ஜெய்ஹிந்த்புரம் : கருத்துக்கள் ( 11682 )
ஜெய்ஹிந்த்புரம்
Advertisement
Advertisement
Advertisement
மே
23
2018
பொது படை அனுப்ப தயார் மத்திய அரசு
தன்னோட செல்களையே அழிக்குமாம் கேன்சர். காவி கேன்சர் அரசு அதை தான் செய்கிறது. தன் மக்களையே ஸ்னைப்பர்களை வைத்து கொல்கிறது. உலகில் வேறு எந்த நாட்டில் இது நடந்திருந்தாலும் அரசை மக்கள் கடுமையாக தண்டித்திருப்பார்கள். ஆனால் இங்கேயோ, கொன்றது பத்தல்லைன்னுட்டு படை அனுப்புறாங்களாம் .   07:54:55 IST
Rate this:
10 members
4 members
101 members
Share this Comment

மே
23
2018
பொது படை அனுப்ப தயார் மத்திய அரசு
தண்ணி கேட்டா கோர்ட்டு சொல்லட்டும் என்கிறான். ஆனால் கொல்றதுக்குன்னா அப்பீல் இல்லாம ஆஜர் ஆறான். என்ன ஒரு கொலவெறி பாருங்க காவி அரசுக்கு.   05:39:17 IST
Rate this:
13 members
0 members
108 members
Share this Comment

மே
24
2018
பொது அமைதி ஏற்படுத்தும் பொறுப்பு 2 ஐ.ஏ.எஸ்.,களிடம் ஒப்படைப்பு
Selvan, 29, who lost his sister to cancer asks: "Every fourth person next to me was ping dead. They were shooting indiscriminately. We didn't know in which direction the bullets were flying. Even when we started fleeing towards the ambulance, they were chasing us. Why will we set fire to an ambulance that saves lives? Shouldn't they protect us? Why is there so much protection for a private company? Chief Minister Palaniswami is saying we burnt cars so they started firing us. If a car is burnt, we can buy it. Can they give us a life back? I'm asking Palaniswami, does he know the value of a life? I've lost my sister to cancer. That's why I took part in the protest. And they are killing us. Now they are saying they will give us Rs 10 lakhs. We will add 1 lakh to it. Will the collector give his life?"   04:21:45 IST
Rate this:
6 members
0 members
104 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் தூத்துக்குடியில் 2 போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு
மர்மநபர்கள் - எந்த பட்டாலியன் என்று சொல்லி விட்டால் தெரியுமே. இதற்கும் வீடியோ ஆதாரம் கிடைக்கும். அப்போ வேனில் இருந்த தேன்கூட்டை துரத்த தான் வைத்தமுன்னு மானங்கெட்ட டிஜிபி சாட்சி சொல்லுவான். அதை இந்த மானம் கெட்ட அரசாங்கம் கேட்டு அதை உண்மைன்னு சொல்லும். இதை காரணம் காட்டி நீ பறித்த உயிர் போனது போனது தானேடா.   04:20:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
Rate this:
0 members
0 members
53 members
Share this Comment

மே
23
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
24
2018
பொது அமைதி ஏற்படுத்தும் பொறுப்பு 2 ஐ.ஏ.எஸ்.,களிடம் ஒப்படைப்பு
சென்னையில் குடிசைகளை, பல மோட்டார் வாகனங்களையும் எரித்தனர் வன்முறையாளர்கள் என்று போலீசும், அரசும், பயங்கரவாதிகள் என்று காவி அரசும் திகில் காட்டின. ஆனால் ஆதாரத்துடன், அதை செய்தது சாட்சாத் கேடுகெட்ட போலீஸ் தான் என்று தெரிந்த பிறகு அந்த அசிங்கம் பிடித்தவர்கள் எவனும் இன்று வரை அதை பற்றி வாயை திறக்கவில்லை. போலீஸ் அதிகாரியோ அது தீ வைக்கவில்லை, தேன்கூட்டை கலைத்தோம் என்று நாக்கூசாமல் மானம் கெட்டு சொன்னான். த்தூ. அதையும் உன் போன்ற புழுக்கள் கேட்டு கை தட்டினீர்கள். இந்த அடிமை அரசாங்கமும், கையாலாகாத நீதிபதி விசாரணை குழுவும் அந்த பொய்யை உண்மையென்று பதிவு செய்தது. இன்றும் அதே தான் செய்கிறாய் நீ. தீ வைத்தது போலீஸ் தான், கல்லெறிவதும் போலீஸ். குறிபார்த்து யாரை சுட வேண்டும் என்று தேடி தேடி கொலை செய்ததும் போலீஸ் தான். அதெப்படி 20,000 பேர் உள்ள கூட்டத்தில் சரியாக முக்கியமான போராளிகளை சுட்டீர்கள்? வன்முறையை உசுப்பி விட்டது போலீஸ். கொலை செய்தது போலீஸ். அடிமை களவாணிகள் அரசு தன்னை காப்பாற்றி கொள்ள மோசடி அரசின் கைப்பாவையாக தமிழக மக்களை கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டது. அவர்கள் போராடியது மாசுக்கு எதிராக. அரசுக்கு எதிராக அல்ல. இந்த ஆலை நிர்வாகம் அரசுக்கு லஞ்சம் கொடுத்தோம் அதை வெளியே சொல்வோமென்று மிரட்டியது. லஞ்சத்தில் திளைக்கும் இந்த அடிமை அரசாங்கம், போலீஸ் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு லஞ்ச ஊழல் பட்டியலை மறைக்க பார்க்கிறது. இந்த அடக்குமுறையை, கொலையை சரியென்று காவி கூட்டம் தனதுஎன்கவுண்டர் எஜமானரின் வேதாந்தா எஜமானுக்காக தங்களின் மானத்தை, மனிதாபிமானத்தை விற்று கூவுகிறது.   03:59:06 IST
Rate this:
13 members
0 members
84 members
Share this Comment

மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
சென்னையில் குடிசைகளை, பல மோட்டார் வாகனங்களையும் எரித்தனர் வன்முறையாளர்கள் என்று போலீசும், அரசும், பயங்கரவாதிகள் என்று காவி அரசும் திகில் காட்டின. ஆனால் ஆதாரத்துடன், அதை செய்தது சாட்சாத் கேடுகெட்ட போலீஸ் தான் என்று தெரிந்த பிறகு அந்த அசிங்கம் பிடித்தவர்கள் எவனும் இன்று வரை அதை பற்றி வாயை திறக்கவில்லை. போலீஸ் அதிகாரியோ அது தீ வைக்கவில்லை, தேன்கூட்டை கலைத்தோம் என்று நாக்கூசாமல் மானம் கெட்டு சொன்னான். த்தூ. அதையும் உன் போன்ற புழுக்கள் கேட்டு கை தட்டினீர்கள். இந்த அடிமை அரசாங்கமும், கையாலாகாத நீதிபதி விசாரணை குழுவும் அந்த பொய்யை உண்மையென்று பதிவு செய்தது. இன்றும் அதே தான் செய்கிறாய் நீ. தீ வைத்தது போலீஸ் தான், கல்லெறிவதும் போலீஸ். குறிபார்த்து யாரை சுட வேண்டும் என்று தேடி தேடி கொலை செய்ததும் போலீஸ் தான். அதெப்படி 20,000 பேர் உள்ள கூட்டத்தில் சரியாக முக்கியமான போராளிகளை சுட்டீர்கள்? வன்முறையை உசுப்பி விட்டது போலீஸ். கொலை செய்தது போலீஸ். அடிமை களவாணிகள் அரசு தன்னை காப்பாற்றி கொள்ள மோசடி அரசின் கைப்பாவையாக தமிழக மக்களை கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டது. அவர்கள் போராடியது மாசுக்கு எதிராக. அரசுக்கு எதிராக அல்ல. இந்த ஆலை நிர்வாகம் அரசுக்கு லஞ்சம் கொடுத்தோம் அதை வெளியே சொல்வோமென்று மிரட்டியது. லஞ்சத்தில் திளைக்கும் இந்த அடிமை அரசாங்கம், போலீஸ் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு லஞ்ச ஊழல் பட்டியலை மறைக்க பார்க்கிறது. இந்த அடக்குமுறையை, கொலையை சரியென்று காவி கூட்டம் தனதுஎன்கவுண்டர் எஜமானரின் வேதாந்தா எஜமானுக்காக தங்களின் மானத்தை, மனிதாபிமானத்தை விற்று கூவுகிறது.   03:58:50 IST
Rate this:
10 members
0 members
80 members
Share this Comment

மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
இந்த போராட்டம் 100 நாட்களாக மட்டும் இல்லை. பல ஆண்டுகளாக தொடரும் அவலம். மேலே Snake Babu என்ற அன்பர் பள்ளிக்கரணையில் குப்பை மேட்டுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் குரல்வளை எப்படி நெறிக்கப்பட்டது என்று தொகுத்தளித்திருக்கிறார். அதை பார்த்து இந்த Nallavan னுக்கு நல்ல புத்தி வருதான்னு பார்ப்போம்.   03:48:15 IST
Rate this:
0 members
0 members
67 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X