jies : கருத்துக்கள் ( 13 )
jies
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
7
2021
அரசியல் வாரிசு அரசியலுக்கு இடமில்லை பிரதமரின் சகோதரர் மகளுக்கு அனுமதி மறுப்பு
நாகரீகம், சேவை மனப்போக்கு, ஊழலுக்கும், அவப்பேச்சுக்கும் பயந்தவர்கள் இவர்கள் என்ன கழக குடும்ப வாரிசு அரசியல் செய்பவர்களா என்ன   16:33:09 IST
Rate this:
0 members
0 members
7 members

பிப்ரவரி
7
2021
அரசியல் இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் சதி பிரதமர் மோடி
கழகத்தமிழன் தேசவிரோத, ஆன்மீகத்தை கொச்சைப்படுத்தும் வழியிலேயே தகுதி அற்றவனாக வளர்ந்துவிட்டான். அறிவு பாதிக்கப்பட்டதால் நல்லது எது, எதற்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற பாகுபாடு புரியாத (கட்டு)மரமாக இருக்கிறான்.   16:27:16 IST
Rate this:
2 members
0 members
10 members

பிப்ரவரி
7
2021
அரசியல் முதல்வருக்கு விவசாயிகளின் துயரம் இப்போது தான் தெரிகிறதா? ஸ்டாலின் கேள்வி
இவர் மற்றும் இவருடைய குடும்பத்தாரின் பினாமி விவசாய சொத்துக்கள்தான் மிகுந்த துயரை கொடுக்கிறது   14:25:31 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜனவரி
19
2021
அரசியல் இந்தியா பதிலடி தராவிட்டால் சீனா அத்துமீறலை நிறுத்தாது ராகுல்
இவன் ஒரு தேசத்துரோகி. பொய்யனை நம்பினால் ஆதாயம் அவனுக்குத்தான்.   19:56:45 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜனவரி
19
2021
பொது வரும் ஜன.,27ல் ஜெ., நினைவிடம் திறப்பு
தமிழகத்தின் கேவலம் அரசியல் விளையாட்டு. அதன் வினை மக்களின் ஏமாளித்தனம்.   19:46:19 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
20
2019
அரசியல் இந்திராவை போல் மோடி தோற்க வேண்டும் மாயாவதி
மாயா வேறு எதற்கோ திட்டம் போடுகிறார். மோடி மிகவும் கவனம் தேவை. பாதுகாப்பு மிகவும் அவசியம்.   14:50:26 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
18
2019
சினிமா அ.தி.மு.க.,வுக்கு ரஜினி தலைமை : இயக்குநர் யோசனை...
நடக்காது. ரஜினி மிகவும் பாதுகாப்பாக விளையாடுபவர் . அவனுக்கு ரிஸ்க் எடுக்க முடியவே முடியாது. அதனால் பாஜாகா தான் ஒரே வழி   14:47:01 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூன்
1
2018
அரசியல் மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்புவோம் மு.க.ஸ்டாலின்
பாவம் ஸ்டாலின். முக வும் தானும் எவ்வளவோ முயற்சித்தும் சிஎம் பதவி கானல் நீராகவே உள்ளது. இன்னும் திராவிட பாமர முட்டாள்கள் நிறைய இருப்பதால் நம்பிக்கை குறையவில்லை.   01:34:09 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
21
2018
அரசியல் காஸ்ட்லி வீட்டில் குடியேறுகிறார் மாயாவதி
ஊழல் பணத்தில் ...15 கோடி வீடு வாங்கி அதில் வாழ வெக்கப்படவேண்டும். தலித்துக்களின் ஏமாற்று பணம். என்ன பெருமை வேண்டிகிடக்கு?   05:13:39 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
20
2018
பொது பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
தேவை ஒரு எக்ஸ்பிரஸ் நீதி. 48 MLA or MP உடனடியாக விசாரிக்கப்பட்டு தண்டனைக்கு ஏற்பாடு செய்யவும். ஜல்லிக்கட்டு மாணவர்களும், உடனடி அரசியல் மாற்றங்களை நிகழ்தும் வல்லமை பொருத்திய ஊடகங்களும் நினைத்தால் சாத்தியம்.   10:59:50 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X