அரசு துறையான தேர்தல் ஆணையத்தை இரட்டை இலை மற்றும் பொது செயலர் விவகாரத்தில் தங்களது கருத்தை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என கூறுவதற்கு இந்த பினாமிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது இவர்கள் என்ன தேர்தல் ஆணையத்தையும் மீறிய மேலான அதிகார வர்கமா? அப்படி ஒருவேளை முடிவெடுத்தால் தேர்தல் ஆணையரை டிடிவிடி தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்.
29-ஆக-2017 12:45:52 IST
தமிழ் நாட்டில் நடக்கும் ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று முதல்வர் சான்றளித்தார். நாங்களும் புரிந்து கொண்டோம். குண்டர்கள் விஷயம் தெளிவாக இருந்தால் எல்லோரையும் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டியதுதானே.
28-ஆக-2017 17:38:53 IST
சீக்கிரம் சட்ட சபையை கலைத்து விட்டு மறு தேர்தல் வையுங்கள். மக்களுக்கு காசு பணம் துட்டு, குவார்ட்டர், கட்டிங் எல்லாம் கிடைக்கும். உங்களுக்குள்ளேயே பங்கு போட்டுக்கிட்டால் எப்படி
28-ஆக-2017 12:37:32 IST
பரப்பன அக்ராஹாரத்துல சின்னம்மா கல்லுடைத்து, செக்கிழுத்து துயரப்படுகிறார். உங்களுக்கு சூப்பர் டீலக்ஸ் அறையா? இது எந்த ஊரு நியாயம். நீங்கள் எல்லோரும் அங்கே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடத்தானே அங்கு தங்கியுள்ளீர்கள்.
25-ஆக-2017 11:58:39 IST
திரு புகழேந்தி அவர்களே சென்ற முறை அதிமுக வென்றதே ஒரு கேள்விக்குறி தெரியுமா உங்களுக்கு. மைனாரிட்டி என்று கூறுகிறீர்களே சட்ட மன்றத்தை கலைக்க வேண்டியது தானே. உலகமே தமிழக அரசியல் கூத்தை பார்த்து சிரிக்கிறது.
24-ஆக-2017 18:20:49 IST
தினா இப்போ ஓய்வில் உள்ளாரா? சில நாள் கூவியதுலேயே சோர்ந்து போய்ட்டார் பாவம். அவரையும் கொஞ்சம் வீராம் பட்டினத்தில் நிறைய ஓய்வெடுத்து விட்டு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியில் வர சொல்லவும். அவரின் மருத்துவ ஆலோசகரின் தொலை பேசி நம்பர் கொடுத்தால் நாங்களும் சிபாரிசு செய்வோம்.
24-ஆக-2017 18:17:59 IST
உணவு பட்டியலில் "பன்னீர் மசாலா" பன்னீர் இல்லாமல் எதுவும் சேராது போலிருக்கிறதே? இடைப்பாடியிலிருந்து எதுவும் ஸ்பெஷல் ஐட்டம் உண்டா?
23-ஆக-2017 11:55:32 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.