பொன் வண்ணன் : கருத்துக்கள் ( 1908 )
பொன் வண்ணன்
Advertisement
Advertisement
ஜனவரி
3
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
19
2018
அரசியல் தமிழகத்திலும் பாஜ.,வுக்கு வெற்றி வேண்டும் பிரதமர்
உலகமே உங்கள் பொய்களை நம்பினாலும் தமிழ் நாடு நம்பாது .. அதனால் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தால் மக்களுக்கு நல்லது..நோட்டாவிற்கு கீழே இருக்கும் பிஜேபியை இன்னும் கீழே குழி தோண்டி புதைப்பதற்கு   13:44:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
24
2018
கோர்ட் கம்ப்யூட்டர்களை உளவு பார்க்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
எல்லாம் 2019 தேர்தல் தோல்வி பயம் தான்..யு டுயூப் , வாட்ஸ் அப் என்று பல சோசியல் மீடியாக்களில் பிஜேபியையும் அதன் தலைவர்களையும் கிழித்து தொங்க வீட்டுக் கொண்டிருக்கிறார்கள் ..போதாதற்கு ..5 மாநிலங்களில் வாங்கிய அடி வேறு எக்கச்சக்கமாக பயமுறுத்தி இருக்கிறது...இப்படி ஒரு சட்டம் போட்டாவது மக்களை பயமுறுத்தி பார்ப்போமே என்றுதான்..எந்த தீவிரவாதி மெயில் மூலம் அவன் வேலையை செய்வான்..தீவிரவாதிகளை கண்காணிப்பதாக சொல்லி.. அரசுக்கு எதிராக எவரும் செயல் பட முடியாத படி செய்யவே இந்த சட்டம்..   16:17:36 IST
Rate this:
11 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
24
2018
பொது என் ஓட்டுச்சாவடி வலிமையான ஓட்டுச்சாவடி பிரதமர் அழைப்பு
2014 இல் 60 மாதங்கள் கொடுங்கள் ..நான் வந்தால் வானத்தை வில்லாக வளைத்து காண்பிப்பேன் என்று சொன்னது யார் என்று மறந்து விட்டதா?? மீண்டும் 5 வருடங்கள் கேட்பது கேவலம் இல்லையா ?? கையாலாகாதவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் கொடுத்தாலும் வேலைக்கு ஆகாது....   10:34:43 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
24
2018
பொது என் ஓட்டுச்சாவடி வலிமையான ஓட்டுச்சாவடி பிரதமர் அழைப்பு
தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் எத்தனை தொகுதிகளில் பிஜேபி நோட்டாவிற்கு கீழே போகும் என்று ஒரு பந்தயமே நடத்தலாம்...இந்த லட்சணத்தில் இவர் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை..   09:49:50 IST
Rate this:
4 members
0 members
31 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் தேர்தல் முடிவு ராஜ்நாத் விளக்கம்
பொது மேடைகளில் கால் மேல் கால் போட்டு தான் அமர்வார்.. அது பக்கத்தில் அமர்ந்திருப்பவர் மேல் பட்டாலும் கவலைப்பட மாட்டார்..ஆணவக்காரர்...2019 தேர்தலில் இவர் எங்கே நின்றாலும் தோல்வி உறுதி......   15:57:08 IST
Rate this:
7 members
0 members
48 members
Share this Comment

டிசம்பர்
9
2018
சம்பவம் கேரள முதல்வர் வீடு முற்றுகை பா.ஜ.,வினர் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு
மக்கள் ஆதரவே இல்லாத ஒரு மாநிலத்தில்... மத்திய அரசின் ஆதரவோடு ஒரு போராட்டம்...அரசு அனைவரையும் உள்ளே தள்ளி சுளுக்கெடுக்க வேண்டும்......   13:12:38 IST
Rate this:
2 members
0 members
36 members
Share this Comment

டிசம்பர்
9
2018
அரசியல் மீண்டும் பிரதமராகிறார் மோடி கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்
Vetri - chennai,இந்தியா.. அது.. ADMK பிஜேபி யோட கூட்டு வைக்க வேண்டும் என்பதற்காகவே வெளியிடப்பட்ட கணிப்பு...இதெல்லாம் அரசியலில் ஒரு தந்திரம்...   09:38:46 IST
Rate this:
6 members
0 members
55 members
Share this Comment

டிசம்பர்
8
2018
பொது ஊர் பெயர்களை மாற்ற குழு
சபாஷ்..யோகிக்கு சரியான போட்டி....   14:18:52 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
8
2018
அரசியல் ஹனுமனை வைத்து பா.ஜ., - காங்., இடையே அரசியல் மோதல்
போஸ்டர்....நச் ன்னு தான் இருக்கு.. பிஜேபியின் யதார்த்த அரசியலை படம் பிடித்து காட்டி இருக்கிறது.....   13:25:59 IST
Rate this:
4 members
0 members
60 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X