ramanathan : கருத்துக்கள் ( 1110 )
ramanathan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
22
2019
பொது திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்
யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு. .?கருணாநிதியும் எத்தனை சென்றல் ஜெயிலை திறந்து வைத்திருப்பார். நாமளும் எப்படியாவது அந்த ஜெயிலில் அவரை வைத்து பார்க்க செல்பி எடுக்க ஆசைப்பட்டோம். முடிந்ததா நம்மால்.   16:35:18 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் சிதம்பரம் கைது ஜனநாயக படுகொலை காங்.,
அடேய் முன்னமே ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது... திருடனைபிடித்தால் ஏன் ஊளையிடுகிறாய் களி திங்கப்போறவனை காப்பாற்ற நினைப்பது குற்றமடா   15:57:00 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் இந்திராணி யார்? கார்த்தி கைவிரிப்பு
பொருளாதார குற்றம் மன்னிக்க முடியாதது. ப.சிதம்பரம் கைதை இந்திய மக்கள் ஆதரிக்கிறார்கள். இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை என் கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும்.   15:50:59 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் இந்திராணி யார்? கார்த்தி கைவிரிப்பு
ஊரை அடித்து உலையில் போட்டவனே . ..ப.சிதம்பரம் யாரென்று தெரியுமா   15:38:36 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் பகடையாக்குது பாக்., தெறிக்குது திமுக
2 ஜி ல் பணம் பார்த்த கட்சி திருட்டு திமுக. இந்த குடும்ப கட்சிக்கு கொள்கையும் இல்லை. கோட்டானும் இல்லை. இவர்கள் பணம் கொள்ளையடிப்பதற்காகவே மக்கள் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இவர்கள் பாக்கிஸ்தான் ஆதரவாளர்கள். அறிவார்ந்த வட தென்மாநில மக்களால் இந்த தேசம் திருடர்களிடமிருந்தும் களவாணி காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் திருட்டு திமுக வின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் தமிழக விவசாயிகளின் அவர்கள் பெற்ற கடனை ரத்து செய்திட மெரினா வில் கருணாநிதியின் சமாதியில் கூடுமாறு அழைக்கிறேன்.   13:10:36 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் சிதம்பரம் கைது அடுத்த நடவடிக்கை என்ன?
திருடனும் போட்டோவிற்கு சிரித்துக்கொண்டே போஸ் கொடுப்பது தான் இந்திய ஜனநாயகம். ஓடி ஒளிவதும் வீட்டை பூட்டி விட்டு வீட்டிற்குள் பதுங்குவதும் ரொளடி களையும் குண்டர்களையும் வீட்டு வாசலில் அமர்த்தியதும் திருடன் செய்கின்ற செயல்.   12:10:06 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் சிதம்பரம் கைது அடுத்த நடவடிக்கை என்ன?
பி ஜே பி யின் திட்டம் இதுதான் ,, சிதம்பரத்தை கைது செய்து சிறையில் வைத்து அவரிடம் பொருளாதார சரிவிரிலிருந்து நாட்டை மீட்க யோசனை கேட்பார்கள் , //இந்த உலகத்துக்கே ஆலோசனை வழங்குமளவுக்கு சாணக்கியர்களையும் மேதைகளையும் பெற்றிருக்கின்ற கட்சி பாஜக. அதற்கு தொண்டர் பலமும் அதிகமாகவே உள்ளது. அதற்கு திருடர்களிடமிருந்து நற்சான்றிதழோ ஆலோசனைகளோ துளியும் தேவையில்லை.   12:00:53 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
அரசியல் சிதம்பரத்திற்கு காங்., துணைநிற்கும் பிரியங்கா
இவனை லாலுவுடன் சிறையில் அடைக்க வேண்டும்.   15:53:57 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
அரசியல் சிதம்பரத்திற்கு காங்., துணைநிற்கும் பிரியங்கா
ராகுல் கான் மற்றும் பிரியங்கா விற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் கட்சி தலைவராக இல்லாதபோது அதிகார தோரனையில் மீடியாக்களை மிரட்டுகிறார். திருடன் மாட்டிக்கொண்டால் தன் குடும்பமும் கம்பி எண்ண வேண்டும் என்ற அச்சத்தில் இருக்கிறார். விரைவில் இவர் சிறை செல்வது நடக்கும்.   15:52:29 IST
Rate this:
4 members
0 members
39 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
அரசியல் சிதம்பரம் எஸ்கேப் ஸ்டாலின் கப்சிப்
காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவு மிகச்சரியானது. திருட்டு குடும்பமும் களவாணி குடும்பமும் சிறையில் இருக்க வேண்டியவர்கள். ஒரு கொள்ளையனை. .இன்னொரு கொள்ளையன் காப்பாற்ற நினைப்பது கண்டனத்துக்குரியது.   14:05:23 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X