Gnani : கருத்துக்கள் ( 166 )
Gnani
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
30
2017
அரசியல் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., தானாக பதவி விலக வேண்டும் தினகரன்
உங்க சின்னம்மா தியாகம் செய்துள்ளாரா? அப்போ உச்ச நீதி மன்றம் தியாகிகளை மட்டும் ஜெயிலுக்கு அனுப்புமா? என்ன நாஞ்சில் சம்பத், தமிழிசை என்ற உளறல்.   13:07:26 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
அரசியல் எல்லாம் ஒரு விளம்பரமே...! எம்.எல்.ஏ.க்கள் அடிக்கும் கூத்து
அடுத்த சட்ட சபை பொது தேர்தல் எப்போது?   14:05:53 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
அரசியல் இன்று புதுச்சேரி வருகிறார் தினகரன் தங்கத்தமிழ் செல்வன்
ஊழல் திலகம், ஊழல் சாம்ராட், ஊழல் ராஜா பராக்...... பராக்....   11:22:22 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2017
அரசியல் முதல்வர் 420 என்பதை நிரூபிக்கிறார் நாஞ்சில் சம்பத்
இபிஎஸ் புதுசா இன்னோவா கார் தாறாராம் போறீங்களா?   12:58:51 IST
Rate this:
3 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2017
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2017
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2017
அரசியல் முதல்வர் போனை புறக்கணித்த தினகரன்?
அதிமுக ஆத்திச்சூடி: அடிமையாய் இரு ஆன வரை சுரண்டு இருப்பதாய் சுருட்டு ஈ என இளி உபயோகமற்று இரு எருமை போல வாழு ஏய்த்து பிழை. ஐயத்துடன் காலில் விழு ஒருமையில் திட்டு ஓங்கி மேஜை தட்டு ஔ,ஔ என குலை அ.‘.தே அதிமுக அடிமைகளின் நிலை.   12:19:06 IST
Rate this:
3 members
0 members
87 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
அரசியல் புதுச்சேரி ரிசார்ட்டில் உல்லாசம்...மேலும் 3 எம்.எல்.ஏ.,க்கள் இன்று வருகை?
ஆடு வளர்ப்பது அழகு பார்ப்பதற்கில்லை, கோழி வளர்ப்பதும் கொஞ்சுவதற்கில்லை. இந்த உறுப்பினர்கள் எல்லாம் எதோ இன்ப சுற்றுலா போய் இருப்பது போல் கும்மாளம் அடிக்கிறார்கள். முதல் வகுப்பு கைதிகள் போல் நடத்துகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. உடல் பயிற்சி போன்றவைகளை பழக்குவது போல் பழகி எப்படி காலில் விழவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார் மற்றவர்.   17:52:26 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
அரசியல் சசி பதவியை பறிக்க செப்.,15ல் பொதுக்குழு
படத்தில் முதலை நீலிக் கண்ணீர் வடிக்கிறது.   13:57:52 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X