ஜெய்கிந்த்புரம் : கருத்துக்கள் ( 3217 )
ஜெய்கிந்த்புரம்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2021
அரசியல் இது உங்கள் இடம் நாள் முழுதும் அன்னதானம் ஏன் இந்த வேடிக்கை வேலை?
ஏன் காண்டு? பல்லாயிரம் லட்சம் கோடி சொத்து, சாமிக்கு பூஜைக்கு காசில்லைன்னு ஒப்பாரி. கல்லினுள் தேரைக்கும் , கருப்பையில் உயிர்க்கும், பார்வதி ஒளிச்சி வெச்ச எறும்புக்கும் படியளப்பான்னு கதை கட்டி உடுவானுங்க. இல்லாதவனுக்கு சோத்தைப் போடணும்ன்னா தக்காளி பொங்குறானுங்க.. என்னமோ அவங்கப்பன் வீட்டு சொத்திலேருந்து புடுங்கித் தர்றா மேறீ..   10:06:40 IST
Rate this:
15 members
0 members
4 members

செப்டம்பர்
22
2021
பொது சேகர் ரெட்டி டைரி விவகாரம் பன்னீர்செல்வம், பழனிசாமி உள்ளிட்ட 14 பேருக்கு நோட்டீஸ்
? உள்ளாட்சி தேர்தல் பாஜாக்கஆ கூட்டணியில், அஆடீம்கா க்கு 20 இடங்கள் ஒதுக்கீடு. வெற்றிக் கூட்டணி என்று ஓப்பீஸ், ஈப்பீஸ் மகிழ்ச்சி..   00:55:13 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2021
Rate this:
8 members
0 members
1 members

செப்டம்பர்
21
2021
சம்பவம் ரூ.21,000 கோடி ஹெராயின் கடத்தல்! முக பவுடர் எனச் சொல்லி நாடகமாடிய ஆந்திர ஜோடி கைது
//மச்சாவரம் சுதாகர், அவரது மனைவி கோவிந்தராஜு துர்கா பூரண வைஷாலி ஆகியோர், சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.// குசராத்தில் இறக்குமதி, ஏழு ஆண்டுகளாக செஞ்சிக்கிட்டு இருக்காங்களாம். அகண்ட பாரதம், ஒரே நாடு ஒரே போதை திட்டம்.   17:57:29 IST
Rate this:
4 members
0 members
2 members

செப்டம்பர்
22
2021
அரசியல் இப்படி பேசிய அந்த அமைச்சர், அதன் பிறகு, உதயநிதியை சந்தித்து, உங்களை சொல்லலைண்ணா... என, நிச்சயம் கூறியிருப்பார்..
கஜினிகாந்த் முதுகுலே ஏறி சவாரி செய்ய என்னவெல்லாம் பண்ணானுங்க. ஒரே டமாசு 😅   09:47:13 IST
Rate this:
4 members
0 members
4 members

செப்டம்பர்
21
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2021
சம்பவம் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் விசாரணையை துவக்கியது அமேசான்
பிறவி துறவி, ஆனா லஞ்ச உண்டியல்லே கோடிக்கணக்கில் கொட்டினா தான் அருள் கொடுப்பானாம்.   11:19:49 IST
Rate this:
3 members
0 members
1 members

செப்டம்பர்
20
2021
சம்பவம் உ.பி., மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை? போலீஸ் விசாரணை
ராம லட்சுமண தீவிர பக்தர் போல இராமயணத்தில் ஹீரோ ராமரும் செகண்ட் ஹீரோ லட்சுமணனும் முடிச்சிக்கிட்ட மாதிரி தன் முடிவை இவரே தேடிக்கிட்டாரா?   19:18:46 IST
Rate this:
17 members
0 members
1 members

செப்டம்பர்
19
2021
அரசியல் மோடி என்றால்...மோஸ்ட் டியரஸ்ட்
கட்டுரை இல்லை, கட்டுக்கட்டா உரை. எங்கூர்லே கட்டுக் கதைன்னு சொல்லுவா 🤣   19:02:24 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2021
அரசியல் பிரியங்காவுக்கு உ .பி., முதல்வர் ஆசை ?
பிறவித் துறவி பிரதமர் ஆகலாம், காவி உடை யோகி முதல்வர்ஆகலாம், அமாவாசை நாகராச சோழன் ஆகலாம். பிரியங்கா உபி முதல்ஙர் ஆக ஆசைப்பட்டீல் என்ன காண்டு?   21:47:10 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X