Karthik : கருத்துக்கள் ( 2471 )
Karthik
Advertisement
Advertisement
டிசம்பர்
11
2018
அரசியல் ம.பி.,யில் இழுபறி நிலை
எல்லாம் தேர்தல் ரிசல்ட் இந்தியா டுடே எக்ஸிட் போல் சரியாக இருக்கிறன்றன. காங்கிரஸ் இரண்டில் வெற்றி பெற்று விட்டது. இழுபறியில் வெற்றி பெரும் என்று நம்புவோம். ஏற்கனவே மற்றவர்கள் ஆதரவு தந்துவிட்டார்கள். தனியாக வெற்றிபெற்றால் இன்னும் சூப்பராக இருக்கும்.   20:28:00 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் தேர்தல் முடிவு கெலாட் கருத்து
ஐந்து மாநிலத்தில் பிஜேபி பரிதமபாக தோல்வி கண்டது. அகம்பாவம் எந்த அளவுக்கு கொண்டு சென்றதற்கு இந்த தோல்விகள் ஒரு சான்று.   20:19:55 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் தேர்தல் முடிவு ராஜ்நாத் விளக்கம்
தேர்தலில் வெற்றி பெற்றால் வெளி வருவாரு மோடிஜி. தோல்வி கொண்டால் மீட்டிங் போடுவாரு. அடுத்து எப்படி … பண்ணலாம் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். வளர்ச்சி என்றால் என்ன என்று பிஜேபிக்கு தெரியவில்லை. சிலை வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்று தப்பாக நினைத்து கொண்டார்கள். சிலை வைத்த நேரம் ஆப்பு அடிக்கும் நேரம் வந்து விட்டது. இந்த இரண்டு ஆண்டுகளா என்னமா ஆட்டம் போட்டீர்கள். ஒருவர் எப்போதுமே வெற்றி பெறுவார்கள் என்று அகப்பாவம் கூடாது. ஒரு நல்ல சிறந்த ஆட்சி தாந்த வாஜ்பாய் அவர்களை வீட்டுக்கு அனுப்பியவர்கள் நம்ம மக்கள். மோடிஜி எம்மாத்திரம்.   20:16:42 IST
Rate this:
8 members
0 members
21 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் சட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன்? காங்., வெற்றி எப்படி?
இன்று இந்த மாநிலத்திற்கு விடுதலை. என்று இந்தியாவுக்கு விடுலை கிடைக்கும். மே 2019 என்று எதிர்பார்ப்போம். மீண்டும் அந்த மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று எதிர்பார்ப்போம். மத்தை பற்றி பேசி வளர்ச்சி பற்றி சிந்திக்காமல் மக்களை முட்டாள்கள் ஆகி தங்களை வளர்ந்து கொண்டார்கள். நல்லதொரு செய்தி.   20:07:50 IST
Rate this:
13 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
11
2018
பொது ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்
இவர் பணமதிப்புஇழப்பு உதவியாக இருந்தவர் என்று சொன்னார்கள். அப்பவே புரிஞ்சு போச்சு. இவரின் திறமை. அப்பவே சொன்னாங்க அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல் என்று.. வாழ்த்துக்கள்.   20:03:07 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் வாக்கு இயந்திரம் மீது நம்பிக்கை உள்ளதா? தமிழிசை கேள்வி
முதலில் மோடி என்ற மாயையே காணாமல் போய் கொண்டு இருக்கு. அதன் பிறப்பிடம் குஜராத் தேர்தல். EVM மெஷின் பற்றி பேசும் அம்மணி வாக்கு சீட் முறை நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டியது தானே   19:52:01 IST
Rate this:
6 members
0 members
21 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் சட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன்? காங்., வெற்றி எப்படி?
EVM மச்சினி உதவியே இவ்ளோ தோல்வி என்றால். வாக்கு சீட் முறை கொண்டு வந்தால் அதல பாதாளுக்கு சென்று இருப்பீர்கள்.   19:48:37 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் சட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன்? காங்., வெற்றி எப்படி?
மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பார்கள்.. அதனை கேவலப்படுத்த வேண்டாம். மதம் மாறுவது அவர் அவர் விருப்பம். உங்களுக்கு பிடிக்கவில்லை ஒதுங்கி போகுங்கள். அதை விட்டு அதனை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமாக்கும் - நீங்கள் என்ன ஹிந்து மத காவலர்களா. யாரு உங்களுக்கு அந்த உரிமை தந்தது.   19:46:32 IST
Rate this:
11 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
18
2018
அரசியல் முதல்வருக்கு இருப்பது இதயமா இரும்பா? தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி
இந்த அம்மா ஒரு copypaste ஒரே கருத்து எல்லா செய்திக்கும்.   09:01:40 IST
Rate this:
4 members
1 members
2 members
Share this Comment

நவம்பர்
18
2018
அரசியல் முதல்வருக்கு இருப்பது இதயமா இரும்பா? தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி
நல்ல எதிர்க்கருத்து வந்தால் நன்றாக வரவேற்பேன்.   08:59:51 IST
Rate this:
8 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X