JEYAM தமிழன் JEYAM : கருத்துக்கள் ( 3404 )
JEYAM தமிழன் JEYAM
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2019
அரசியல் 20 ஆண்டுகள் ஆனாலும் ராகுல் பிரதமராக முடியாது வருண் சாபம்
வருண் காந்திக்கு ஒரு சீட் மேனகா காந்திக்கு ஒரு சீட்.... பாஜகவுக்கு நேரு குடும்பத்தின் மீதுள்ள பயத்தை தான் இதுக்காட்டுகிறது   10:09:05 IST
Rate this:
13 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
பொது பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்
சித்திரை திருவிழா... எவ்வளவு பெரிய திருவிழா . இது தென்னகத்து கும்பமேளா போன்றவிழா..இந்த நேரத்தில் வாக்குபதிவினை வைத்தது தவறு..   09:47:39 IST
Rate this:
10 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
அரசியல் அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.,
CSK ரசிகர்களின் சப்போர்ட் இனி ஜடேஜாக்கு இருக்காது.... தனக்கு தானே ஆப்பை சொருகிகொண்டுள்ளார்.. கம்பீர் போல கிரிக்கெட்டில் இருந்து விலகி கட்சியில் சேர்ந்திருக்கலாம்.. ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனம்   09:38:11 IST
Rate this:
14 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
பொது ஓட்டு போட்டாரா சுந்தர் பிச்சை? வைரலான போட்டோ
ஆமா இவரு பெரிய அப்பாடக்கரு.. இவன் வந்திருந்தா கூட பாஜகவுக்கு தான் ஒட்டு போட்டிருப்பான்.. ஆனால் இவனை போன்ற ஆளுங்களை மிக பெரிய INSTITUTIONS ஐ நிறுவி படிக்கவைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தந்த அரசுகள் காங்கிரஸ் அரசுகள்.. ஆனால் காங்கிரஸ் அரசால் வேலைவாய்ப்பை பெற்ற தத்திகள் இன்று மோடி மோடி என்று குறுக்கியக் கண்ணோட்டத்தில் கூவிக்கொண்டு திரிகிறார்கள்... முன்பே பாஜக ஆட்சி வந்திருந்தா இவர்கள் எல்லாம் இன்று கோவில்களில் பஜனை பாடிக்கொண்டு இருந்திருக்கக்கூடும்   09:32:20 IST
Rate this:
33 members
1 members
8 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
பொது அடுத்த ஓட்டு ரஜினிக்கே ஹேஸ்டேக் முன்னிலை
இத யாரு உருவாகியிருப்பாங்க.... நிச்சயம் பக்தாஸ் கூட்டம் தான்.... ஏன்னா ரஜினி நேத்திக்கு அரசியல் வந்திருந்தா OPS EPS ஐ கழட்டி விட்டிருப்பாய்ங்க.. இந்த தேர்தல்ல அதிமுகவை நம்பி பிரயோசனம் இல்லைன்னு தெரிஞ்சவுடன் அடுத்து ரஜினி என்னும் முதியவரை அரசியலுக்கு இழுக்கிறாங்க... இத ரஜினி அரசியலுக்கு வரார் என்பதை கேட்கும்போது ஒருவாக்கியம் தான் ஞாபகம் வருகிறது. " சங்கூதுர வயசுல சங்கீதா ""   09:21:11 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
அரசியல் ஜனநாயகத்தை பலப்படுத்துங்கள்- மோடி நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள்- ராகுல்
நியாய் திட்டத்தின் முன் போலி தேசபக்தி காணாமல் போய்விடும்... அடிப்படைவாதிகளை தவிர்த்து பெரும்பான்மையான மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்   11:01:50 IST
Rate this:
14 members
1 members
5 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
பொது தேச நலன், பாதுகாப்பு, வளர்ச்சி... உங்கள் விரல் நுனியில்!
