SANKAR : கருத்துக்கள் ( 467 )
SANKAR
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
25
2017
அரசியல் விசிக போராட்டம் தமிழிசை கேள்வி
தமிழிசை ஒரு கவுரவமான இளம் தலைவர்... தவிர தமிழ் பண்பாட்டை கொண்டுள்ள பெண் தலைவர் கொ ..ள்கை முரண்பாடுகள் மற்றும் மாற்று கருத்துக்கள் இருக்கலாம்... அதற்காக அவரை தரக்குறைவாக பேசுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்..   09:44:27 IST
Rate this:
3 members
0 members
4 members

அக்டோபர்
25
2017
சம்பவம் மதம் மாறி திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணுக்கு தண்டனை
இன்னும் இவர்கள் கற்காலத்திலேயே இருக்கிறார்களா?   09:38:26 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
2
2017
அரசியல் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்பதால் முதல்வர் பழனிசாமி...குஷி
இப்படியெல்லாம் செய்யமுடியுமா... அப்படி செய்தால் அது ஜனநாயக கொலை... பெரும்பான்மை இல்லாத அரசு icu நோயாளி போல... எப்போ வேண்டுமென்றாலும் கதை முடியலாம்...   13:07:17 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
3
2017
அரசியல் அனிதா தற்கொலை குறித்து சி.பி.ஐ., விசாரணை கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி புதிய புதிய சிந்தனை செய்கிறார்... பாஜக வின் தலைவர்களுக்கு தோணாதெல்லாம் இவருக்கு தோன்றுகிறது...   13:01:28 IST
Rate this:
4 members
0 members
5 members

ஆகஸ்ட்
30
2017
பொது இன்றைய அரசியல்வாதிகள் கஜானா திருடர்கள் கோவையில் நடிகர் கமல் ஆவேசம்
புதிய இந்தியாவில் சமத்துவத்திற்கு வித்திட்டவர்கள் திராவிட இயக்கத்தினர் தான்... அரசியல் சாசன சட்டத்தில் சமூக நீதி இடம்பெற காரண கர்த்தாக்கள் அன்றைய நீதிக்கட்சியினர்... அம்பேத்காருக்கு அவர்கள் தான் முன்னோடிகள்... அவர்கள் தான் பின்னால் திராவிட இயக்கமாக பெயர் மாற்றி கொண்டார்கள்... சரித்திரம் தெரியாமல் சிலர் உளறுவார்கள்... சரித்திர பாடத்தில் சமூக நீதிக்கு போரிட்ட நீதிக்கட்சி பற்றிய பகுதி இருட்டடிப்பு செய்யப்பட்டதால் இது பலருக்கு தெரிவதில்லை...   10:34:10 IST
Rate this:
6 members
0 members
1 members

ஆகஸ்ட்
30
2017
பொது இன்றைய அரசியல்வாதிகள் கஜானா திருடர்கள் கோவையில் நடிகர் கமல் ஆவேசம்
கஜானாவை மட்டும் காலி பண்ணவில்லை ... கடன் வாங்கியும் கொள்ளை அடித்தார்கள்...   10:24:28 IST
Rate this:
0 members
0 members
15 members

ஆகஸ்ட்
31
2017
பொது செல்லாத ரூ.500 - 1,000 நோட்டுகள்.. 99 சதவீதம் டிபாசிட்
பாலகிருஷ்ணன் ,இது நாட்டு பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய விஷயம்... 1000 ரூபாய் ஒரு சதவீதம் டெபாசிட் ஆகவில்லை என்றால் அது கருப்பு பணமாகவோ, லஞ்ச பணமாகவோ இருந்து டெபாசிட் ஆகாமல் இருந்திருக்கலாம்... அது ஓகே... (கள்ள நோட்டு இவற்றில் எவ்வளவு என்ற புள்ளிவிபரம் இல்லை...? ) இருந்தாலும் மொத்தத்தில் கள்ள பணம் மைனஸ் கருப்பு பணம் அரசுக்கு (பொது மக்களுக்கு) நட்டம் ஏற்படுத்தவில்லை என்பது மன ஆறுதலை தருகிறது... ஆனால் 500 ரூபாய் விஷயத்தில் அரசு மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது... கள்ள நோட்டு கட்டுக்குள் அடங்காமல் வந்துள்ளதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது... விரைவில் அதுபற்றிய விபரம் வெளியிடுவார்களா ?   10:22:56 IST
Rate this:
4 members
1 members
2 members

ஆகஸ்ட்
31
2017
அரசியல் இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றனர் தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள்
ஜனாதிபதி , அரசியல் அமைப்பு ஷரத்து 160 இன் படி கவர்னருக்கு இது விஷயத்தில் உத்திரவிட முடியும்... ஆனால் இந்த அரசியல் ட்ராமாவின் சூத்திரதாரி மத்திய அரசு ...ஜனாதிபதி கோவிந்தோ மத்திய அரசு விருப்பத்திற்கு மாறாக நிலை எடுக்க மாட்டார்... அடுத்த சட்டசபை கூடும் வரை எடப்பாடிக்கு உதவ மத்தியஅரசு (ராஜ்நாத் மூலம்) உறுதி கொடுத்துவிட்டது ... அதற்குள் எடப்பாடி குதிரை பிடிக்க வழிவகை செய்ய படுகிறது... இது இவ்வளவு அப்பட்டமாக நடப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல...இன்னும் என்ன என்ன அசிங்கங்கள் அரங்கேற உள்ளனவோ...?   10:08:27 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
30
2017
அரசியல் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த கவர்னர்... மறுப்பு
கூட்டணி கட்சி MLA க்கள் விசயத்திற்கு ஒரு சட்டம்.. உள்கட்சி MLA க்கள் விஷயத்தில் இன்னொரு சட்டம்... வினோதமான ஜனநாயகம்.. அப்போ இனி ஒருமுறை ஒருவரை முதல்வராக ஒரு கட்சி தேர்ந்தெடுத்துவிட்டால் பிறகு அந்த கட்சி MLA க்கள் ஐந்து வருஷத்திற்கு அவரை மாற்ற அதிகாரமில்லை என்கிறாரா கவர்னர்...? வினோதமான விளக்கம்...   09:48:15 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
30
2017
அரசியல் துண்டு போட்டு விலை பேசும் வியாபாரம் கவர்னர் மீது ஸ்டாலின் கடும் கோபம்
அப்படி அவர்களுக்குள் கூட்டு என்றால் அவர்கள் கூட்டணி ஆட்சி அமைக்க கவர்னரிடம் கூட்டு அணிவகுப்பு நடத்தி இருக்கலாமே...   09:27:52 IST
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X