vns : கருத்துக்கள் ( 1519 )
vns
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2021
உலகம் புகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை செய்யப்பட்டது எப்படி?
ஒரு முஸ்லீம் தீவிரவாதியை இன்னொரு முஸ்லீம் தீவிரவாதி கொன்றான். இதெயெல்லாம் தலைப்பு செய்தியாக்க வேண்டுமா?   13:44:11 IST
Rate this:
2 members
0 members
30 members

ஜூலை
30
2021
பொது பாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற வேண்டுமாம் அமைச்சர் மருமகள் சர்ச்சை பேச்சு
இனி போப் தான் இந்தியாவின் பிரதமர் என்றும் இக் கூட்டம் கூவும். இவர்களை முளையிலேயே கிள்ளுவது நல்லது.   13:41:26 IST
Rate this:
0 members
0 members
24 members

ஜூலை
29
2021
அரசியல் கோவை கலெக்டருக்கு அ.தி.மு.க.,வினர் மிரட்டல் வைரலாகும் வீடியோ
மனு கொடுப்பவர் அதிகாரத்தில் குறைந்தவர். அதிகாரத்தில் குறைந்தவருக்கு மரியாதை செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது.   23:11:12 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜூலை
29
2021
அரசியல் ராகேஷ் அஸ்தானா நியமனத்திற்கு எதிர்ப்பு டில்லி சட்டசபையில் தீர்மானம்
விளம்பரத்திற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இதனால் ஒரு உபயோகமும் இல்லை. டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது, டெல்லி அரசாங்கத்தின் கீழ் அல்ல. பத்திரிகைகள் ஆப் கட்சி யின் விளம்பர தூதர்களாக பணியாயிருக்கின்றன.   20:22:25 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
28
2021
பொது கேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு?
கேரளா 100% படித்த மக்கள் உள்ள மாநிலம் என்பது உண்மையல்ல. ஒருவருக்கு கை எழுத்து இடத் தெரிந்தால் அவர் படித்தவர் ஆகிவிடுவார். அப்புறம் கம்யூனிஸ்டுகள் பொய் சொல்வதில் வல்லவர்கள். உங்க அமெரிக்காவிலேயே படித்தவர்கள் சதவிகிதம் 86% தான்.   13:17:14 IST
Rate this:
0 members
0 members
27 members

ஜூலை
27
2021
உலகம் இரு மடங்கு பறிமுதல் மல்லையா புலம்பல்
மோடியிமா விளையாட்டு மால்யா?   23:36:31 IST
Rate this:
3 members
0 members
18 members

ஜூலை
26
2021
அரசியல் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு பார்லி., நோக்கி டிராக்டர் ஓட்டிச் சென்ற ராகுல்
ராகுல் காந்தி ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவருக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் ஊடகங்கள் கொடுக்கின்றன?   18:20:18 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
26
2021
பொது இது உங்கள் இடம் ஜாதி கணக்கெடுப்பு எதுக்கு?
எல்லா மதங்களிலும் ஜாதி உள்ளது. ஜாதி ஒரு தவறல்ல. ஜாதியை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக தவறாக சித்தரிக்கின்றனர். குலத்தொழிலிலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னேற்றம் கண்டால் தவறு இல்லை. நம்முடைய மூளையை சலவை செய்து நமக்கு நல்லது கேட்டது பிரித்துதுப் பார்க்க mudiyaamal செய்து விட்டனர் அரசியல்வாதிகள்   18:03:30 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
26
2021
அரசியல் பிரதமர் உடனான சந்திப்பில் நடந்தது என்ன? பழனிசாமி விளக்கம்
திமுக அதிமுக பிரமுகர்கள் பரிசு சீட்டு அச்சடிக்கும் இயந்திரங்களை இறக்குமதி செய்துகொண்டு இருப்பார்கள்.   16:04:45 IST
Rate this:
4 members
0 members
6 members

ஜூலை
26
2021
அரசியல் பீஹாரிகளுக்கு மூளை கம்மி அமைச்சர் நேரு சர்ச்சை பேச்சு
படிக்காத நேருவிற்கெங்கே தெரியும் பீஹாரிகள் தான் நாட்டை ஆளுகின்றனர் என்று. மத்திய அரசாங்கமாகட்டும் அல்லது மாநில அரசாங்க மற்றும் காவல்துறையாகட்டும் பிஹாரைச்சேர்ந்தவர்கள் தான் தலைமைப் பொறுப்பில் உள்ளனர்.   07:00:37 IST
Rate this:
1 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X