தளபதியின் கூற்றுப்படி, திமுக வை தாங்கிப்பிடிப்பது உதயநிதிதான். உதயநிதியின் அயரா உழைப்பால்தான் கட்சி இப்போது ஆட்சியை பிடித்துள்ளது. அப்படியென்றால் இவ்வளவு காலமாக கட்சிக்காக இரவு, பகல் பாராமல் உழைத்த தொண்டர்கள், மற்றவர்கள் என்ன கணக்கில் வரவில்லையா? ஏதேனும் மகனுக்கு பதவி கொடுத்ததால் சப்பை கட்டு கட்ட வேண்டும்.
17-ஜன-2023 09:14:38 IST
இந்த ஆளு, சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலையையும் மிகவும் கீழ்த்தரமாக மேடையில் பேசியுள்ளது வலை தலத்தில் உள்ளது. கொஞ்சம் இந்த ஆசாமிக்கு லாடம் காட்டினா நல்லா இருக்கும்.
14-ஜன-2023 08:43:00 IST
தலைவரே, ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு திட்டமும் தமிழ்நாட்டை விட்டு வெளியே போகாது. என்னதான் மக்களால் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் இருந்தாலும், ஆளுநர்தான் முதன்மையானவர்.
12-ஜன-2023 07:18:08 IST
ஜனாதிபதியை சந்திக்க முதலில் இவர்களுக்கு நேர் கானல் அனுமதி வழங்கப்படவேண்டும். அதை பெற்றுவிட்டார்களா? அனுமதி கிடைக்காமல் ஒரு நாட்டின் ஜனாதிபதியை நேரில் பார்க்க அவர் என்ன சாதாரண ஊழியர் இல்லை. முதலில் இவர்களுக்கு அதிகாரபூர்வமாக நேர்காணல் அனுமதி கிடைக்க வேண்டும். வேண்டுமானால், இவர்கள் சென்று யாரிடமாவது ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டு வரலாம்.
12-ஜன-2023 01:06:00 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.