R.Kalyanaraman : கருத்துக்கள் ( 31 )
R.Kalyanaraman
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
18
2019
சினிமா பிராமணர்கள் அவமதிப்பு : சந்தானம் படத்தை தடை செய்ய கோரி புகார்...
நல்ல நல்ல படங்கள் அந்த காலத்தில் எடுத்தார்கள். இபோது அயோக்கியத்தனமாக படம் எடுக்கிறார்கள். காசுக்காக நடிகர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் . சினிமா தான் நாட்டில் உள்ள மக்களை கெடுக்கிறது.   11:43:16 IST
Rate this:
3 members
0 members
53 members
Share this Comment

ஜூலை
9
2019
கோர்ட் பொதுநலனுக்கு எதிராக கொடி உயர்நீதிமன்றம் நெத்தியடி!
இது போல் தீர்ப்பு வராதா என்று மக்கள் பல நாள் எதிர்பார்த்து இப்போது வந்து இருக்கிறது. மிகவும் பாராட்டுக்கு உரிய தீர்ப்பு.   09:52:29 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
9
2019
கோர்ட் பொதுநலனுக்கு எதிராக கொடி உயர்நீதிமன்றம் நெத்தியடி!
சூப்பர் தீர்ப்பு. மிகவும் அருமையான தீர்ப்பு. நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் மற்றும் மதம் மற்றும் ஜாதி துவேசம், செய்பவர்களுக்கு சரியான சவுக்கு அடிதீர்ப்பு. பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நெனைத்துள்ளார்கள். இவரை போல் இன்னும் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரு இந்த தீர்ப்பு ஒரு வார்னிங். இது போல் பேசுபவர்களை ஆயுள் தண்டனையில் ஜெயிலில் தள்ளவேண்டும்.   09:27:20 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

ஜூலை
4
2019
அரசியல் வெறும் ஜீரோ நேரத்து ஹீரோ மட்டும்தானா? தவிக்கும் திமுக
கிரண் பேடி சொன்னதில் எந்த தப்பும் இல்லை. அவர் சொன்னது நுறு சதவிகிதம் உண்மை. உண்மையையோ சொன்னால் திமுகவுக்கு ரோஷம் பித்துக்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் குடியை கொண்டு வந்தது மக்களை நாசமாக்கியது ஒன்று போதும். உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க நீங்க ஊழல் செய்யவில்லை என்று. திமுகவுக்கு உப்பு போட்டு சோறு தின்கிற ஹிந்துக்கள் வோட்டு போடமாட்டார்கள். திமுக 37 MP களும் வேஸ்ட்/கூச்சல் குழப்பம் தான் செய்வார்கள்.   09:12:42 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
2
2019
அரசியல் போராட்ட வேஷம் போடும் திமுக குடிநீர் பிரச்னைக்கு திமுகவே காரணம் எச்.ராஜா கடும் தாக்கு
நீங்கள் சொன்னது நுறு சதவிகிதம் சரி. பொய், புரட்டு. ஊழல் வோட்டுக்கு பணம் கொடுப்பது இவை எல்லாவற்றிலும் கின்னஸ் சாதனை தான்.   11:30:46 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
15
2019
சம்பவம் மம்தா மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டிரைக்
"தன் வினை தன்னை சுடும். ஓட்டை அப்பம் வீட்டை சுடும்" மம்தா டாக்டர்களை பார்த்து பக்கத்து மாநிலத்திலுருந்து வந்து வெஸ்ட் பெங்காளில் ரகளை செய்வதாக தன் மாநிலத்து டாக்டர்களை சொல்லி இபோது மாட்டிக் கொண்டு உள்ளார். .   11:28:37 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
14
2019
சம்பவம் தீவிரமடையும் டாக்டர்கள் போராட்டம் 17ம் தேதி நாடு தழுவிய ஸ்டிரைக்
டாக்டர்களை அடித்து விட்டார்கள். அதனால் வேலை நிறுத்தம், மம்தா மேடம் போலீஸ் விட்டு நடவடிக்கை எடுக்காமல் டாக்டர்களை பொய் பார்த்து வக்கிரமாக பேசி உள்ளார்,சாமர்த்தியமாக பேசி பிரச்சினையை முடிக்காமல் வாயை கொடுத்து இந்த மம்தா பெரிதாகிவிட்டார். அதனால் தான் கொல்கத்தா ஹை கோர்ட் மம்தாவுக்கு அட்வைஸ் செய்து டாக்டர்களை பார்த்து சரி செய்ய சொல்கிறது.இந்த அம்மா வீம்பு செய்து கொண்டு இருக்கிறார்.   11:17:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
14
2019
அரசியல் டாக்டர்கள் போராட்டம் மம்தா பிடிவாதம்
இந்த அம்மா ஒரு நாள் ஓடப்போகிறாங்க. மக்களே துரத்துவார்கள். இவங்க ஏதுவுமே பிரிந்து கொள்ளமாட்டேங்கிறாங்க.   11:05:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
15
2019
பொது மெட்ரோ ரயிலில் இலவச பயண திட்டம் சரியல்ல மோடிக்கு ஸ்ரீதரன் கடிதம்
ஏதுவுமே இலவசம் கொடுக்கக்கூடாது. கொடுத்தால் மக்களுக்கு சோம்பேரித்தனம் தான் இருக்கும். பிறகு உழைத்து சாப்பிடணும் என்ற எண்ணம் வராது, ஓட்டுக்காக இலவசம் கொடுத்தால் நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும் இலவசம் வாங்குகின்ற மக்களுக்கு வாழ்க்கையில் தரித்திரம் தான் வரும். மக்களே ஒன்று புரிந்து கொள்ளுங்கள், இலவசம் வேண்டாம் என்று சொல்லுங்கள். தரித்திரத்தை இலவசமாக விலை கொடுத்து வாங்காதீர்கள். ஏந்த பொருளாக இருக்கட்டுமே இலவசமா வாங்காதீர்கள். உழைத்து சாப்பிட்டால் தான் மனதிற்கு திருப்தி இருக்கும். வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.   10:59:48 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
12
2019
உலகம் ஜாகீர் நாயக்கை அனுப்ப முடியாது மலேசிய பிரதமர் அறிவிப்பு
இரண்டு பேரும் இஸ்லாம் மதம். மலைசியாவில் ஷாகிர் நாயக் கை அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பமுடியாது என்பது படு அயோக்கியத்தனம். அங்கு அவனை பாதுகாப்பது பயங்கரவாதத்திற்கு மலைசியா துணை போகிறதா? ஹிந்து மக்களே இந்த அயோக்கியர்களை பாருங்கள், நமக்குள் [ஹிந்துக்களுக்குள்] ஒத்துமை கிடையாது. மலைசியா சுண்டைக்காய் நாடு. அவன் சொல்கிறான் ஷாகிர் நாயக் தீவ்ரவதியை அனுப்பமுடியாது என்று. .   10:16:55 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X