Srikanth Tamizanda.. : கருத்துக்கள் ( 1253 )
Srikanth Tamizanda..
Advertisement
Advertisement
ஜனவரி
13
2019
அரசியல் துபாயில் 14 வயது சிறுமியிடம் அசிங்கபட்ட ராகுல் நேரலையை நிறுத்திய பரிதாபம்
அசிங்கப்பட்ட ராகுலா? ஜாமினுல வெயில் திரியுரவனுக்கு இதெல்லாம் ஒரு அசிங்கமா? யாரோ அந்த குழந்தைக்கு இப்படி கேள்வி கேட்க சொல்லி குடுத்துருக்காங்கன்னு கான்கிராஸ் அடிமை கூட்டம் சொல்லுதே, இந்த கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்ல, இவனுங்கள என்னன்னு சொல்றது??   17:06:16 IST
Rate this:
4 members
0 members
20 members
Share this Comment

ஜனவரி
13
2019
அரசியல் எங்களுக்கு எதிரி ஸ்டாலின்
இது வெறும் ஊகம் அடிப்படையிலான செய்தி. மோடி இவ்வாறு பேச வாய்ப்பே இல்லை..சுடலையை எதிரியாக கனவிலும் நினைக்க மாட்டார் மோடி, ஏனா சுடலை அந்த அளவுக்கு ஒர்த்தான ஆளு இல்லை..   07:01:25 IST
Rate this:
10 members
1 members
21 members
Share this Comment

ஜனவரி
8
2019
கோர்ட் அயோத்தி வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்
ஞாய தர்மம் இந்துக்கள் பக்கம் நின்றாலும் கண்டிப்பாக அநீதி மன்றம் இந்துக்களுக்கு ஆதரவாக செயல் படாது.... இந்துக்கள் இளிச்சவாயர்கள்..   19:45:41 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
6
2019
அரசியல் பரீக்கர் உயிருக்கு ஆபத்து? பாதுகாப்பு கேட்கிறது காங்.,
கண்டிப்பாக பரீக்கருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்..ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் அதன் இளவரசர் எந்த எல்லைக்கும் போவார்கள்..ராஜிவ்வை போட்டு தள்ளியது போல பாரிக்கரையும் போட்டு தள்ளி விட்டு பழியை பாஜக மற்றும் மோடி மீது போட்டு விடுவார்கள்.. ஏனெனில் இவர்களுக்கு உதவ சீனா மற்றும் பாக்கிகள் தயாராக உள்ளனரே..   07:34:43 IST
Rate this:
25 members
0 members
26 members
Share this Comment

ஜனவரி
3
2019
அரசியல் மகுடம்? அடுத்த கட்டத்திற்கு தயாரிக்கப்படுகிறார் உதயநிதி
/அவர் பிறந்த ஆண்டான, 1977 முதல், கட்சி உறுப்பினராக உள்ளார்/ அடேங்கப்பா இது உலக மகா நடிப்பு டா சாமியோவ் குழந்தைய கூட கட்சி உறுப்பினரா சேர்த்திருக்கானுங்கனா எவ்வளவு பெரிய பிளான்?? தமிழ் நாடே முக குடும்ப சொத்தாக மாற்ற முயற்சி...   08:28:33 IST
Rate this:
2 members
0 members
73 members
Share this Comment

டிசம்பர்
28
2018
பொது 7 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.28,615 கோடி மத்திய அரசு வழங்குகிறது
இதுவரைக்கும் உர்ஜித் அவங்க ஆளுனு தானே புலம்பினீங்க? எப்பலிருந்து (சக்தி காந்த தாஸ்) திராவிடன் அவங்க ஆளா மாறினான்??   08:19:33 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
25
2018
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., இடையே கூட்டணி பேச்சு ஆரம்பம்!
இது வெறும் ஊகம் அடிப்படையிலான செய்தி. பாஜக ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டி போட விரும்புமே தவிர அதிமுக உடன் கூட்டணி சேராது..   10:37:13 IST
Rate this:
3 members
1 members
6 members
Share this Comment

டிசம்பர்
24
2018
உலகம் 700 நாட்களில் 7546 தவறான குற்றச்சாட்டுகள் டிரம்பை விளாசும் ஊடகங்கள்
ரபேல் காந்தி புளுக கம்பேர் பண்ணால் டிரம்ப் உட்டது கம்மிதான்...   09:45:30 IST
Rate this:
12 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
19
2018
அரசியல் பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயந்ததில்லை மன்மோகன்
ஆனால் நான் பேசியது எதுவும் என்னது இல்லை.. இந்த புத்தகம் கூட இத்தாலிய குடும்பம் சொன்னது போல தான் எழுதியிருக்கேன்.. கதை, திரைக்கதை, வசனம், டைரக்க்ஷன், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, ஒப்பனை, எடிட்டிங் எல்லாம் இத்தாலிய குடும்பம் தான்..   09:03:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
14
2018
கோர்ட் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசின் முடிவு சரியானது சுப்ரீம் கோர்ட்
ரபேல் காந்தி தலையில் இப்படி குண்டு தூக்கி போட்டுட்டாறே நீதி அரசர்..ஐயோ..ஐயோ..   12:23:43 IST
Rate this:
9 members
1 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X