Power Punch : கருத்துக்கள் ( 1176 )
Power Punch
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
9
2019
அரசியல் கருத்து கணிப்புக்கள் பா.ஜ.,வுக்கு சாதகம்
புல்வாமா தாக்குதலில் இறந்த அந்த 46 பேர் மரணத்திற்கும் அதே தலைமை தான் காரணம் தம்பி.. அதை மறைக்க தான் surgical strike நாடகம்   10:47:59 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
அரசியல் அழைப்பு! பணம் கொடுக்கும் கட்சியினர் பற்றி தகவல் தெரிவியுங்கள்
இவர்களை பார்த்து மக்கள் கை கொட்டி சிரிப்பதையும் கண்டு கொள்ளாமல் ....... கொஞ்சம் கூட சிரிக்காமல் இவர்களால் எப்படி பேச முடிகிறது....   10:44:04 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் கருத்து கணிப்புக்கள் பா.ஜ.,வுக்கு சாதகம்
எத்தனை கருத்து திணிப்புகள் வேண்டுமானாலும் பிஜேபியால் இது போல் விலை கொடுத்து வாங்க முடியும்... ஆனால் கள நிலவரம்...பிஜேபி க்கு களேபரமாக தான் இருக்கிறது....இந்தியா முழுவதும்... பொய் திணிப்புகளால் மக்களை திசை திருப்பி விட முடியாது...   09:32:23 IST
Rate this:
23 members
0 members
35 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் கருணாநிதி நிலைக்கு விசாரணை இ.பி.எஸ்.,
இவங்களால ....பதவியில் இருந்து கொண்டு இவ்வளவு தான் முடியும் ..... மறுபடியும் மக்கள் தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளக் கூடாது ....   15:48:20 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் சமூக வலைதள கணக்குகள் கண்காணிப்பு ஆணையம் அதிரடி அலறும் வேட்பாளர்கள்
வழக்கம் போல எதிர்க்கட்சியை மட்டுமே குறி வைப்பார்கள்...   12:57:19 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
3
2019
முக்கிய செய்திகள் வாய்க்கு வாய் மோடியின் புகழ் பிரேமலதாவுக்கு பா.ஜ., பாராட்டு
பின்ன....பொட்டி வெயிட் அப்படி........எடைக்கு எடை ..கூவ வேண்டாமா ??/   15:40:16 IST
Rate this:
3 members
1 members
11 members
Share this Comment

பிப்ரவரி
24
2019
அரசியல் ஜெ.,வை புகழும் மோடி அதிமுக அலுவலகத்தில் மோடி படம்
" சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்... ஒரு மானமில்லை..அதில் ஈனமில்லை... அவர் எப்போதும் வால் பிடிப்பார்... " ...எம்ஜியார் பாடலின் வைர வரிகள்.......ரொம்ப பாவம்...அதிமுக தொண்டர்கள்.....   09:54:24 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
24
2019
பொது மக்கள்தொகையை கட்டுப்படுத்த ராம்தேவ் தரும் யோசனை
காவி ....என்றாலே இப்படி ஏதாவது உளறல் இருக்கத்தான் செய்யும்...   16:14:12 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
24
2019
கோர்ட் தினகரனுக்கு குக்கர் சின்னம் இல்லை தேர்தல் ஆணையம்
சின்னமே இல்லாவிட்டாலும்..அந்த ஆள் வெற்றி பெறுவார்...தேர்தல் ஆணையம் முகத்தில் (பிஜேபி யும் அதுவும் ஒன்றுதான்) கரியைப் பூசுவார்...   16:11:46 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
24
2018
அரசியல் கூட்டணிக்கு ஆர்வம் இல்லை தே.மு.தி.க., அதிர்ச்சி
தனித்து நிற்கலாம்...கணிசமான வாக்குகளை பிரிக்க முடியும்.......   15:18:26 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X