poonguzhali : கருத்துக்கள் ( 128 )
poonguzhali
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
5
2021
பொது ‛ஆந்திராவில் ஹிந்து கோவில்களை காப்பாற்றுங்கள் டுவிட்டரில் டிரெண்டிங்
அவர் ஏற்கனவே தன் பாட்டன் முப்பாட்டன் பெயரினை தொலைத்துவிட்டு வேறுநாடு பாட்டன் முப்பாட்டன் பெயரினை வைத்துக்கொடுள்ளார்.... நீங்களும் கிண்டல் செய்யாதீர்கள் ...   14:31:51 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜனவரி
5
2021
பொது ‛ஆந்திராவில் ஹிந்து கோவில்களை காப்பாற்றுங்கள் டுவிட்டரில் டிரெண்டிங்
மோகன் சி லாசரஸ் கோயிலில் சாமி சிலை அப்புறப்படுத்தி சிலுவை ஆந்திராவில் வைத்தோம் என்று வாக்குமூலம் கொடுத்தபோது அதனை விசாரிக்க எவரும் வரவில்லை ... எஸ்ரா சர்குணம் இந்துக்களை முகத்தில் ரத்தம் வரும் வகையில் குத்த வேண்டும் என்று சொன்னதை கண்டிக்காமல் ஒரு அரசியல் கட்சி தலைவர் மேடையில் அருகில் அமர்த்தி அழகு பார்த்தார்.... என்றும் இந்துக்களுக்கு மதம் மாற்றும் வேலை இல்லை. அதனை தொழிலாக செய்பவர்கள் உலக நாடுகளின் தலையீட்டின் வழி பணத்திற்காக மட்டும் இத்தகு இழி செயலை செய்கிறார்கள். தவறு செய்பவர்கள் மட்டும் அல்ல அதனை நியாயப்படுத்துபவர்களும் ஒரு நாள் தம் வாழ்வில் அத்தகு சூழலை எதிர்கொள்ள வேண்டிவரும். இதுவே இயற்கையின் நியதி .   14:28:28 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
30
2020
அரசியல் முடிவுக்கு வந்த ரஜினி அரசியல்
பிரதர் நீங்கள் பி ஜே பி ல் சேர்ந்து பழகி பணியாற்றி பிறகு அதனை மதவாத கட்சி என்று சொன்னால் ஏற்கலாம்.   12:36:25 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
2
2020
அரசியல் அமித் ஷா மறுப்பு தொங்கலில் தே.மு.தி.க.,
கோவிந்தா என்றால் பசுக்களை (உயிர்களை) ரட்சிப்பவன் (காப்பவன்) என்று பொருள். வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சியில் நம் நாவில் துதிக்கும் சொற்களை பழிக்கும் சொற்களாக மாற்றியதில், அதனை நம்மையும் ஏற்க செய்ததில் வெற்றி பெற்றுள்ளார்கள் (திரைத்துறை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி) இப்பொழுதான் மேகமறைவு விலகி ஒளிக்கீற்று பட்டதால் சற்று சிந்திக்க ஆரம்பித்து உள்ளார்கள்.... நீங்களும் சிந்தியுங்கள்   04:48:37 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
24
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்!
தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தொல்காப்பியம், கடவுள் வாழ்த்தில் தொடங்கும் திருக்குறள்,... தமிழை வளர்ப்பது இவையே அன்றி பாடத்திட்டங்கள் அல்ல .... இது எதனையும் படிக்கும் வாய்ப்பினை உங்கள் மூதாதைகளின் முடிவினால் இழந்த உங்களை (உங்களை போல் பலரையும் ) எண்ணி சிறு வருத்தமே ...   15:24:59 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
24
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்!
தம்பி உருது நல்லா பேசுவீங்க தானே   15:19:21 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
24
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்!
யாரு ப்ரோ , நீங்க எஸ்தர் அவர்களைத் தானே சொல்றீங்க ...   15:15:52 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
9
2020
எக்ஸ்குளுசிவ் ரஜினி கையில் மூன்று முதல்வர்கள்!
எந்த மதத்தையும் இனத்தையும் நிந்திக்காமல் இருக்கும் தலைவர் வேண்டும். இதில் கமல், கனிமொழி, ஆ ராசா அவர்கள் சேர மாட்டார்கள்.   07:13:27 IST
Rate this:
2 members
0 members
3 members

ஏப்ரல்
9
2020
பொது தமிழகத்தில் 834 பேருக்கு கொரோனா 8 பேர் பலி
இப்போ நடந்த நிகழ்வினால் மட்டும் கேள்வி இல்லை, இன்னும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தாதவர்களே சக மனிதர்களை பீதிக்கு உட்படுத்துகிறார்கள். மேலும் ஷாஹிம்பக்ஹ் உச்ச நீதிமன்றம் உத்தரவிற்கும் பிறகும் கலையவில்லை... இந்நிலையில் மார்ச் ல் 50 நபருக்கு மேல் கூடகூடாது என்று உத்தரவு இருந்தும் மீறி பங்கேற்றவர்கள்... இந்த இந்த நாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தலை பின்பற்றாதது சவாலான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இன்று அவரவர் குடும்பத்திற்காகவும், சந்ததிக்காகவும் நல்லுணர்வினை வளர்ப்போம்.. வெறுப்பினை எதிர்ப்பினை அன்பினால் வெல்வோம்.   18:18:20 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
6
2020
அரசியல் கொரோனாவுக்கு எதிராகவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் பாலிடிக்ஸ்
ஜனவரி 18 ல் இருந்தே விமானநிலையத்தில் உள் நுழைவோரை வெப்ப பரிசோதனை செய்தும் விலாச விபரங்கள் பூர்த்தி செய்ய சொல்லியும் அனுமதித்தார்கள். (நானும் பிப்ரவரி முதல் வாரத்தில் பயணம் செய்தேன்) ஜனவரி 30 ல் முதல் நபர் வூஹான் ல் வந்த மாணவருக்கே உறுதி செய்யப்பட்டது. மார்ச் முதல் 50 நபர்களுக்கு மேல் கூட அனுமதி அளிக்கப் படவில்லை. (இருப்பினும் மத விஷயங்களில் தலையிட இன்று வரை அனைத்து மாநில அரசுகளும்) சற்றே தயக்கம் காட்டிவருகிறது. அதன் விளைவே தப்லீகி ஜமாத். அவர்களும் இந்நோயின் தீவிரம் அறிந்து செய்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றுவரை அனைவரும் பரிசோதிக்க தாமாக முன்வராததினாலே மற்றோர் பீதியடைகிறார்கள். இருப்பினும் ஒவ்வொருவரும் ஒத்துழைக்காமல் இதனை வென்றெடுக்க முடியாது. உலகின் இப்பகுதிக்கு சென்றாலும் ஒருவர் இந்தியராகவே (இந்திய முஸ்லீம், இந்திய கிறிஸ்டின் என்று) அதனால் இந்தியராக ஒன்றுபட்டு வெல்வோம். ஒற்றுமையே பலம். வேற்றுமைக்கு என்றும் முடிவே கிடையாது.   17:35:01 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X