர் அல்லாத ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி மற்ற பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது. பெரியார் நீதி கட்சியில் சேர்ந்தது 1925 க்கு பின் தான். அம்பேத்கரும் அந்த கால கட்டத்தில் தான் அரசியலில் நுழைகிறார். நீதி கட்சி போட்ட விதையைத்தான் பின் வந்த தலைவர்கள் வளர்த்தார்கள். திமுக கட்சி ஆரம்பித்தது 1949, SC இடஒதுக்கீடு அதற்கு முன்னரே அம்பேத்கர் பெற்று தந்து விட்டார். 1950 களில் BC இட ஒதுக்கீடு கோரிக்கை வைக்க பட்டது. அதற்காக தன் சட்ட மந்திரியை பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்தார். திமுகவோ/ பெரியாருக்கோ இதில என்ன ரோல் இருக்கு என்று தெரிய வில்லை. பெரியார் போராட்டம் பண்ணிய தகவலும் இல்லை வெல்லம் தின்பவன் ஒருவன், விரல் சூப்புபவன் இன்னொருவன் போல் உள்ளது. இந்த RS பாரதியை ஸ்டாலின் திமுகவை விட்டு நீக்க வேண்டும்   01:19:51 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

பிப்ரவரி
18
2020
பொது விட்டுவிடாத விஜயலட்சுமி பட்டும்படாத சீமான்
இருவரும் காதலிக்கும் போது எல்லை மீறி விட்டார்கள். சீமான் கழட்டி விட்டு விட்டார். அந்த அம்மா எவனையாவது கல்யாணம் பண்ணி செட்டில் ஆகம சும்மா கடுப்பு ஏத்துது   02:13:49 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
6
2020
சினிமா அவசர திருமணம் ஏன்? - யோகி பாபு பேட்டி...
இவேறெல்லாம் ஒரு சிரிப்பு நடிகரா. மதுரை/ ராமநாதபுரம் பகுதியில் உள்ளவரை தேர்ந்து எடுத்து பயிற்சி கொடுங்கள்   12:18:02 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
அரசியல் பா.ஜ., இருக்கும் வரை ஸ்டாலின் முதல்வராக முடியாது முரளிதரராவ்
வின்ஞான வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் போது மூட நம்பிக்கை ஜாகத்தை நம்புறையே , உன்னை கடலில் மூழ்க அடிக்க வேண்டும்   02:27:14 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X