srikanth : கருத்துக்கள் ( 562 )
srikanth
Advertisement
Advertisement
நவம்பர்
16
2018
சம்பவம் பானாமா பேப்பர்ஸ் விவகாரம் 400 இந்தியர்களுக்கு நோட்டீஸ்
நவாப் ஷெரிப் இதுல சிக்கி தான் பதவி இளந்தாரு.   10:10:59 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் கருப்பு பணத்தை தொலைத்த அதிருப்தியில் காங்., பா.ஜ.,
நாட்டில் நடந்த பல தேர்தலுக்கு பல கோடிகளை அள்ளி கொடுத்த தங்களுடைய முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை தொலைத்த அதிருப்தியில் பிஜேபி   09:02:56 IST
Rate this:
52 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
8
2018
கோர்ட் தேடப்படும் குற்றவாளியாக நிரவ் மோடி
2016 ல Mallaya வையும் தேடப்படும் குற்றவாளியாக தான் அறிவிச்சாங்க . இன்னி வரைக்கும் தேடிகிட்டே இருக்காங்க . போன மாசம் இதோ கொண்டு வந்துட்டோம் இன்னு பூச்சி காண்பிச்சாங்க . அவரு சுதாரிச்சிகிட்டு FM கிட்ட சொல்லிட்டு தான் போனேன் இன்னு சொன்னதும் அடங்கிட்டாங்க . இப்ப அவரை பத்தி பேசறதே இல்லை. கொஞ்ச நாளைக்கு நீரவ் மோடி. அப்புறம் மெஹுல் கோஸ்கி. மோடிக்கு பதிலா அத்வானி PM ஆ வந்திருந்தா இது எல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது   08:39:48 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
8
2018
பொது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள் ஜெட்லி விளக்கம்
உங்க தியாகத்துக்கு ஏதாவது பலன் கிடைச்சுதா . இது வரைக்கும் டெமொநெட்டிசத்தின் திட்டத்தால் இந்த இந்த கருப்பு பண முதலாளிகள் பிடிபட்டங்களா? கிடையாது . உங்கள மாதிரி பக்தர்களுக்கு என்ன சொன்னாலும் விளங்க போறதில்லை ....   16:57:36 IST
Rate this:
24 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
8
2018
பொது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள் ஜெட்லி விளக்கம்
இந்த திட்டத்தை கொண்டு வந்த போது நம்ம பின் சொன்னாரு , யார் யார் அதிகமா செலுத்தி இருக்காங்களோ அவங்கள கண்காணிச்சு நடவடிக்கை எடுப்போம் அப்படின்னு. இந்த ரெண்டு வருஷத்துல Demonetisation திட்டத்தால் ஒருத்தரு மேலயும் நடவடிக்கை எடுக்கவே இல்லை . இந்த வாக்குறுதியும் இவர் சொன்ன பல வாக்குறுதிகள் போல கத்தோட காத்த போயிடுச்சி. . ATM ல 2000 ரூபாய்க்கு மேல எடுத்தா கண்டிப்பா 2000 நோட் தான் வருது. ஆனா 2000 கு சில்லறை கிடைக்க மாட்டேங்குது. நம்மள எல்லோரையும் சொந்த பணத்தை எடுக்க பல மணி நேரம் நடு ரோட்டுல நிக்க விட்டது தான் இந்த திட்டத்தோட பலன்.   16:20:26 IST
Rate this:
33 members
0 members
28 members
Share this Comment

நவம்பர்
8
2018
பொது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள் ஜெட்லி விளக்கம்
இந்த செய்தில மக்கள் பயன் அப்படின்னு கடைசியில போட்டிருக்கும் போதே தெரியலையா , இந்த திட்டத்தால் சாதாரண மக்களுக்கு ஒரு பயனும் இல்லை அப்படிங்கறது .   14:29:36 IST
Rate this:
26 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது ஜெயக்குமார்
நீங்க mind வாய்ஸ் இன்னு நினைச்சு வெளியில சொல்லிக்கிட்டுருக்கீங்க . அம்மா மட்டும் இருந்திருந்தா உங்க வீட்டுல சமீபத்துல நடந்த விஷேசங்க நடந்துருக்குமா. Congrats சார், எல்லாம் குழந்தை பிறந்த ராசி.   12:20:45 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
8
2018
சம்பவம் ரூ.18 கோடி ஊழல் மாஜி அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு
மல்லையா வை நாட்டுக்கு கொண்டு போறதா சொல்லி action பண்ணிக்கிட்டுருந்தவங்க இப்ப ஒரு மாசமா சத்தத்தையே காணோமே ஏன்? ஒரு வேளை மல்லையா FM கிட்ட சொல்லிட்டு தான் நாட்டை விட்டுட்டு போனேனு உண்மையை சொன்னதுனால பயந்து போய் அடக்கி வாசிக்குறாங்க போல   12:09:31 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
8
2018
சம்பவம் ரூ.18 கோடி ஊழல் மாஜி அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு
எங்க தோசை வெறியன் , வளைவில் குள்ள நரி, கன்னுகுட்டி ஜெயலட்சுமணன், கவுந்தம்பாடி குரூப் போட்டோ இந்த மாதிரி பேர் வைச்சுக்கிட்டுருக்கிற நல்லவங்களா காணோம். எல்லோரும் படேல் சிலை பார்க்க குஜராத் tour போய்ட்டாங்களா ? என்ன   11:57:54 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
8
2018
சம்பவம் ரூ.18 கோடி ஊழல் மாஜி அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு
இந்த அரசுல எங்க பார்த்தாலும் சண்டையும் , பணத்தை திருடிட்டு ஓடறதுமா இருக்கு. மோடி கு பதிலா அத்வானி PM ஆ வந்திருந்தா எப்படி எல்லாரும் பணத்தை திருகிட்டு ஓடவிட்டுருக்க மாட்டாரு. சிபிஐ ல நடந்த குழாயடி சண்டை, RBI தகராறு , Demonetisation பேத்தல் இதெல்லாம் நடந்திருக்காது. முக்கியமா ஊரு ஊரா சுத்திகிட்டு இருந்திருக்க மாட்டாரு.   09:08:47 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X