Srikanth Tamizanda.. : கருத்துக்கள் ( 1318 )
Srikanth Tamizanda..
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2020
சம்பவம் 50 குண்டுவெடிப்புக்களை நடத்திய பலே ஆசாமி மாயம்
எந்த மசுறுக்கு உச்ச நீதிமன்றம் இத்தகைய தீவிரவாதிக்கு ஜாமின் வழங்கியது? இத்தகைய தீவிரவாதிகளை கண்டவுடன் சுட வேண்டும். சிறை தண்டனை அரசாங்கத்துக்கு தண்டச்செலவு... ஜாமின் வழங்கியவர்களுக்கு என்ன தண்டனை?   18:54:16 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
31
2019
பொது மோடி பாராட்டிய காஷ்மீர் பெண் திருப்பூர் திருப்பம் தந்தது என பரவசம்
இந்த செய்தியை படிச்ச உடனே தீம்க‌ அடிமைகளுக்கு வயத்துல புளிய கரைக்குறா மாதிரி இருக்குமே.. என்னடா இது? மோடிய திட்டாம, மோடி பற்றி புரிந்து கொண்டு காஷ்மீரிகள் அவர புகழ ஆரம்பிச்சுட்டானுகளே டுமிளா, இனி காஷ்மீரிகளை எதிர்த்து கோலம் போட்டுற வேண்டியது தான்..பப்பு பாய் நமக்கு இத்தாலி தான் சரி வரும்.. இந்தியாவ விட்டு ஓட வேண்டியது தான்..   05:49:16 IST
Rate this:
2 members
0 members
41 members
Share this Comment

டிசம்பர்
24
2019
பொது ஜனாதிபதி பங்கேற்ற பல்கலை விழா பதக்கங்கள் பெற மறுத்த மாணவியர்
சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கூட இல்லாத மாணவர்கள் பட்டம் வாங்கி என்ன பயன்? இவர்களுக்கு "மூளையை அடகு வைத்த மூர்கர்கள்" என்று புலிக்கேசி பாணியில் பெயரிடலாம்..   05:09:24 IST
Rate this:
6 members
0 members
33 members
Share this Comment

டிசம்பர்
23
2019
உலகம் 175 குழந்தைகளிடம் அத்துமீறிய 34 பாதிரியார்கள்
பாவத்தின் சம்பளம் மரணம் என்று இவர்கள் தேவனின் வாசகம்.. ஆனால் இந்த பாதிரிகள் பாவமன்னிப்பு தமக்கு தாமே கொடுத்து விட்டு அடுத்து அடுத்து பாவங்களை செய்கிறார்கள்.. உண்மையில் இவர்களை யார் தண்டிப்பது??   08:48:47 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

டிசம்பர்
23
2019
பொது மத்திய அரசுக்கு பாக்., ஹிந்துக்கள் நன்றி
இனி நிம்மதியாக சுதந்திர காற்றை சுவாசியுங்கள். அத்தோடு இந்த நாட்டிற்கு விசுவாசமாக வாழுங்கள்.   08:41:56 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
23
2019
அரசியல் பொது சொத்து சேதமானால் தி.மு.க.,வினரிடம் வசூல்?
இது போன்ற தேவையற்ற போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, 100 கோடி ரூபாய் முன்ஜாமீன் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போட வேண்டும். அதன் பின்னரே அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். போராட்டத்தின் போது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அந்த ஜாமின் தொகை திரும்ப தரக்கூடாது.   08:24:08 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

டிசம்பர்
22
2019
பொது குடியுரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது
அட என்னடா இது, நாம திங்குற ஓசி பிரியாணிக்கு வேட்டு வச்சிட்டானே இந்த ஆளு.. இப்படிக்கு தீயமுக, கான்கிராஸ் கொத்தடிமை குண்டர்கள்..   17:08:10 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

டிசம்பர்
19
2019
பொது வரம்புக்குட்பட்ட குடியுரிமை சட்டம் வக்கீல் விளக்கம்
இல்லை இல்லை.. நீங்கள் எவ்வளவு தான் விளக்கமாக கூறினாலும் இதை இந்த திராவிஷ டுமிலர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்...இப்ப தான் மோடிய ஒழிச்சி கட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு, ஆயிரம் மக்களை கொன்றாவது நினைத்ததை நடத்தி காட்டுவோம். இப்படிக்கு தீயமுக காங்கிரஸ் சொம்புகள்..   09:54:56 IST
Rate this:
5 members
0 members
24 members
Share this Comment

டிசம்பர்
18
2019
அரசியல் மக்களுக்கு பயனில்லாத சட்டத்தை மாற்றிட வேண்டும் கமல்
மக்களுக்கு பயனற்ற சட்டத்தை மாற்ற வேண்டும். ஆனால் மாற்றம் ஒன்றே நிலையானது. நிலையானது என்ற ஒன்று இந்த உலகில் இல்லை என்பதனை நினைவில் கொண்டு நிலையான சட்டம் அமைய நிலாவின் மீது ஏரி நிலையில்லாத நிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்..காம ஹாசன் இப்படி அல்லவா கருத்து சொல்ல வேண்டும்.   21:49:26 IST
Rate this:
3 members
1 members
19 members
Share this Comment

டிசம்பர்
18
2019
பொது காய்கறி விலை தொடர்ந்து உச்சம் மார்க்கெட் செல்ல பொதுமக்கள் தயக்கம்
வெங்காயம், முருங்கை தவிர அனைத்து காய்கறிகள் விலையும் குறைவு. எதிர்பாராத மழை, விளைச்சல் குறைவு, இதை தவிர வேறு காரணம் ஏதும் இல்லை.. என்னவோ காய்கறிகள் வாங்கவே முடியாது என்பது போன்ற பில்டப் தேவையா?   08:14:08 IST
Rate this:
5 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X