santhanam : கருத்துக்கள் ( 73 )
santhanam
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
29
2022
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
28
2022
அரசியல் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கோரிய திருமா சுப்ரீம் கோர்ட்டுக்கு போகச்சொன்ன ஐகோர்ட்
எப்படி சட்டம் படித்து தெரியாமல் இருக்கிறார்கள் ......   16:26:31 IST
Rate this:
2 members
1 members
13 members

செப்டம்பர்
28
2022
அரசியல் ராஜா பேச்சில் தவறில்லை மா.கம்யூ., சர்டிபிகேட்
திரு அண்ணாமலை ஈ வெ ரா என்று சொல்பவரின் தி மு க பற்றிய பேச்சும் நல்ல உயர்ந்த கருத்து தாநே ?   06:02:56 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
17
2022
அரசியல் இது உங்கள் இடம் பணத்திற்காக கொள்கையை புதைப்பர்!
முட்டாள் முட்டாள் முட்டாள் நாம் தான் .தேசம் ஞானம் கல்வி எல்லாம் காசு முன் செல்லதடி என்று பாடிய மூர்கர்களை நாம் ஆட்சி செய்ய கொடுத்தோம் நாம் தானே தவறு செய்து கொண்டு இருக்கிறோம் .” உங்களால் ஒன்னும் செய்ய முடியாது போடா “ என்று ஹாஷ்டாக் போடுவார்கள் .ரசிக்கலாம் ,சிரிக்கலாம் .   05:37:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
22
2022
அரசியல் இது உங்கள் இடம் உறக்க நிலையில் உளவுத்துறை?
பள்ளி மாணவி இறப்பு மிக பெரிய இழப்பு . அதற்கு பிறகு நடந்த வன் முறை கொடூரமானது . ஸ்டெர்லிட் ஆலையில் வன் முறை நடந்த போதும் தி மு க அமைதி காத்தது .இப்போதும் அமைதி காக்கிறது அப்போது எதிர் கட்சி .இப்பொழுது ஆளும் கட்சி .முடிவு மக்களுடையது .சட்டம் ஒழுங்கு எப்பொழுதும் தி மு க கையில் .   17:48:54 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
10
2022
பொது பி.எஸ்.என்.எல்., அலைக்கற்றை சேவை முறைகேட்டில் ஈடுபட்ட இருவர் கைது
சரிதான் .தயாநிதி Maran பிஸ்னல் வழக்கில் அவரை கைது செய்யாமல், அதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தி திருடிய அலைகாற்றை பயன் படுத்திய சன் டிவி நிறுவனத்தை பார்ட்டியாக வழக்கில் சேர்க்காதது ஏன் .யாராவது விளக்கம் சொன்னால் நல்லது   16:42:28 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
5
2022
முக்கிய செய்திகள் தமிழகத்தை ரெண்டாக்குங்க - பாஜ., உ.பி.,யவே பிரிக்க முடியல- திமுக
திரு டீ கே ஸ் இளங்கோவன் அவ்ரகள் தமிழ்நாடு மூன்றாக பிரிப்பதை வரவேற்று பேசுகிறாரா .மூன்று தி மு க முதல் அமைச்சரை பார்க்க ஐயா நாங்களும் ஆசை படுகிறோம் நிர்வாக சார்பாக ஒத்து கொள்ளுங்கள் உங்களுக்கு நல்லது நடந்தால் யார் வேண்டாம் என்று சொல்லி தடுக்க வேண்டும் விட்டு விடாதீர்ககள் நல்ல தருணம் போர் முரசு கொட்டுங்கள்   17:40:56 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
3
2022
அரசியல் தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு அமைச்சர்கள் உதவி
ஹாஜி மஸ்தான் அந்தகாலத்தில் கடத்தல் மன்னன் .அவர் ஒரு ஆங்கில பத்திரிகையில் கூறியது நினைவிற்கு வருகிறது (இல்லஸ்ட்ரெட் வீக்லி) பகலில் எனக்கு எதிராக பேசுவார்கள். இரவில் என் பணத்தை பெறுவதற்கு ...செய்வார்கள் என்று அரசியல் தலைவர்களை கூறினார் .அன்று முதல் இன்று வரை இது நிரந்தரம்.   16:49:36 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
3
2022
பொது நீதிபதிகள் பேச விரும்பினால் அரசியல்வாதிகளாக போகலாம் மாஜி நீதிபதி சாடல்
சுதந்திரம் என்பது சுய கட்டுப்பாட்டின் மதிப்பு .இது நம் நாட்டு எல்லோருக்கும் பொருந்தும் என்றுஉணர்ந்து செயல் படுவது நாட்டுக்கு நலம் . உயரிய பதவிகளில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல் படுவது இன்றைய சூழ்நிலையில் மிக மிக அவசியம் .உலகமே பார்க்கும் Computer உலகம் .ஜாக்கிரதை மிகவும் அவசியம் .   10:33:09 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
6
2022
அரசியல் ஹிந்தி பேசும் மாநிலங்கள் முன்னேறவில்லை சும்மா கிடந்த சங்கை ஊதிய திமுக எம்.பி.,
திரு டீ கே ஸ் இளங்கோவன் குழந்தை போல தான் சொன்னதே சொல்வதை விட்டு நடை முறைக்கு வரவேண்டும் என் காலத்தில் நான் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு போகாமலே வேலை கிடைத்து விட்டது என்னை போன்ற பலபேருக்கு அப்படித்தான் ஜன தொகை மிக குறைவு .தற்போது ஜன தொகை அதிகம் மொபிலிட்டி முக்கியம் . கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் போன்ற நாடுகளில் ஹிந்தி தெரியாத மக்கள் மிக குறைவு என்பது அவர்க்கும் தெரியும் ஹிந்தி வேண்டாம் என்பது வாதம அல்ல விதண்டா வாதம் என்று தெரிந்தே பேசுகிறார் .பிரதம மந்திரி Thiru மோடி அவர்களே சுத்தமாக பேசியும் இவர் பேசுவது விதண்டாவாதமே அசுத்த பேச்சு   16:12:57 IST
Rate this:
1 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X