MANI DELHI : கருத்துக்கள் ( 780 )
MANI DELHI
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2022
அரசியல் ரஜினியை சீரியஸாக எடுக்க வேண்டாம்! சொல்கிறார் வைகோ
வேற வாய் மற்றும் நாறவாய் கமெடியான் என்றும் சொல்லலாம்.   19:10:52 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
10
2022
அரசியல் தேசியக் கொடி படம் தமிழ் நடிகர்கள் அலட்சியம்
நாராயணா ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. பகுத்தரைவை விட்டு விடு. தேசபற்றிற்காக சுதந்திரம் தொடங்கி ஏன் 2014 வரை எவனாவது நாடு பற்றி யோசித்தானா. மோடி வந்தபிறகு தான் சுத்தம், கழிப்பறை போன்ற சாதாரண செயல்களை பற்றி பேசுகிறான். நாட்டுவீரர்களை எதனை பேர் போற்றினார்கள். எப்பவும் பாபர் அக்பர் வுரங்கசீப் போன்ற நாட்டையே சூறையாடிய கதை தானே படித்தீர். வாஞ்சிநாதனையும், திருப்பூர் குமரன், வஉசி, தேவர், போன்றவர்களை பற்றி நாடு முழுவதும் படித்தார்களா. ஏன் படேலை பற்றி இரும்பு மனிதர் என்பதை தாண்டி என்ன தெரியும். போராடியவர்களை மறைத்து தங்களை தங்கள் குடும்பத்தை பிரபலப்படுத்துவது தான் தேசப்பற்றா. மக்களை மக்களை கொண்டே கண்ணை குத்திக்கொண்டு குருடாக்கி வைத்து தேசப்பற்று வளர்த்தினார்களா. கொடியேத்தி மிட்டாய் தின்றதை தாண்டி மனதில் என்ன தேசப்பற்று இருந்தது. RSS தேசத்தை பற்றி சொன்னால் உமக்கு ஏன் பிடிக்கவேயில்லை. ஏனென்றால் தேசத்தை விற்க துடித்த தேசவிருந்த கும்பல்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள். கோட்ஸே காந்தியை சுட்டது தப்பு என்றாலே M.R. Radha எம் ஜி ஆரை சுட்டதும் தப்பு. ராதாவுக்கு ஒரு காரணம் இருந்தால் கோட்ஸேக்கும் காரணம் இன்துந்திருக்கும் அல்லவா. ஏன் அகில இந்தியா காங்கிரெஸ்ஸை ஏன் இந்திரா காங்கிரஸ் என்று மாற்றினார்கள். தேசப்பற்றா. வரும் சந்ததிக்கு தேவை தேசத்தின் மீது பிரியம். அதை கெடுத்தால் வருங்கால சந்ததிகள் தான் அழியும். கெடுத்தவன் போய்விட்டான், திருந்த வாய்ப்பு கிடைத்தும் விரோதப்போக்கில் பேசுவது உங்களை போன்றவர்களின் சுயநலத்தை தான் வெளிப்படுத்துகிறது. ஏன் சுயநல அரசியல் தான் காங்கிரஸ் செய்தது. திமுக செய்கிறது. நாடு இல்லையென்றால் நாமும் இல்லை என்பதை மறந்து பேசும் மானிடப்பதர்கள் உள்ள வரை மோடி போன்றவர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள். RSS ம் இருக்கும்.   19:03:57 IST
Rate this:
2 members
0 members
4 members

ஆகஸ்ட்
10
2022
அரசியல் தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள் விற்பனை முதல்வர் ஸ்டாலின் கவலை
செம காமெடி. காங்கிரஸ் காலத்தில் உள்ள ரா அமைப்பு என்று சொன்னால் நன்றாக இருக்கும். அவனுங்க தான் இலங்கை தமிழனை வெச்சு செஞ்சாங்க. ..   18:37:40 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
10
2022
அரசியல் 2024க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்
அதாங்க. கேரம் போர்டில் எல்லா காய்களும் ஓட்டுக்கா சேர்த்து. மோடி ஒரே ஸ்ட்ரைகரில் ஒரே தட்டு எல்லாம் எகிறி விடும். சேரட்டும் விடுங்க. அப்பா மக்கள் தெளிவா பிஜேபிக்கு ஒட்டு போடுவார்கள்.   17:48:33 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
10
2022
அரசியல் குமரி - காஷ்மீர் நடைபயணம் செப்.,7ல் ராகுல் துவங்குகிறார்
ஹலோ ஹெரால்டு கேஸை முடிச்சுட்டு போக சொல்லுங்க. இன்னும் பெயில் தான் முடிவு ஜெயில் தான். இத்தாலியில் இருந்து தான் யாரவது வந்து ஜெயிலில் பார்க்கவேண்டும். ஏன் என்னும் கேஸை முடிக்க மாட்டேன் என்கிறார்கள். இதுக்குள் சாமிக்கே ஆட்டம் கண்டுவிடும் போல இருக்கே. நீதியின் வேகம் ஆமை போல...   17:42:05 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
10
2022
அரசியல் குமரி - காஷ்மீர் நடைபயணம் செப்.,7ல் ராகுல் துவங்குகிறார்
இளைஞர்களை வழிநடத்த இன்றைய கால அறிவு வேண்டும். அதன்படி இளைஞர்கள் சேருவது கடினம். இவருடைய பேச்சு வன்மை மக்களை ஒற்றுமை படுத்துவது என்பது போன்ற உயர் சார் அறிவெல்லாம் இவரிடம் இல்லை என்பது ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். தியாகம் என்பது தங்களை வளர்க்காமல் நாட்டுக்காகவே வாழ்ந்து தனக்கென்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் போன காமராஜ், கக்கன், முத்துராமலிங்க தேவர் போன்றவர்களும் இந்த குடும்பம் தியாகத்தில் ஒன்றா.. அரசு இடங்களையே ஆட்டயப்போட்ட மற்றும் முயன்ற கும்பலுக்கு தியாகி பட்டம் ரொம்ப ஓவர்... இவரை வைத்து சம்பாதிக்க கிளம்பிய கும்பலுக்கு ராகுல் பலிகடா என்பது தான் நிதர்சனம்.   17:38:57 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
10
2022
அரசியல் தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள் விற்பனை முதல்வர் ஸ்டாலின் கவலை
கழக கண்மணிகளே இதையெல்லாம் செய்யுமானால் யாரோட இடுப்பெலும்பை உடைப்பீங்க.   17:29:43 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
10
2022
அரசியல் 2024க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்
சரத், மம்தா, ராகுல், சோனியா போன்றவர்களின் ஆசையில் மண்ணைப்போட்டு நிதிஷ் பிரதமரா? கொஞ்சம் ஓவர் தான்.. பிஜேபி என்ன விரலை சூப்பிக்கொண்டு வேடிக்கை பார்ப்பார்களா? மக்கள் மனதை வெல்பவன் மட்டுமே மோடிக்கு மற்றும் பாஜகவிற்கு மாற்று. இது புரியாம ஒரே பேத்தலாக இருக்கு...   17:16:20 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
10
2022
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
10
2022
பொது ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைத்த 55 லட்சம் பேர்
மம்தா போன்ற தலைவர்களுக்கு சரியான ஆப்பு. ஏன் தமிழ் நாட்டில் கூட தேவை.   16:13:41 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X