MIRROR : கருத்துக்கள் ( 376 )
MIRROR
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2020
அரசியல் தோல்வியில் முடிந்த ஊரடங்கு ராகுல்
தெளிவான அறிக்கை. கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை தாங்களே காத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பொருளாதாரத்திலும் மீண்டெழ யாரையும் நம்புவதற்கில்லை   13:58:07 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
15
2020
உலகம் சீனாவை பணிய வைக்க இந்தியாவை தனது திட்டத்தில் இணைத்துள்ள அமெரிக்கா
சீனாவை விழுந்து விழுந்து உபசரித்தது யார்?   16:51:06 IST
Rate this:
13 members
0 members
4 members
Share this Comment

மே
15
2020
பொது தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா ஒரே நாளில் 434 பேர் பாதிப்பு
காப்பாற்ற கடவுளை மட்டுமே நம்பியிருக்கவேண்டும். மற்ற யாரையும் நம்பி ஒரு பிரயோசனம் இல்லை.   16:21:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
12
2020
கோர்ட் குஜராத் அமைச்சரின் வெற்றி செல்லாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இது போன்று எந்தெந்த மாநிலங்களில் நடந்துள்ளதோ ? விசாரித்து உடனுக்குடன் தீர்ப்பு வழங்குங்கள் அய்யா.   21:42:01 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மே
12
2020
பொது சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கை ஆந்திராவில் அசத்தல்
தொற்று நோய் காலத்தில் லாப நட்ட கணக்கு பாராமல் மக்கள் நலன் பார்த்து ஆந்திராவைப் போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்   16:48:01 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மே
12
2020
பொது சீனா வேண்டாம்.. இந்தியா பக்கம் திரும்பும் ஆப்பிள் நிறுவனம்
கமிஷன் கேட்காமல் இருந்தால் இந்தியாவிற்கு தாராளமாக வருவார்கள்   16:27:56 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
4
2020
அரசியல் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் பயண செலவை காங்., ஏற்கும் சோனியா
எந்த கார்பரேட் கம்பெனிக்கும் பினாமியல்ல. எந்த சாமியாருக்கும் பினாமியல்ல   12:30:21 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

மே
4
2020
அரசியல் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் பயண செலவை காங்., ஏற்கும் சோனியா
வெளிநாட்டில் வேலை பார்த்த பணக்காரர்களுக்கு ரூபாய் 100 கோடி செலவு செய்து இலவசமாக அழைத்து வரும்போது உள்நாட்டில் உள்ள மக்களை ஏன் அவ்வாறு அனுப்பவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர் கேட்பது மிகவும் சரியே. இதை செய்யாத அரசை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு உதவி செய்யும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வது ஏழை மக்களுக்கு செய்யும் துரோகம்.   11:52:28 IST
Rate this:
10 members
1 members
16 members
Share this Comment

ஏப்ரல்
25
2020
உலகம் கடனாளியாக்கி அடிமைப்படுத்தும் சீனாவின் முயற்சி முறியடிப்பு!
கடந்த, 2014ல், அதன் முதலீடு, வெறும், 12 ஆயிரம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சீனா, முதலீடு செய்து உள்ளது. . இவ்வளவு பெரிய முதலீட்டை அனுமதித்தது யார் ஆட்சியில்? உங்கள் பாஷையில் 2 லட்சம் கோடிக்கு நாட்டை பட்டா போட்டது யார்?   22:22:30 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
16
2020
அரசியல் 3வது முறையாக டில்லி முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரி
என்னதான் பாஜ தேசிய கட்சியாக இருந்து நாட்டை நிர்வாகம் செய்தாலும் தேசிய தலைநகரை கைப்பற்ற முடியவில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் ஆம்ஆத்மி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள். அதே பாணியில் வடஇந்திய மாநிலங்களை கைப்பற்ற நல்ல வியூகம் வகுக்கவேண்டும். பிறகு தென்னிந்தியா.   14:36:09 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X