K.BALAKRISHNAN : கருத்துக்கள் ( 2 )
K.BALAKRISHNAN
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
26
2021
சிறப்பு பகுதிகள் தமிழருக்கு உதவவே தமிழ் சங்கம்!
வணக்கம் டோக்கியோ தமிழ் சங்க நண்பர்களே தங்களது கடல்கடந்த சேவையை கண்டு மிகவும் ஆனந்தம். மென்மேலும் வளர எங்களது வாழ்த்துகள். அன்புடன் உங்கள் பாலகிருஷ்ணன் பெங்களூரிலிருந்து,   09:28:57 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
1
2021
பொது கிணறுகளை மீட்டு நிலத்தடி நீர் பெருக்கும் அற்புதம்ராஜபாளையம் இளைஞர்களுக்கு சல்யூட்
வாழ்த்துக்கள் நண்பர்களே, இதே போல் நமது ஊரிலுள்ள நீர் ஆதாரமாக உள்ள அய்யனார் கோவில் அதன் ஆறு, குளங்கள் முடங்கி ஆறு, குதப்பாஞ்சான் ஆறு முதல் பெரிய கண்மாய், பிரண்டை குளம், புளியங்குளம், அப்பால் ராஜா ஊறணி, கடம்பன் குளம் இவைகளையும் கப்பார்த்தா வேண்டும், இவைகளும் கழிவுகள் கொட்டும் இடமாக உள்ளது. இந்த நீர் நமக்கு வாழ்க்கை ஆதாரமாகும். நானும் கடமை பட்டுள்ளேன் நமது சந்ததியினருக்காக.வாழ்க வளமுடன்   18:07:19 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X