S.SRINIVASAN : கருத்துக்கள் ( 78 )
S.SRINIVASAN
Advertisement
Advertisement
Advertisement
மே
13
2022
அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., பழனிசாமி
மக்களை ஏமாற்றுவது இதே பொழப்பு இவர்கள் நடத்தும் கட்சிக்கு   16:07:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
25
2022
அரசியல் குஜராத்தை போல துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க வேண்டும் ஸ்டாலின்
அங்கு கொள்ளை லஞ்சம் இல்லை இங்கே கையூட்டு இல்லாமல் துணைவேந்தரை இந்த திராவிட மாடல் அரசு நியமனம் செய்யுமா? முடியாதே   14:08:55 IST
Rate this:
6 members
0 members
18 members

ஏப்ரல்
21
2022
பொது தமிழகத்தில் கஞ்சா, குட்கா வழக்கில் 7,000 பேர் கைது! கடத்தல் நெட்வொர்க் அதிர்ச்சி பின்னணி அம்பலம்
திருட்டு பயலுவ ஆட்சியில் பாலாறு தேனாறு ஓடுமா அல்லது கஞ்சா போதைப்பொருள் ஓடுமா? மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமலிருக்க முதலில் சாராயத்தை அரசே விற்பனை செய்வதை நிறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களை காப்பாற்றுங்கள். அதை செய்யுமா இந்த மக்கள் நலம் விரும்பிகள் அரசு?அதுவாகவே கஞ்சா குட்காவைஒழித்து விடலாம்.   12:25:40 IST
Rate this:
2 members
0 members
1 members

ஏப்ரல்
19
2022
முக்கிய செய்திகள் தமிழகத்தை ஆளும் ‛‛இரண்டு சூரியன்கள் தருமபுர ஆதீனம்
திருடர்கள் ஆட்சியில் உள்ளதால் அவர்களை களையெடுக்க வந்த சூரியன் வாழ்க வளமுடன் பல்லாண்டு   21:42:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
19
2022
சம்பவம் பாலியல் துன்புறுத்தல் செய்த பெண் விருதுநகர் வழக்கில் சிறுவன் திடுக்
நிச்சயமாக இதில் உண்மை க்கு புறம்பாக சிறுவர்கள் கூறுவதுபோல் தெரிகிறது. இவர்களை இப்படியே விட்டுவிட்டால் நாடு தாங்காது. இவர்களுக்கு ஜாமின் கொடுத்து அவர் பொய் கூறுவதை நியாயப்படுத்துவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இவர்களை தீர விசாரித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கபட வேண்டும். அப்பொழுது தான் இதுமாதிரியான குற்றங்கள் குறையும் செய்வார்களா பெண்களை போற்றும் தமிழகத்தில்?   20:01:06 IST
Rate this:
0 members
0 members
20 members

ஏப்ரல்
19
2022
அரசியல் முதல்வர் பதவி விலகுவதற்கான நேரம் அண்ணாமலை தாக்கு
இந்த செயல் மூலம் தமிழகத்தில் மிகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது நிருபனமாகிறது. இதற்கு முழு பொறுப்பேற்று தமிழக ஆளும் தரப்பு கூண்டோடு ராஜினாமா செய்து தமிழகத்தை தலைநிமிர வைக்க வேண்டும்   19:41:21 IST
Rate this:
6 members
0 members
14 members

ஏப்ரல்
2
2022
பொது குற்றம் சாட்டப்பட்டவரே விசாரணை அதிகாரி ஆதி திராவிடர் நலத்துறையில் தான் இந்த கூத்து!
இதுதான் வேலியே பயிரை மேயும் தற்கால தமிழக ஆட்சி .   12:27:08 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
28
2022
அரசியல் முதல்வரின் விமான பயண செலவை தி.மு.க., ஏற்றது அமைச்சர் விளக்கம்
திருட்டு பூனை பால் குடித்துக் குள்ளே பால் பாத்திரம் உடைந்த கதையாயிடுச்சே   17:47:12 IST
Rate this:
2 members
0 members
21 members

மார்ச்
26
2022
அரசியல் முதல்வர் பயணம் குறித்து அவதூறு அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்
கையாளாகத களவாணிகள் துபாய் போய் முதலீட்டை பேறப்போறாங்களாம். அதற்கு எதற்கு புள்ளி குட்டியெல்லாம் கூட்டிக்கிட்டு இங்கு இருக்கும் கருப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்கவே இந்த நாடக கம்பெனிகளின் அரங்கேற்றம்   19:37:19 IST
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
11
2022
அரசியல் தி.மு.க.,வினரால் ஆபத்து பா.ம.க., கவுன்சிலர் அலறல்
கூலிப்படையை ஒடுக்கறாராம் நம்ம முதல்வர். முதல்ல அவர்கள் கட்சியில் உள்ள கைக்கூலி படையை ஒடுக்கினாலே தமிழகம் உருப்பட்டு விடும். விடியறதும் விடியாமல் போவதும் பழனிஆண்டவர் கையில் தான். இருக்கிறது.   11:18:13 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X