பயங்கரவாதிகளை சுட்டு அடக்குவதில் ஏன் தயக்கம்? பஞ்சாப் அரசாங்கம் காங்கிரஸ் போலத்தான் இருக்கும் . சுட்டு அடக்கினால்தான் இவர்களுக்கு பயம் வரும்.
24-பிப்-2023 05:26:06 IST
தடுப்பது எப்படி ? அத சொல்லுங்க . கோப உணர்ச்சியோ கொலை உணர்ச்சியோ கொலை கொலைதான் . இந்த இளம் வீரர்களை தூக்கில் போடுங்க . இந்தியாவில் மனிதர்கள் அழிந்து வரும் இனங்கள் அல்ல இது போல் பாதிக்கப்பட்ட மரபணு இந்நாட்டில் குறைத்து போகும்.
14-அக்-2022 01:21:55 IST
இந்தியாவில் விற்பனைக்குள்ள ஆவின் பொருட்களுக்கு எதற்கு
இந்த சான்றிதழ்? அரபு ஏற்றுமதிக்கு மட்டுமே இது பொருந்தும் . புது பழக்கம் வேண்டாம்
20-செப்-2022 05:39:36 IST
ஆகம விதிகளின்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என சொல்லமுடியுமா ? இதற்கு வரையரறுக்கப்பட்ட வழிமுறைகள் உண்டா ? இது அனைத்து ஹிந்து மக்களுக்கும் புரியும் படி மட்டும் தெரியும் படி தெளிவாக வரையரறுக்கப்பட்டுள்ளதா ? எஙகே இவ்விவரம் வெளியிடப்பட்டது. We are here because of the ugly past. Who is the watchdog to ensure it is done right ly without any discrimination. This assurance is a prerequisite to win support from Tamil people against the Tamil nadu govt. ஹிந்து சமய அறநிலையத் துறை சரியான பதில் அளிக்குமா ?
31-ஆக-2022 11:19:10 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.