RAJA : கருத்துக்கள் ( 12 )
RAJA
Advertisement
Advertisement
Advertisement
மே
25
2020
பொது கொரோனா என்பது, அம்மை போன்றதே அச்சம் வேண்டாம்!
அச்சத்தால், நாம் வீட்டில் முடங்கி கிடப்பது,, கோழைத்தனமான செயல். மருத்துவ துறையில் இருக்கும் டாக்டர்களே பயந்தால், மக்களின் நிலை என்னவாகும். டாக்டர்கள் தான் முன் வந்து, மக்களுக்கு அதை விளக்க வேண்டும். மாதக்கணக்கில் வீட்டில் முடங்கிக் கிடக்க முடியுமா... சாப்பிட வேண்டாமா... வெளியே போக வேண்டாமா... படிக்க வேண்டாமா... சம்பாதிக்க வேண்டாமா... நமக்கான வாழ்க்கையை வாழ வேண்டாமா... அச்சத்துடன் இருந்தால், நாம் செத்துதான் போகணும். அம்மை நோய் வந்தால் யாரும் வெளியே போகமாட்டார்கள் நம்மை தனிமைப்படித்துக்கொண்டு உடலுக்கு ஓய்வுகொடுக்கவேண்டும். எந்த வியாதி வந்தாலும் உடலுக்கு ஓய்வுகொடுத்து சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் சிறந்த வழி. வியாதியோடு வெளியில் சென்று மற்றவர்களுக்கும் அதை பரப்புவது தவறு. இந்த மருத்துவர் கூறுவதுபோல் நோயுள்ளவர்கள் வெளியில் சென்றால் மற்றவர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புள்ளது. ஆகவே சில தினங்கள் நம்மை தனிமைப்படித்துக்கொண்டு இருப்பது கஷ்டமல்ல.   12:48:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
18
2020
சினிமா பொன்னியின் செல்வனில் எம்.ஜி.ஆர்...
பொன்னியின் செல்வன் புரட்சி தலைவரின் கனவு . அதை அனிமேஷன் படமாக எடுத்துள்ள இயக்குனர் தவச்செல்வனுக்கு பாராட்டுக்கள் .   15:55:46 IST
Rate this:
1 members
0 members
6 members

டிசம்பர்
8
2019
வாரமலர் குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
அற்புதமான கதை, மத வழிபாடுகளை கோர்ட்டுக்கு கொண்டுசெல்லக்கூடாது இதில் அதிகமாக பாதிக்கப்படுவது இந்து மதம்தான். சபரிமலைக்கு பெண்களை வரக்கூடாது என்று சொல்வது அவரகள் பாதுகாப்பிற்குத்தான்.   17:01:07 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
13
2019
அரசியல் தேர்தலில் சிவாஜி தோற்றது ஏன்? இளங்கோவன்
திரு பாலா அவர்களே நீங்கள் கூறிய யாருமே MGR அவர்களால் பிச்சையெடுக்கவில்லை பந்துலு அவர்கள் கர்ணன் படம் எடுத்து நஷ்டம் அடைந்து MGR அவர்களிடம் ஒரு படம் பண்ணிகொடுக்கும்படி கேட்டதால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக்கொடுத்தார். (அறுபதாயிரம் ரூபாய் கூட பெறாத மழைக்கோட்டுகள் கொடுத்து) அது கூட சிவாஜி கொடுக்கவில்லயே. (தனக்கு பேத்தி வயதுடையவரை இணையாக்குவது) சிவாஜி ஸ்ரீதேவி கூட ஜோடியா நடிச்சதால்தான் ஸ்ரீதேவி தமிழ்நாடே வேண்டாம் என்று ஹிந்திக்கு போனாங்க.   12:55:57 IST
Rate this:
3 members
0 members
0 members

அக்டோபர்
17
2019
பொது கல்கி ஆசிரமங்களில் சோதனை
நம்பிக்கை மட்டுமே கடவுள், ராமர் இருந்த காலத்தில் அவரை கடவுளாக ஏற்கவில்லை, கிருஷ்ணர் காலத்தில் ஏற்கவில்லை , இருக்குமபோது யாரும் நம்பமாட்டார்கள் அவர்களுக்குப்பிறகு தேடுவார்கள் . அம்மா பகவான் இந்தியா மட்டும்மல்ல உலகம் முழுவதும் பகதர்கள் இருக்கிறார்கள் . யாரையும் வற்புறுத்தி அழைப்பதில்லை நம்பிக்கை உள்ளவர்கள் வழிபடுகிறார்கள் நன்மை அடைகிறார்கள். இங்கு சிலபேர் தெரியாமல் ஏதேதோ எழுதுகிறாரகள் உண்மை தெரியாமல் எழுதகூடாது . பகவானுக்கு இப்போது மட்டுமல்ல 1997 முதல் சிலபேரால் பிரச்சனை அதை பகவான் சரிபடுத்துவார் .   13:32:30 IST
Rate this:
4 members
0 members
0 members

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
எனக்கு குறுக்கெழுத்து கட்டம் வரவில்லை .   16:44:37 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
25
2019
பொது காஷ்மீரில் தோனி ராணுவத்துடன் ரோந்து
தோனி அவர்களை ஒரு கிரிக்கெட் வீரராதான் தெரியும் அவர் ஒரு தேச பற்றுமிக்க வீரர் என்பது பலர்க்கு தெரியாது அவர் பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார்.என்றவுடன் மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் அவர் தேச பணி. .   16:03:36 IST
Rate this:
0 members
0 members
19 members

ஜூன்
25
2019
சம்பவம் தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த மகன் மீட்டு ஒப்படைத்த சப் - கலெக்டர்
ஒவ்வொரூ அதிகாரிகளும் இப்படி இருந்தால் நாடு முன்னேறும் .   18:00:00 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
24
2019
பொது 110வது அசராத எவர்கிரீன் தாத்தா
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.   13:14:57 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
எனக்கு துவங்குவில்லை   16:12:43 IST
Rate this:
2 members
3 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X