Murugesan : கருத்துக்கள் ( 13 )
Murugesan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
9
2021
உலகம் கிரீன் கார்டு தாமதத்தை தவிர்க்க உத்தரவு இந்தியர்கள் மகிழ்ச்சி
மோடி வருகைக்கும் இதற்கும் துளி சம்பந்தம் இல்லை மற்றும் இது இந்திய ஊடகங்களால் பரப்பப்படும் செவி வழிச்செய்தி Biden மற்றும் தனியாக கிறீன் கார்டு விஷயத்தில் முடிவு எடுக்க இயலாது மேலும் இது சட்டமானால் எல்லா நாட்டு குடிமகன்களுக்கும் பொருந்தும் இந்தியர்களுக்கு மட்டும் அல்ல ....   21:46:05 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
13
2021
உலகம் ரூ.3.8 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கிரீன்கார்டு அமெரிக்காவில் புதிய மசோதா
மக்களை குழப்பும் செய்தி இது இன்னும் சட்டம் ஆக்கப்படவில்லை மற்றும் இது எல்லாருக்கும் பொருந்தாது , It will be applicable only if you are in the final stage of the process (its like an extra payment to quickly process your application)   19:22:35 IST
Rate this:
0 members
0 members
20 members

செப்டம்பர்
12
2021
பொது இது உங்கள் இடம் சுருட்டிய கை சும்மா இருக்குமா?
இந்த கருத்து அம்மையாருக்கும் பொருந்துமா   23:00:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
19
2021
Rate this:
1 members
0 members
3 members

மே
19
2021
Rate this:
0 members
0 members
8 members

ஏப்ரல்
20
2021
உலகம் இந்தியா போகாதீங்க... கொரோனாவில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்காவில் இந்தியா போன்று பொய் கணக்கு சொல்ல முடியாது மேலும் தற்பொழுது நோய் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. சொல்லப்போனால் தோற்று பரவல் வேகத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது ...   21:34:02 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
31
2021
அரசியல் கிராமங்களில் நுழையவிடாமல் அ.தி.மு.க.,வை தடுக்கிறதா அ.ம.மு.க.,?
"கிராமத்தான்" ஓட்டு மட்டும் வேண்டும் . எதிர்ப்பு கூடாதா ??? ஹாஹாஹா   03:50:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
4
2021
அரசியல் ஸ்டாலினுக்கு வந்த ரகசிய இ - மெயில் லீக் ஆனதால் தி.மு.க.,வில் பரபரப்பு
பொய்யான தகவல். தி.மு.க வின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி வழக்கம் போல.   20:18:38 IST
Rate this:
26 members
0 members
15 members

நவம்பர்
9
2020
பொது தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு டிரம்ப் மனைவி வலியுறுத்தல்
ஆயிரம் கட்டுக்கதைகள் இதைப்போன்று உள்ளன   02:07:18 IST
Rate this:
3 members
0 members
2 members

மே
30
2020
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X