DHARMARAJ : கருத்துக்கள் ( 5 )
DHARMARAJ
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
22
2019
பொது ஆண்டவன் கட்டளையால் உருவான தென்காசி தென்காசி மாவட்டம் ஒரு வரலாற்று பார்வை..
தென்காசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு புதிய மாவட்டம் அமைப்பது பொருத்தமான ஒன்றுதான். அதர்க்காக தென்காசிக்கு புவியியல் ரீதியாக சம்பந்தமே இல்லாத சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகா மக்களை அதனுடன் சேர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. திருநெல்வேலிக்கு அருகிலேயே இருக்கும் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகா பகுதிகளை எங்கோ தொலைவில் இருக்கும் தென்காசியுடன் சேர்த்து தங்களின் பழி வாங்கும் திறமையை நிரூபித்து சந்தோசப் படும் அரசியல் புள்ளிகளுக்கு மக்கள் பதில் சொல்லாவிட்டாலும் காலம் பதில் சொல்லும். மேற்கண்ட தாலுகாவை சேர்ந்த மக்களுக்கு ஆட்சியர் அலுவலகம் சென்று வீடு வந்து சேர இரண்டு நாட்கள் வேண்டும். ஒரு மணி நேரத்தில் திருநெல்வேலி சென்று விடும் தூரத்தில் உள்ள மக்களுக்கு இரண்டரை மணி நேர பயணம் என்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்குமென்று ஆட்சியாளர்கள் நினைத்திருப்பார்களோ?   17:24:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
13
2019
பொது மாவட்டங்கள் பிரிப்பு அரசாணை வெளியீடு
சங்கரன்கோவில் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. தொடர்ந்து ஏழு சட்ட மன்ற தேர்தல்களிலும் அ தி மு க வை வெற்றி பெற செய்த தொகுதி சங்கரன்கோவில். தொகுதி மக்களின் கோரிக்கையான தனி மாவட்டம் அல்லது திருநெல்வேலி மாவட்டத்துடனேயே இணைந்திருக்க வேண்டும் என்பது நிராகரிக்கப் பட்டிருப்பதன் விளைவு வருங்கால தேர்தலில் எதிரொலிக்கும்   12:06:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
18
2019
அரசியல் தமிழகத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள்... உதயம்!
சங்கரன்கோவில் தாலுகா திருநெல்வேலி மாவட்டத்திலேயே இருக்கட்டும். தென்காசி மாவட்டம் வேண்டாம். இல்லன்னா சங்கரன்கோவிலை மாவட்டமா பண்ணுங்க.   14:16:41 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X