தேசநலன் பாதுகாப்பு ஆகியவற்றில் கருத்தில் கொண்டு ஓட்டுப்போட வேண்டுமென்றால் 50 வருடம் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் ஆட்சி செய்த , கல்வியில் புரட்சி செய்து இன்று மோடி மோடி என்று கூவிக்கொண்டிருக்கும் தத்திகள் உட்பட அனைவரையும் படிக்கவைத்து வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்த காங் வேண்டுமா? அல்லது வெறும் 5 வருடமே அனுபவம் உள்ள நாட்டில் பதட்டத்தையும் வேலைவாய்ப்பின்மையையும் உருவாக்கி வைத்துள்ள மோடிஜி ஆட்சி வேண்டுமா என்று மக்கள் உறுதி செய்யும் நாள் இன்று. மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்   10:52:26 IST
Rate this:
11 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
பொது தேச நலன், பாதுகாப்பு, வளர்ச்சி... உங்கள் விரல் நுனியில்!
ஆமாம்மா அனைவரும் வளர்ச்சி அடையவேண்டும் .. பணக்காரர்கள் மற்றும் உயர்குடி மக்கள் மட்டும் வளர்ந்தால் போதாது... அனைவருக்குமான வளர்ச்சி என்றால் ஆட்சிமாற்றம் காலத்தின் கட்டாயம் என்பதனை 70 % மக்கள் உணர்ந்துள்ளனர். எது பெரும்பான்மை குறுக்கியமனம் கொண்ட 30 % பேரா அல்லது பரந்து விரிந்து கிடைக்கும் 70 % பேரா ? இப்போது 70 % ஒட்டு கொஞ்சம் சிதறலாம்.. ஆனால் அது 30 % க்கு சாதகமாக முடியாது..... ஏனென்றால் 30 % சாதகமான அலை இப்போ 2014 போல இந்தியாவின் ஒரு மாநிலத்தில் கூட இல்லை . அவ்வளவு எதுக்கு குஜராத்தில் கூட இல்லை... வெறும் ஆங்கில ஊடககங்களின் துணையோடு வெற்றிபெற்றுவிடலாம் என்ற கற்பனையில் இருப்பவர்களுக்கு வாயில பழம். .. காதுல பூ... மண்டையில் அல்லது கொண்டையில் காய்ந்த இலை... தான் மிஞ்சும்.. இது உறுதி   10:44:40 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
அரசியல் காலையிலேயே ஆஜராகி ஓட்டளியுங்கள் ஸ்டாலின்
நான் ஜெ கட்சி என்றாலும் இன்றய சூழ்நிலையில் திமுக வெல்வது காலத்தின் கட்டாயம் .. 38/39 வெல்லும்... தினகரன் 1. இது இன்றய நிலவரம்.. பக்தாஸ் வாயில் பழம்... காதுல பூ... மண்டையில் அல்லது கொண்டையில் காஞ்சிப்போன இலை... தூரத்துல மோளம் அடிக்கிறச்சத்தம் .. கற்பனை பண்ணி பாருங்கள் சிப்புசிப்பாய் வருகிறதல்லவா...   10:33:58 IST
Rate this:
48 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
பொது தேர்தல் ஓட்டுப்பதிவு நிலவரம்
தமிழகத்தில் திமுக கூட்டணி இன்றய நிலவரப்படி 37 பிளஸ் பாண்டிசேரி 1 என 38 வெல்லும்... தினகரன் 1 வெற்றி பெறலாம் அதிமுக பாமக பாஜக தேமுதிக பெரிய முட்டை வாங்கும். தேனியில் மட்டும் தினகரன் கட்சி வெல்லும்... அல்லது EVKS வெல்லலாம்.. அதுபோல அஸ்ஸாம் மஹா கர்நாடகம் ஆகிய மாநிலத்தில் மிகக்குறைவான வாக்கு வந்துள்ளது.. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு....இன்றய 95 தொகுதிகளில் காங் கூட்டணி குறைந்தது 75 வெல்லும் .. இது உறுதி... பக்தாஸ் வாயில் பழம்...காதில் பூ... மண்டையில் காய்ந்தஇலை.... சிப்புசிப்பாய் வருகிறது கற்பனை பண்ணிப்பார்த்தால்   10:29:06 IST
Rate this:
20 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X