Rahim : கருத்துக்கள் ( 435 )
Rahim
Advertisement
Advertisement
மே
20
2017
அரசியல் ரஜினி கருத்துக்கு இல.கணேசன் ஆதரவு
அதானே பார்த்தேன் என்னடா இன்னும் அறிக்கை வரலே னு பாஜக வை பொறுத்தவரை அதன் இரண்டு தலைவர்கள் ஒருவரை தாக்கி பேசினால் மற்ற இரண்டு தலைவர்கள் ஆதரித்து பேச வேண்டும் , இரட்டை குதிரை சவாரி என்பது இதுதான் கடைசியில் ஜெயிக்கும் குதிரையில் பயணித்து அதற்கு தகுந்த விளக்கம் கொடுத்து விட்டால் முடிந்து விட்டது.   17:55:55 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
20
2017
அரசியல் பன்னீரிடம் மோடி பஞ்சாயத்து கட்சி இணைப்புக்கு புதிய பாதை
திரு .Pasupathi Subbian - trichi அவர்களே///// பழனிச்சாமி தரப்பை அழைத்துப் பேசி, மோடி, அவர்களுக்கு சில அறிவுரைகளைக் கூறக்கூடும். இதற்கு இரண்டு தரப்பிலும் ஒத்துழைப்பு இல்லையென்றால், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்களாக இருக்க மாட்டார்கள் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின//////இதற்கு பெயர் மிரட்டல் இல்லாமல் என்ன.   17:53:03 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

மே
20
2017
அரசியல் பன்னீரிடம் மோடி பஞ்சாயத்து கட்சி இணைப்புக்கு புதிய பாதை
ஏன் தமிழன் சொல்வதில் என்ன தவறு ? மக்கள் இரட்டை இலைக்கும் ஜெயலலிதாவுக்கும் தான் ஓட்டு போட்டார்கள் இரண்டும் இன்று இல்லை எனவே மக்கள் பன்னீர் மற்றும் பழனிசாமிக்கு ஒட்டு போட மாட்டார்கள் , பாஜக ரஜினி தங்கள் கட்சியில் சேர்வார் என காத்திருக்கும் போது ரஜினி காங்கிரஸ் கூட்டணி வரக்கூடாதா என்ன ?   17:46:14 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மே
20
2017
சம்பவம் கூட்டுறவு வங்கி வாசலில் குவியல் குவியலாக கிழிந்த பழைய ரூபாய் நோட்டு
ஊழல் வாதிகளை பிடித்தால் முழுமையாக பிடிக்க வேண்டும் ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு சுண்ணாம்பும் வைக்க கூடாது அதை சொன்னால் என் மீது விழுந்து பிராண்டுவதா ?   17:37:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2017
சம்பவம் கூட்டுறவு வங்கி வாசலில் குவியல் குவியலாக கிழிந்த பழைய ரூபாய் நோட்டு
மணி T . போயி கீழ்ப்பாக்கத்துல அட்மிட் ஆய்க்கடா ராஜா ரொம்ப முந்திடுத்து.........   17:34:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2017
சம்பவம் கூட்டுறவு வங்கி வாசலில் குவியல் குவியலாக கிழிந்த பழைய ரூபாய் நோட்டு
ஊரே நாறுது யா இது ல நான் பொய் சொன்னதா சொல்றிங்க இது சாதாரண விஷயமா ? காவலர்களுக்கு சீருடை தைத்து கொடுக்கும் தொழில் செய்யும் அந்த பாஜக பிரமுகரிடம் இது எப்படி வந்தது ? யார் மாற்ற சொல்லி கொடுத்தார்கள் ? இதை பற்றி சிந்திக்க மனமில்லை ஆனால் பாஜக நபர் மீது குற்றம் சுமத்துவதா என்று என் மீது பாய்கிறீர்கள் , போங்கய்யா நியாய வாதிகளா ?   17:33:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2017
சம்பவம் கூட்டுறவு வங்கி வாசலில் குவியல் குவியலாக கிழிந்த பழைய ரூபாய் நோட்டு
வாடா வா தட்டலாம் நான் வரும்போது சொல்கிறேன் சென்னை அல்லது திருச்சி ஏர்போர்ட்டுக்கு வா தட்டலாம்.....   17:29:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2017
உலகம் ஜாகீர் நாயக்கிற்கு சவூதி குடியுரிமை
எதுடா பயங்கரவாத நாடு ? பன்னாடை காவி பரதேசி அப்படி என்றால் இந்தியாவில் இருந்து அங்கு வேலை செய்பவனை எதற்கு திரும்ப இந்தியாவிற்குள் அனுமதிக்கிறீர்கள் ? பயங்கரவாத நாடான சவுதியின் எண்ணெயினை என்ன கேசத்துக்கு வாங்குறீங்க ? நீ லண்டனில் இருப்பதால் அங்கிருந்து வார்த்தைகளை கொட்டாதே , உலகத்தில் இந்தியனுக்கு அதுவும் மெத்த படித்தவனுக்கும் படிக்காத பாமரனுக்கும் வேலை கொடுப்பது நீ ஏசும் இதே சவூதி தான் டா , முடிஞ்சா 12 ஆம் வகுப்புக்கு கீழே படித்த அப்பாவி ஏழைகளை உன் லண்டனில் ஒரு வேலை வாங்கி கொடு பார்க்கலாம், காவி களுக்கு இஸ்லாமிய நாடு என்றாலே பொறாமையும் பொக்கரிப்பும் எப்போதும் இருக்கும் நீ மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன. இவ்வளவு ரோஷம் இருந்தா தைரியமா சவூதி அரசிடம் சொல்லுங்கடா நீ ஒரு பயங்கரவாத நாடு என்று என்ன ரெடியா எந்த காவிகாச்சும் திராணி இருக்கா ?   11:13:56 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

மே
20
2017
உலகம் ஜாகீர் நாயக்கிற்கு சவூதி குடியுரிமை
முறுக்கை தாராளமாக காட்டுவார் , தான் போட்ட பொய் வழக்கை சவுதியிடம் விளக்கி சவுதிக்கு கண்டனத்தை தெரிவிப்பார்.   10:56:57 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மே
20
2017
உலகம் ஜாகீர் நாயக்கிற்கு சவூதி குடியுரிமை
இந்தியாவில் ஏது இந்தியர்கள் வந்தேறியே ? கணவாய் குடியேறிகள் பூர்வீக இந்தியனை அழித்து விட்டு தான் இந்தியா எங்கள் நாடு என வந்தேறிகளுக்கு சொந்தம் என கூவுகிறீர்கள், போ போயி பாரசீகத்தில் நிம்மதியாய் இரு.   10:55:21 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X