Ashwin K : கருத்துக்கள் ( 6 )
Ashwin K
Advertisement
Advertisement
Advertisement
மே
9
2017
கோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது
நீதி துறைக்குள் மோதல் வேண்டாமை சுமுகமாக தீர்க்க வேண்டியது சட்டத்தை நிலை நிறுத்த வேண்டியவர்கள் மத்திய அரசு தலையிடாமல் வேடிக்கை பார்க்கிறது   11:43:02 IST
Rate this:
14 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
அரசியல் தமிழகத்தில் திட்டமிட்டு நாடகம் பொன்.ராதா
கட்டு காட்டாக பணம் எப்படி வந்தது அவர்களுக்கு அதை சொல்லுங்கண்ணா நீங்க தன்னை அச்சிடுறீங்க ??   13:50:44 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
அரசியல் இன்று மாலை சென்னை திரும்புகிறார் பன்னீர்
அப்படி நடக்காது நண்பரை   13:48:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
அரசியல் இன்று மாலை சென்னை திரும்புகிறார் பன்னீர்
எதை குறித்து பேச போறீங்க யாருக்கு என்ன இலாகா எவ்வளவு எப்படி சம்பாதிக்கலாம் ஜெயலிதாஅம்மையாரின் சொத்து பணம் எப்படி எடுக்க வேற என்னத்த பேச போறீங்க அது எப்படி அப்பா உங்க கிட்ட மட்டும் நோட்டு கட்டுகள் குவிச்சு வைச்சு இருக்கீங்க நாட்டு மக்கள் நாலு காசு சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறான் நீங்க என்னடான்னா எந்த வேலையும் பாக்காமல் அசால்ட்டா சம்பாதிக்கிறீங்க. இதுல மத்திய அரசு கருப்பு பணத்தை தடுத்தாச்சு என்று கூசாமல் பேசுறாங்க. தமிழக மக்களை பற்றி உங்க யாருக்கும் உண்மையான அக்கறை இல்லை உங்க பதவி சம்பாத்தியம் இது மட்டும் தான் உங்க குறிக்கோள். பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு காலம் மாறும் காட்சிகளும் விரைவில் மாறும் ஒரு புதிய எழுச்சி உருவாகும்   13:46:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
அரசியல் இன்று மாலை சென்னை திரும்புகிறார் பன்னீர்
என்னத்த பத்தி பேச போறீங்க ஜெயலலிதா மரணத்தை யா அல்லது யாருக்கு என்ன பதவி என்றா அல்லது தினகரன் சசிகலா இவங்க கிட்ட உள்ள பணம் ஆஸ்தி யாருக்கு எவ்வளவு பங்கு என்றா இனி உள்ள காலங்களில் எப்படி சம்பாதிப்பது என்றா இதை பத்தி தான்வேற என்ன இருக்க போகுது நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் இங்குள்ள யாருக்கும் அக்கறை கிடையாது அது தான் உண்மை அது எப்படி உங்க கிட்ட மட்டும் 2000 ரூபாய் கட்டுகள் குமிந்து கிடக்கு. உங்களுக்கு என்று தனியாக reserve பாங்கில பிரிண்ட் பண்ணி குடுக்கங்களா கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று வாய் கிழிய முழக்கமிடும் மத்திய அரசும் வேடிக்கை தான் பார்க்கிறது சாமானியனுக்கு தான் சட்டம் நேர்மை ஒழுக்கம் எல்லாம் போலும். மக்கள் படுகின்ற கஷ்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது . கேட்பார் இல்லாமல் போய்விட்டது தமிழகம்.   13:36:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
17
2017
சினிமா இளையராஜா விவகாரம்: யேசுதாஸ் கோபம்...
He is the composer and he is all the rights, if the singers don"t want to pay the royalty then ask them to sing with out music.that"s all   10:53:52 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X